Soorathenga Song Lyrics | Koogle Kuttappa | Tamil Song Lyrics

Soorathenga Song Lyrics – Koogle Kuttappa | Tamil Song is a latest song from Koogle Kuttappa tamil movie, The song is sung by  Gold Devaraj and the music is composed by Ghibran, Soorathenga Lyrics is penned down by Viveka, Check out full lyrics of Soorathenga In English and Tamil from Koogle Kuttappa (Tamil) Film.Starring KS Ravikumar, Tharshan, Losliya, Yogibabu, Prankster Ragul.

Soorathenga Song Credits

Movie Name Koogle Kuttappa
Song Name Soorathenga
Music Composed Ghibran
Lyricist Viveka
Singers Gold Devaraj
Star Cast KS Ravikumar, Tharshan, Losliya, Yogibabu, Prankster Ragul
Music Label Saregama Tamil


Soorathenga Lyrics in English

Soorathenga vizhiazhagi setharavuttaale
Uthu paathu pathu vayasu
Koranchuputtaalae,

Thookkam pasi ellaathaiyum thorathiuttaale
Thokka enna sukka panni 
Kadichu vittaalae,

Thurumbuduchu kedantha manam
Thuru thurunu alaiyudhappa,

Karunkallu pol irunthavanthaan
Kavithai ellaam 
Ezhuthurappa,

Ava pona theruvellaam
Poovaasam veesa vechaan,

Avaloda nenappaadhaan
Iravellaam pesavechaa,

Thurumbuduchu kedantha manam
Thuru thurunu alaiyudhappa,

Karunkallu polirunthavanthaan
Kavithaiyellaam ezhuthurappa,

Soorathenga vizhiazhagi setharavuttaale
Uthu paathu pathu vayasu
koranchuputtaalae,

Thookkam pasi ellaathaiyum thorathiuttaale
Thokka enna sukka panni kadichuvittaalae,

..Music…

Audio video mangipokum age-la
Jodiya ladiya nenjam yengudhu,

Oramaa nikkura hyder-kaala cycle ah
Paavi un paarvai thaan puncture ottuthu

Kaangeyam kaalai computer mela,
Oyaama kedanthene 
Unakkaagathaan,

Hypuvah urumaara marabukkavithai,
Onnu marugudhu
Haiyyo haiyyo haiyyaiyyo..

Soorathenga vizhiazhagi sethara vuttaale
Uthu paathu pathu vayasu
koranchuputtaale,

Thookkam pasi ellaathaiyum 
Thorathiuttaale,
Thokka enna sukka panni kadichuvittaale,

..Music..

Mounamaa mutturaa maargamaa kaatturaa
Paarvaiyo seyyudhe panchathanthiram,
Paalukku yengura poonaiyaa maaruren
Pombala pottathu enna manthiram,

Kaathaadi suthum ennoda nenjam,
Oyaama alipaaya unakkaagathaan,
Ammaadi vayasulaiyum azhagu kulaiya,
Silaiya merattura,

Haiyyo.. haiyyo..haiyyaiyyoo,

Soorathenga vizhiazhagi sethara vuttaale
Uthu paathu pathu vayasu,
Koranchuputtaale,

Thookkam pasi ellaathaiyum thorathi uttaale
Thokka enna sukka panni kadichuvittaale
Thurumbuduchu kedantha manam,

Thuru thurunu alaiyudhappa,
Karunkallu pol irunthavanthaan,
Kavithaiyellaam ezhuthurappa

Ava pona theruvellaam,
Poovaasam veesa vechaan
Avaloda nenappaadhaan,
Iravellaam pesa vecha,

..Music..

Soorathenga Lyrics in Tamil

சூரதேங்கா விழியழகி செதறவுட்டாளே!

உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே!
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே!
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சி கிட்டாளே!
துரு புடிச்சு கெடந்த மனம்,
துரு துருன்னு அலையுதப்பா,
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதை எல்லாம் எழுதுறம்பா,
அவ போன தெருவெல்லாம்,
பூ வாசம் வீச வச்சா,
அவளோட நெனப்பாதான்,
இரவெல்லாம் பேச வச்சா,
துரு புடிச்சு கெடந்த மனம்,
துரு துருன்னு அலையுதப்பா,
கருங்கல்லு போல் இருந்தவன் தான்,
கவிதை எல்லாம் எழுதுறம்பா,
சூரதேங்கா விழியழகி செதறவுட்டாளே!!
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்திவுட்டாளே!
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சி கிட்டாளே!
ஆடியோ வீடியோ மங்கி போகும் ஏஜ்ல,
ஜோடியா லேடியா நெஞ்சம் ஏங்குது
ஓரமா நிக்குற ஹைதர் கால சைக்கிள
பாவி உன் பார்வ தான் பஞ்சர்ஒட்டுது,
காங்கேயம் காளை கம்பியூட்டர் மேல
ஓயாம கெடந்தேனே உனக்காக தான்
ஹைபுவா உருமாற மரபு கவித ஒண்ணு மருகுது
ஹைய்யோ… ஹைய்யோ…ஹைய்யய்யோ
சூரதேங்கா விழியழகி செதற வுட்டாளே
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சி கிட்டாளே
மௌனமா முட்டுறா மார்க்கமா காட்டுறா
பார்வையோ செய்யுதே பஞ்சதந்திரம்
பாலுக்கு ஏங்குற பூனையா மாறுறேன்,
பொம்பள போட்டது என்ன மந்திரம்,
காத்தாடி சுத்தும் என்னோட நெஞ்சம்
ஓயாம அலைபாய உனக்காக தான்,
அம்மாடி வயசாயும் அழகு குலையா சிலையா மெரட்டுற
ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யய்யோ,
சூரதேங்கா விழியழகி செதறவுட்டாளே
உத்து பாத்து பத்து வயசு கொறச்சுப்புட்டாளே
தூக்கம் பசி எல்லாத்தையும் தொரத்தி வுட்டாளே,
தொக்கா என்ன சுக்கா பண்ணி கடிச்சி கிட்டாளே,
துரு புடிச்சு கெடந்த மனம்
துரு துருன்னு அலையுதப்பா,
கருங்கல்லு போல் இருந்தவன் தான்
கவிதை எல்லாம் எழுதுறம்பா,
அவ போன தெருவெல்லாம்,
பூ வாசம் வீச வச்சா,
அவளோட நெனப்பாதான்
இரவெல்லாம் பேச வச்சா,

Watch Soorathenga Lyric video song

Leave a Comment