Thunderkaaran Song Lyrics | Veeran Song Lyrics

Thunderkaaran Song Lyrics in Tamil Movie from” Veeran”.The song is sung by Anirudh and the music is composed by Hiphoptamizha.thunderkaaran Lyrics is penned down by Vivek”   

thunderkaaran Song Credits


Movie/Album Name
Veeran (2023)

Song Name
Thunderkaaran

Music Composed
Hiphop Tamizha

Lyricist
Vivek

Singers
Anirudh Ravichander, Hiphop Tamizha

Star Cast
Aniruth

Language
Tamil

Music Label
Saregama Tamil

Lyrics : Thunderkaaran song

கோவக்காரன்… சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…

Wondar-காரன்…
Thunder-காரன்…
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

கோவக்காரன்… சண்டக்காரன்…
கருப்புசாமி பெத்த பேரன்…

Wondar-காரன்…
Thunder-காரன்…
மாஸ்க போட்ட மின்னல் வீரன்…

மின்னலு, மின்னலு, மின்னலு, 
மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன 
எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

மின்னலு, மின்னலு, மின்னலு, 
மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன 
எல்லாம் வெளுத்து வாங்க போற நான் .

…Music….

(மா… மாயண்ணே வந்துருக்காக… 
மாப்ள மொக்கசாமி வந்துருக்காக.. 
மற்றும் நம் உறவினர்கள்-லாம் வந்துருக்காக… 
வாம்மா மின்னல்…)

நீரும் நெருப்பும் இவன் டாயி… 
இவன் டாயி… இவன் டாயி

ஹார்ஸ்ல சுத்தும் கவ்பாயி…  
கவ்பாயி.. கவ்பாயி..

காத்து இவனுக்கு எம்பிளாயி.. 
எம்பிளாயி.. எம்பிளாயி..

கால் பண்ணுவா மகமாயி…
(என்னப்பா.. என்னாச்சி)

ஊரு ஃபுல்லா கேப்மாரி.. 
கேப்மாரி, கேப்மாரி ..

காப்பாத்துமா கருமாரி
கருமாரி.. கருமாரி..
(அம்மா தாயே..)

சில டைம் நாங்க தடுமாறி..
தடுமாறி.. தடம் மாறி…

ஆனா வம்ப கொடுப்போம் வேற மாறி..

மின்னலு, மின்னலு, மின்னலு, 
மின்னலு, மின்னலு, மின்னலு வீரன்டா…
வில்லனு, வில்லனு, வில்லன 
எல்லாம் வெளுத்து வாங்க போற நான்…

Thunderkaaran Video Song

Veeran First Single Thunderkaaran promo song Releasing on 31’st March 2023.
The Block Buster Combo Is Back ,Rockstar Anirudh and Hip Hop Tamizha in Veeran Movie.

Leave a Comment