Thiruparankundrathil Nee Sirithal Muruga Song Lyrics
Thirupparang Kundrathil Song Lyrics in Tamil. Movie from from kandhan Karunai 1967. The Movie Star Cast is Sivaji Ganesan, Sivakumar, Gemini Ganesan, Savitri, KR Vijaya, Jayalalitha. Singer of Thirupparang Kundrathil is Soolamangalam Rajalakshmi and P Susheela. Lyrics are written by Poovai Senguttavan. Music is given by KV Mahadevan. கந்தன் கருணை திரைப்பட முருகன் பாடல் வரிகள்.
Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kandhan Karunai fim song lyrics – Lord Murugan Devotional songs Tamil Lyrics
கந்தன் கருணை திரைப்பட முருகன் பாடல் வரிகள்.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேலாடும்-உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருச்செந்தூரிலே வேலாடும்-உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
சிறப்புடனே கந்த கோட்டம் உண்டு உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
Thiruparamkundrathil nee sirithal video song
Thank You….! Visit Again….!!!