Valarpiraiyea Song Lyrics | Not Reachable Movie Song Lyrics

Valarpiraiyea  Lyrics in Lattest Tamil Movie from”Not Reachable (2022)”.The song is sung by  Padmapriya Ragavan and the music is composed by Charan Kumar, Valarpiraiyea  Song Lyrics is penned down by ” Udumalai Pravin“,Starring  Vishwa, Sai Dhanya, Shuba Devaraj, Vijayan, Kadhal Saravanan, Birla Bose, Sharmila, Kalangal Dinesh.

Valarpiraiyea Song Credits


Movie/Album Name
Liger (2022)

Song Name
Valarpiraiyea

Music Composed
Charan Kumar

Lyricist
Udumalai Pravin

Singers
Padmapriya Ragavan

Star Cast
Vishwa, Sai Dhanya

Language
Tamil

Music Label
Tips Tamil

Valarpiraiyea Song Lyrics in English:


Valarpiraiyae Valiyaval kannil Kanneer 
yenamma?
Olichudarae Uyirinil sumantha thaayum 
Nanamma…

Manadhinilae maayama?
Thinam maruguvathu niyayama?
Vali ariya kaayama?
Ithu thodargirathu paavama?

Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pokiren
Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenakiren

….Music……

Thaayin madi tharum aaruthal
Unai thodum iru poovithazhl
Seyin pidi tharum maaruthal
Thanjamillamal poveno

Puyalaai pogum vazhkkaiyil
Yavum punnagai tharuvathu
Paathaiya?

Nizhalaai maarum nijangalai
Neeyum ninaivinil peruvathu
Maayaiya?
Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pokiren

Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenakiren

Valarpiraiyae Valiyaval kannil Kanneer
Yenamma?
Olichudarae Uyirinil sumantha thaayum
Nanamma…

Manadhinilae maayama?
Thinam maruguvathu niyayama?

Vali ariya kaayama?
Ithu thodargirathu paavama?
Udhirathilae nidham kalanthaval
Urai pinamaai naan pokiren

Nadukkathilae viral inainthida
Rana ranamaai veenakiren
 
Valarpiraiyea Song Lyrics In Tamil

வளர்பிறையே வலியவள் கண்ணில் கண்ணீர்
ஏனம்மா?
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த தாயும்
நானம்மா…
மனதினிலே மாயமா?
தினம் மருகுவது நியாயமா?
வலி அறிய காயமா?
இது தொடர்கிறது பாவமா?
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பினமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இனைத்திடா
ரண ரணமாய் வீணாகிறேன்
….இசை……
தாயின் மடி தரும் ஆறுதல்
உனைத் தொடும் இரு பூவிதழ்
செய் பிடி தரும் மாறுதல்
தஞ்சமில்லமாள் போவேனோ
புயலாய் போகும் வாழ்வில்
யாவும் புன்னகை தருவது
பாதையா?
நிழலை மாறும் நிஜங்களை
நீயும் நினைவினில் பெருவது
மாயையா?
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பினமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இனைத்திடா
ரண ரணமாய் வீணாகிறேன்
வளர்பிறையே வலியவள் கண்ணில் கண்ணீர்
ஏனம்மா?
ஒளிச்சுடரே உயிரினில் சுமந்த தாயும்
நானம்மா…
மனதினிலே மாயமா?
தினம் மருகுவது நியாயமா?
வலி அறிய காயமா?
இது தொடர்கிறது பாவமா?
உதிரத்திலே நிதம் கலந்தவள்
உறை பினமாய் நான் போகிறேன்
நடுக்கத்திலே விரல் இனைத்திடா
ரண ரணமாய் வீணாகிறேன்


Valarpiraiyea Vodeo Promo Song

Leave a Comment