Movie Name
Karnan (கர்ணன்)(2021)
Music
Santhosh Narayanan
Singers
Dhanush, Meenakshi Ilayaraja
Lyrics
Yugabharathi
Star Cast
Dhanush , Lal , Yogi Babu , Nataraj (Natty ), Rajisha Vijayan
Director
Mari Selvaraj
Music Composer
Santhosh Narayanan
Thattan thattan song lyrics in english
Thattan Thattan Vandikatii
Paranthen Kozhi Thuvattam
Ye, Sokkapanna Mela Ninna
Adicha Sura Kathatam
Motapara Poova Vedichene
Uchi ,Thena Vari Kudichene
En Kairega Patha Pechi..
Katha Sonnale Neeye Sachi
Na Pora Vara Pathayila
Nerinji, Mulla Othukam Umparva…
Ye Thattan -Thattan Vandikatti
Paranthen Kozhi Thuvattam
Ye Sokkapanna Mela Ninna
Hey, Adicha Soora Kathatam..
Kuthilala Nettatam Kumiyathe Un Vasam
Asaiya Nee Paka Soru Pongum
Theruvula Ponalum Puzhuthiya Vanthalum
Thavani, Rasava Matha Sollum
Senthanala Nenchiruka
Vn Nenappe Thurat Addikkum
Ur Nezhala Na Iruka En Nesame Neethandi
Muthatha Thayen Rasathi
Mothamum Tharen Kaimathi…
Thattan Thattan Vandikati
Paranthen Kozhi Thuvattam
Ye ,Sokkapanna Mela Ninnu
Adicha Soora Kathatam…
Vzhavan Vayalula Irangi
Koora Nataiyum Pirichu
Ponna Nelathaiye Kakum
Perungudiyam Uzhakkudiyam..
Pootan Punjaya Tholachan
Patan Nanjaiya Tholachan
Kalla, Kadavulum Kedaka..
Kadanom Koolikkudiyanom
Jeichidu Kannu Jeichidu Kannu..
Kaka Kuruvi Netham Kootampottu
Namma Kathaya Pesa
Megam Kettu Yenguthe Mazha Oonguthe..
Odampeduthu Theekothu Vyir
Eriya Nananche Kedappo
Thattan Thattan Ye Thattan Thattan..
Thattan Thattan Vandikati
Paranthen Kozhi Thuvattam
Ada, Sokkapanna Mela Ninna..
Adicha Soora Kathatam
Soora Kathatam Soora Kathatam
Thattan Thattan Thattan Thattan…. Thattan thattan song lyrics in Tamil
தட்டான் தட்டான் வண்டிகட்டி,
பறந்தேன் கோழி தூவாட்டம்,
ஏ சொக்க பனை மேல நின்னு,
அடிச்சா சூர காத்தாட்டம்,
மொட்டை பாறை பூவா வெடிச்சேனே,
உச்சி தேனை வாரி குடிச்சேனே,
என் கைரேகை பாத்த பேச்சி,
கத சொன்னாலே நீயே சாட்சி,
நா போற வர பாதையில,
நெருஞ்சி முள்ள ஒதுக்கும் உன் பார்வை,
தட்டான் தட்டான் வண்டிகட்டி,
பறந்தேன் கோழி தூவாட்டம்,
ஏ சொக்க பனை மேல நின்னு,
அடிச்சா சூர காத்தாட்டம்,
குதிலுள நெல்லாட்டம்,
குமியுதே உன் வாசம்,
ஆசையா நீ பாக்க,
சோறு பொங்கும்……….,
தெருவுல போனாலும்,
புழுதியா வந்தாலும்,
தாவணி ராசாவா,
மாத்த சொல்லும்,
சேந்தனலா நெஞ்சிருக்க,
உன் நெனப்பே தூரல் அடிக்கும்,
ஊர் நிழலா நா இருக்க,
என் நெசமே நீதாண்டி,
முத்தத்தை தாயேன் ராசாத்தி,
மொத்தமும் தரேன் கைமாத்தி,
தட்டான் தட்டான் வண்டிகட்டி,
பறந்தேன் கோழி தூவாட்டம்,
ஏ சொக்க பனை மேல நின்னு,
அடிச்சா சூர காத்தாட்டம்,
உழவன் வயலுல எறங்கி,
கூரா நாத்தையும் பிரிச்சு,
பொண்ணா நெலத்தையே காக்கும்,
பெருங்குடியாம் உழகுடியாம்,
பூட்டன் புஞ்சைய தொலைச்சான்,
பாட்டன் நஞ்சைய தொலைச்சான்,
கல்லா கடவுளும் கெடக்க,
காடானோம் கூலிகுடியானோம்,
ஜெய்ச்சிட்டு கண்ணு…………
ஜெயிச்சிட்டு கண்ணு…………….
காக்கா குருவி/
நெதம் கூட்டம் போட்டு,
நம்ம கதையை பேச,
மேகம் கேட்டு ஏங்குதே,
மழை ஓங்குதே.,.,
ஒடம்பெடுத்து தீக்கொழுத்து.,
உயிர் எரிய நனைஞ்ச கெடப்போம்.,
ஆண்: தட்டான் தட்டான்.,
ஏ தட்டான் தட்டான்.,
ஏ தட்டான் தட்டான் வண்டிகட்டி.,
பறந்தேன் கோழி தூவாட்டம்.,
அட சொக்க பனை மேல நின்னு,.
அடிச்சா சூர காத்தாட்டம்.,
சூர காத்தாட்டம்……….
சூர காத்தாட்டம்………….
தட்டான் தட்டான் தட்டான் தட்டான்
ஏ தட்டான் தட்டான்…