Vande Matharam Lyrics in Tamil song From Movie “Bharathi (2000)”.Vande Matharam lyrics is written by”Mahakavi Bharathiyaar”,and Music Compossed by”Ilayaraja”.
Vande Matharam Song Credits
Movie/Album Name | Bharathi (2000) |
Song Name | Vandhe Matharam |
Music Composed | Ilayaraja |
Lyricist | Mahakavi Bharathiyaar |
Singers | Madhu Balakrishnan |
Star Cast | Devayani, Pushpaak Ramesh and Sayaji Shinde |
Vandhe Matharam Lyrics in Tamil :
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்..
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்..
நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஓ..! வந்தேமாதரம்
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
ஜெய! வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்….
..music..
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே…….
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே……
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்
இந்த ஞானம் வந்தால் பின்
நமக்கெது வேண்டும்,
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்…
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்…
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய! வந்தே மாதரம்
..music..
எப்பதம் வாய்த்திடும் மேனும்
நம்மில் யாவருக்கும்
அந்த நிலை பொதுவாகும்..
எப்பதம் வாய்த்திடும் மேனும்
நம்மில் யாவருக்கும்
அந்த நிலை பொதுவாகும்..
முப்பது கோடியும் வாழ்வோம்..
முப்பது கோடியும் வாழ்வோம்…
முப்பது கோடியும் வாழ்வோம்…
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
ஆரிய பூமியில் நாரியரும்
நரசூரியரும் சொல்லும் வீரிய வாசகம்
வந்தே மாதரம்
நொந்தே போயினும் வெந்தேம் ஆயினும்
நந்தேசத்தரு வந்தே சொல்வது
வந்தே மாதரம்
ஒன்றாய் நின்றினி வென்றாயினும்
உயிர் சென்றாயினும் வலி குன்டாது ஓதுவம்
வந்தே மாதரம்
சோதரர் காள் நிறை மாதரீர் யாவரும்
ஆதரவொரு பல தீதற ஓதுவம்
வந்தே மாதரம்
தாயே பாரத நீயே வாழிய
நீயே சரண் இனி நீயே எமதுயிர்
வந்தே மாதரம்
ஓ….வந்தேமாதரம்
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய பாரத
ஜெயஜெய ஜெயஜெய
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
வந்தே மாதரம்
ஜெய வந்தே மாதரம்
Vandhe Matharam Lyrics in English :
Vandhe matharam,
Jeya vandhe matharam,
Vandhe matharam,
Jeya vandhe matharam..
Aariya boomiyil naariyarum,
Narasooriyarum sollum veeriya vasagam
Vandhe matharam..
Aariya boomiyil naariyarum,
Narasooriyarum sollum veeriya vaasagam,
Vandhe matharam…
Nondhe poyinum vendhe maayinum,
Nan dhaesatharu vandhe solvadhu
Vandhe matharam..
Ondraai nindrini vendraayinum,
Uyir sendraayinum vali kundaadhu odhuvam
Vandhe matharam..
Sodharar kaal nirai maadharir yaavarum,
Aadharavoru pala dheedharavodhuvam,
Vandhe matharamm..
Thaayae baaradha neeyae vaazhiya,
Neeyae saran ini neeyae yemadhuyir
Vandhe matharam,
O.. vandhe matharam
Jeya jeya baratha..
Jeya jeya baratha..
Jeya jeya baratha..
Jeya jeya jeya jeya..
Vandhe matharam..
Jeya vandhe matharam..
Vandhe matharam..
Jeya vandhe matharam..
Ondru pattaal undu vaazhvey
Nammil otrumai neengil
Anaivarkkum thaazhve..
Ondru pattaal undu vaazhve,
Nammil otrumai neengil,
Anaivarkkum thaazhve,
Nandridhu thaerndhidal Vendum
Indha gnyaanam vandhaar pin
Namakkedhu vendum..
Vandhe matharam,
Jeya vandhe matharam,
Vandhe matharam,
Jeya vandhe matharam,
Aariya boomiyil naariyarum,
Narasooriyarum sollum veeriya vasagam,
Vandhe matharam
Aariya boomiyil naariyarum
Narasooriyarum sollum veeriya vaasagam
Vandhe matharam
Vandhe matharam
Jeya vandhae maatharam
Vandhe matharam
Jeya vandhe matharam
Eppadham vaaithidum maenum
Nammil yaavarkkum
Andha nilai podhuvaagum
Eppadham vaaithidum maenum
Nammil yaavarkkum
Andha nilai podhuvaagum
Muppadhu kodiyum vaazhvom
Muppadhu kodiyum vaazhvom
Muppadhu kodiyum vaazhvom
Veezhil muppadhu kodiyum
Muzhumaiyil veezhvom
Vandhe matharam..
Jeya vandhe matharam..
Vandhae matharam,
Jeya vandhe maatharam,
Aariya boomiyil naariyarum,
Narasooriyarum sollum veeriya vaasagam,
Vandhe matharam..
Aariya boomiyil naariyarum,
Narasooriyarum sollum veeriya vaasagam,
Vandhe matharam..
Nondhae poyinum vendhae maayinum,
Nan dhaesatharu vandhae solvadhu..
Vandhe matharam
Ondraai nindrini vendraayinum,
Uyir sendraayinum vali kundaadhu odhuvam,
Vandhe matharam
Sodharar kaal nirai maadharir yaavarum,
Aadharavoru pala dheedharavodhuvam
Vandhe matharam
Thaayae baaradha neeyae vaazhiya
Neeyae saran ini neeyae yemadhuyir
Vandhe matharam
O.. vandhe matharam
Jeya.. jeya baratha
Jeya.. jeya baratha
Jeya.. jeya baratha
Jeya.. jeya jeya jeya
Vandhe matharam
Jeya vandhe matharam
Vandhe maatharam
Jeya vandhe matharam
Vandhe maatharam
Jeya vandhe matharam