Vaa Saamy song Lyrics in Annaatthe
Vaa Saamy Song Lyrics in Annaatthe movie,starring Rajinikanth, Khushbu, Meena, Nayanthara, Keerthi Suresh, Soori, Prakash Raj, Jagapathi Babu, Abimanyu Singh
Vaa Saamy song sung by Singer is, Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen.
Vaa Saamy Lyrics by “Arun Bharathi “,and Music Composed by D.Imman.
Song Credits
Movie/Album Name | Annaatthe |
Song Name | Vaa Saamy song Lyrics |
Music Composed | D.Imman |
Lyricist | Arun Bharathi |
Singers | Mukesh Mohamed, Nochipatti Thirumoorthi, Keezhakarai Samsutheen |
Star Cast | Rajinikanth,Khushbu,Meena, Nayanthara,Keerthi Suresh,Soori,Prakash Raj,Jagapathi Babu,Abimanyu Singh |
Vaa Saamy lyrics in English
Sattai Eduthukittu,
Vettie Madichikkittu,
Ethiriyai Eruvena,
Eri Eri Eridaa!
Kanna Karuppiruttu,
Kaaduva Puliverathu,
Kayavarin Kadhaiyainai,
Mudi Mudi Mudidaaa,
Veecharuva Konda,
Koola Koola Saamy,
Vandhuruche Paakai,
Koola Nadunga,
Vaa Saamy…. Vaa Saamy….
Kettavana Athu ,
Pooli Pooli Podah,
Nachiduche Evan,
Thoda Nadungaa..
Vaa saamy…
Vaa saamy….
Thimu Thimu kuthiraakal,
Thimirivaara,
Ooru vattaikal,
Nadakkiraathe,
Dharu dharu dharumathin
Thalaivanidaam,
Unn aattangal,
Mudikiraathe,
Meesaiyai Paaru ,
Kedaa Kedaa!!
Mirugathe Azhikka,
Varaanada!!
KuruthiyaKudippaan,
Mooda Mooda,
Kodiyavar Koottam,
Orungaada!!
Veecharuvah-Konda,
Koola Koola Saamy,
Vandhuruche Pakai ,
Koola Nadunga!!
Vaa saamy….Vaa saamy
Kettavana Athu,
Pooli Pooli Podaah,
Nachiduche Avan,
Thoda Nadungah..
Vellai Kuthirayilah,
Vettai Thodangayilah,
Narigalin Narithanam,
Oodu Oodu Odugum
Venga Thimiraiyilaa
Vegam Edukkaiyilaa
Palakavanin Thodaikalum
Nadu Nadu Nadungum
Vaa saamy…
Vaa saamy…..
Vaa saamy…
Vaa saamy…
Ukkirangaal ondru paada,
Uchivaanam rendu paada,
Urumaa katti oora kaakka,
Vaaraan..vaaran..vaaran
Madhura veeran,
Madhamkondu vaaraan,
Santhathiya
kaathu Nikka,
Sangadangal
Theethu Vaikka,
Paava Kanakka
Theethu Katta,
Vaaraan..vaaran..vaaran
Madhura veeran,
Madhamkondu vaaraan,
Neruppu kannil,
Eriyuthadaah
Ethirthu nikka yaaru
Nerungi vaarum,
Vivaikalellaam
Thavidu podiyaakku,
Meesaiyai Paaru,
Kedaa Kedaa
Mirugathe Azhikka,
Varaanadah!!!!
Kuruthiya Kudippaan
Moda Moda,
Kodiyavaar Koottam
Orungaadah,
Veecharuva Konda
Koola Koola Saamy
Vandhuruche Paakai
Koola Nadungah
Vaa saamy ….Vaa saamy
Kettavana Athu,
Pooli Pooli Podaa
Nachiduche Avan ,
Thoda Nadunga
Vaa Saamy…..Vaa Saamy
Adi Adi Adiyena,
Tharatherikkah,
OoruThaandavam,
Nadakkirathe,
Pidaa Pidaa Pidariyaii
Izhuthuvara,
Perum Piralayam
Vedikkirathe,
Salaingaagal Sduthu
Saada Saada,
Sadaiyinil Irukkida
Varaanadaah…..
