So baby lyrics | Doctor Movie Song Lyrics

“So baby dont to yoy” song lyrics in Tamil .In this Movie Sivakarthikeyan Acting for “Doctor”,Song Composed for Anirudh Ravichander and Lyrics for Sivakarthikeyan in the Movie Songs.So baby dont to yoy song lyrics in English.

so baby song lyrics in tamil-'doctor'

So baby don’t you song lyrics InTamil

அவள் முகம் பார்த்து…
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து…
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்

ஓ அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன் ஓ..!
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்னோ..!

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்…
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்….

டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்…
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்….
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்….

சோ பேபி டோண்ட் யூ
டோண்ட் யூ டோண்ட் யூ
இதுவரை பார்த்த பெண்ணில்
உனைபோல எனையாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே

ஓ இதுவரை பார்த்த பெண்ணில்
உனைபோல எனையாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே

உன்னோடு நடக்கின்ற சிறுதூரம்
கிடைக்கின்ற சில நேரம்
என் வாழ்வின் வரமாகவே

இரவெல்லாம் உனை தேடி அலைகின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்

டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ
டோண்ட் யூ டோண்ட் யூ

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்

டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்

சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்….
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்….
சோ பேபி டோண்ட் யூ…..
டோண்ட் யூ டோண்ட் யூ…..

சரி சரி ரிப மபக ரிப மபக
சரி பம ரிப மபக,
ரிப மபக ரிப மபக,
சரி பம ரிப மபக,
ரிப மபக ரிப மபக,
சரி பம ரிப மபக,
ரிப மபக ரிப மபக,
சரி பம ரிப மபக,

So baby don’t you song lyrics In English

Aval Mugam parthu
Naan intru thadumarine
Nizhal thoda verthu
Uyir konda silai aaguren

Aval mugam parthu
Naan intru thadumarine
Nizhal thoda verthu
Uyir konda silai aaguren

So baby-don’t you
Break break my
Break beak my heart

So baby-don’t you
Break break my
Break beak my heart

Don’t you dare break my heart
Break my heart break my heart
So baby-don’t you

Break break my
Break beak my heart
So baby-don’t you

Ithuvarai partha pennil
Unayi pola enayi yaarume
Azhagale kondru thindru uyir meetu
Thara villaiye

Ithuvarai partha pennil
Unayi pola enayi yaarume
Azhagale kondru thindru uyir meetu

Thara villaiye
Unnoda nadakkintra
Siru dhooram kidaikkintra

Sila neram en vazhvin varamagave
Iravellam unai thedi alaikintren
Kidaiththum naan tholaigintren
Puyal kaatril vilakaagave

So baby-don’t you
Break break my
Break beak my heart

So baby-don’t you
Break break my
Break beak my heart

Don’t you dare break my heart
Break my heart break my heart
So baby don’t you

Break break my….
Break beak my heart
So baby-don’t you….

So baby-don’t you….
Break break my
Break beak my heart

So baby-don’t you…..
Break break my
Break beak my heart

Don’t you dare break my heart
Break my heart break my heart
So baby-don’t you

Break break my
Break beak my heart
So baby-don’t you…….


So Baby Video Song:

Leave a Comment