Uruttu Song Third Single From Enna Solla Pogirai,Put your Song Dancing shows on this Ultimate Wedding track from Chellama Sivaangi & Santesh ,Uruttu Song Lyrics is written by”Maathevan“,and Music Compossed by “Vivek” .We are presenting the Lyrics of ‘Uruttu Song Wedding Song’ in Tamil and English which is given below.
Uruttu Song Credits
Movie Name | Enna Solla Pogirai |
Song Name | Uruttu Song |
Star Cast | Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra |
Music Composed | Vivek – Mervin |
Lyricist | Maathevan |
Singers | Vivek Siva, K Sivaangi, Santesh, Mervin Solomon |
Music Label | Muzik247 |
Uruttu Song Lyrics in English…
Uruttu… uruttu,
Hey, maatikichu aadu,
Sweet-Edu kondaadu,
Hey mandabatha thedu,
Sweet-Edu kondaadu,
Hey,maatikichu Aadu,
Sweet-Edu kondaAdu,
Hey mandabatha thedu,
Sweet -Edu kondaAadu,
Coat-U suit-U potu,
Gethaarukkum maapillaiyea,
Cook-Ah komaali-Ah
Maathaporaaley
Setta senjukittu,
Suthi varum drama queen-A,
Pakka comedy-Ah,
Maatha poraney,
Ottika ottika kattika kattika,
Happily everu after-U,
Muttika muttika,
Thothika thothika,
Happily everu after-U,
Ottika ottika,
kattika kattika,
Happily everu after-U,
Muttika muttika,
Thothika thothika,
Happily everu after-U,
Maatikichu Aadu,
Sweet-Edu konda Aadu,
Hey mandabatha thedu,
Sweet -Edu konda Aadu,
Maatikichu Aad-U,
Sweet edu konda Aadu,
Hey mandabatha thedu,
Sweet edu konda Aadu,
Hey, uruttu uruttu,
Ada theerama,
paathu rasikanum,
Ini kaekaama,
giftu kodukanum,
Ada thevaina,
maava araikanum,
Yes..! Sir..!
Adhu therlaina,
netla kathukanum,
Adadada solrenga,
senjeengana,
Pakka dealu thaan,
Made for-U each other-U
Super jodi thaan,
Oor paarthaale kannu padum,
Kannu padum faity tale-U Dhan,
You both are hashtag,
#Couplegoal-U Dhan,
Oru cute anna,
ponnu ready,
ADho.. adho.. adho.. adho..
Edhu vandhaalum..
kaiya pudi…
Acho.. acho.. acho.. acho..
Ava minjuna,
vittu pudi..
Aama aama aama aama,
Ini avadhaan da,
katti pudi..
Uruttu… uruttu….
Uruttu… uruttu….
Ottika ottika,
kattika kattika,
Happily everu after-U,
Muttika muttika,
Thothika thothika,
Happily everu after-U,
Ottika ottika,
kattika kattika,
Happily everu after-U,
Muttika muttika,
Thothika thothika,
Happily everu after-U,
Oru cute aana ponnu ready
Edhu vandhaalum
kaiya pudi…
Ava minjuna
vittu pudi…
Ini avadhaan da
katti pudi !!
Uruttu Uruttu Lyrics in Tamil…
உருட்டு… உருட்டு..
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு,
ஸ்வீட்-எடு கொண்டாடு,
ஹேய் மண்டபத்தை தேடு,
ஸ்வீட்-எடு கொண்டாடு,
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு,
ஸ்வீட்-எடு கொண்டாடு
ஹேய் மண்டபத்தை தேடு,
ஸ்வீட்-எடு கொண்டாடு,
கோட்டு சுட்டு போட்டு,
கெத்தாருக்கும் மாப்பிள்ளைய,
குக்-ஆ கோமாளியா,
மாத்தப்போறாளே!!!!
சேட்ட செஞ்சுக்கிட்டு,
சுத்தி வரும் ட்ராமா குயின்-அ!
பக்கா காமெடியா!
மாத்தபோறானே!!!!
ஒட்டிக்க ஒட்டிக்க,
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு,
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க,
ஹாப்பீலி எவரு அஃப்டரு,
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு,
ஸ்வீட் எடு கொண்டாடு,
ஹேய் மண்டபத்தை தேடு,
ஸ்வீட் எடு கொண்டாடு,
ஹேய் மாட்டிக்கிச்சு ஆடு,
ஸ்வீட் எடு கொண்டாடு,
ஹேய் மண்டபத்தை தேடு
ஸ்வீட் எடு கொண்டாடு
ஹேய் உருட்டு உருட்டு
அட தீராம பாத்து ரசிகனும்
இனி கேக்காம
கிப்ட்டு கொடுக்கனும்
அட தேவைன்னா!
மாவு அரைக்கனும்!
அது தெர்லைன்னா!
நெட்ல கத்துக்கனும்!
அடடட சொல்றேங்க,
செஞ்சீங்கனா பக்கா டீல்தான்,
மேட் ஃபார்-உ ஈச் அதேர்-உ,
சூப்பர் ஜோடிதான்,
ஊர் பார்த்தாலே கண்ணுபடும்,
ஃபைரி டேலு தான்,
யூ போத் ஆர் ஹஸ்டேக்கு,
கப்புள் கோலுதான்,
ஒரு க்யூட் ஆனா
பொண்ணு ரெடி…
அதோ.. அதோ.. அதோ.. அதோ
எது வந்தாலும்
கைய புடி….
அச்சோ.. அச்சோ.. அச்சோ.. அச்சோ
அவ மிஞ்சுனா
விட்டு புடி…
ஆமா.. ஆமா.. ஆமா.. ஆமா..
இனி அவதான்டா
கட்டி புடி,
உருட்டு உருட்டு
ஒட்டிக்க ஒட்டிக்க
கட்டிக்க கட்டிக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
முட்டிக்க முட்டிக்க
தொத்திக்க தொத்திக்க
ஹாப்பீலி எவரு அஃப்டரு
ஒட்டிக்க ஒட்டிக்க,
கட்டிக்க கட்டிக்க,
ஹாப்பீலி எவரு அஃப்டரு,
முட்டிக்க முட்டிக்க,
தொத்திக்க தொத்திக்க,
ஹாப்பீலி எவரு அஃப்டரு,
ஒரு க்யூட் ஆனா
பொண்ணு ரெடி.
எது வந்தாலும்.
கைய புடி..
அவ மிஞ்சுனா.
விட்டு புடி!!
இனி அவதான்டா
கட்டி புடி!!