Udukkayin Osaai…Vida Vida
Urumiya Ongi…adingadaA,
Meesaiyai Paaru ,
Keda Keda,
Mirugathe Azhikka
Varaanadah….
Kuruthiya Kudippaan,
Moda Moda
Kodiyavar Koottam,
Orungada!!
Vaa Saamy…Vaa Saamy
Vaa Saamy lyrics in Tamil
சாட்ட எடுத்துக்கிட்டு,
வேட்டி மடிச்சிகிட்டு
எதிரிய எருவென,
எரி எரி எரிடாடா!
கன்னங் கறுப்பிருட்டு,
கடுவாப் புலிவெரட்டு,
கயவரின் கதையினை
முடி முடி முடிடாடா!
வீச்சருவா கொண்ட குல குலசாமி
வந்துருச்சே பகைக் கொலநடுங்க
வா! சாமி வா! சாமி….
கெட்டவன அது
பொலி பொலி போட,
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க,
வா! சாமி வா! சாமி…
திமுதிமு குதிரைகள் திமிறிவர
ஒரு வேட்டைகள் நடக்கிறதே!
தரு தரு தருமத்தின் தலைவனிடம்,
உன் ஆட்டங்கள் முடிகிறேதே..!
மீசையை பாரு,
கெடா கெடா!
மிருகத்த அழிக்க வர்றானடா!
குருதிய குடிப்பான் ,
மொடா மொடா!
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா!
வீச்சருவா கொண்ட
குல குலசாமி,
வந்துருச்சே பகைக்
கொலநடுங்க,
வா சாமி… வா சாமி
கெட்டவன அது,
பொலி பொலி போட!
நஞ்சுடுச்சே அவன்
தொடநடுங்க,
வெள்ள குதிரையில வேட்ட!
தொடங்கையில!
நரிகளின் நரித்தனம்,
ஒடு…ஒடு…ஒடுங்கும்,
வேங்க திமிறையில,
வேகம் எடுக்கையில,
பகைவனின் தொடைகளும்,
நடு…நடு… நடுங்கும்,
வா! சாமி
வா! சாமி…
வா! சாமி
வா! சாமி…
உக்கிரங்கள் ஒன்றுபட
உச்சிவானம் ரெண்டுபட
உருமாக் கட்டி ஊரக் காக்க
வாரான் வாரான் மதுர வீரன்,
மதங்கொண்டு வாரான்,
சந்ததியா காத்து நிக்க,
சங்கடங்கள் தீத்து வைக்க,
பாவக் கணக்க தீத்துக் கட்ட,
வாரான் வாரான் மதுர வீரன்,
மதங்கொண்டு வாரான்!
நெருப்புக் கண்ணில் எரியுதடா!
எதுத்து நிக்க யாரு நெருங்கி வரும்
வினைகளெல்லாம் தவிடு பொடியாக்கு,
மீசையை பாரு
கெடா கெடா!
மிருகத்த அழிக்க வர்றானடா
குருதிய குடிப்பான்
மொடா மொடா!
கொடியவர் கூட்டம்
ஓடுங்கடா!
வீச்சருவா கொண்ட
குல குலசாமி
வந்துருச்சே பகைக்
கொலநடுங்க வா! சாமி வா! சாமி…
கெட்டவன அது பொலி பொலி போட
நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க
வா! சாமி வா! சாமி…
அடி அடி இடியென தரதெறிக்க
ஒரு தாண்டவம் நடக்கிறதே!
பிட பிட பிடரியை இழுத்து வர
பெரும் பிரளயம் வெடிக்கிறதே!
சலங்கைகள் ஆடுது சடா சடா!
சடையினில் இறுக்கிட வர்றானடா!
உடுக்கையின் ஓசை விடா விடா!
உருமிய ஓங்கி அடிங்கடா!
மீசையை பாரு கெடா கெடா!
மிருகத்த அழிக்க வர்றானடா!
குருதிய குடிப்பான் மொடா மொடா!
கொடியவர் கூட்டம் ஓடுங்கடா!
வா! சாமி
வா! சாமி…
வா! சாமி
வா! சாமி…