Silu Silu Song Lyrics in Tamil song From Movie “Vanamagan(2017)”.Movie Starring “Jayam Ravi,Sayyeshaa,Prakash Raj,Thambi Ramaiah”.Inthe song sung by singers “Vijay Yesudas”.Silu Silu Song Lyrics is written by”Karky“,and Music Compossed by “Harris Jayaraj”.
Silu Silu(சிலு சிலு) Song Credits
Movie/Album Name | Vanamagan(2017)வனமகன் |
Song Name | Silu Silu (சிலு சிலு) |
Music Composed | Harris Jayaraj |
Lyricist | Karky |
Singers | Vijay Yesudas |
Star Cast | Jayam Ravi,Sayyeshaa,Prakash Raj,Thambi Ramaiah |
Music-Label | Sony Music Entertainment India Pvt. Ltd |
silu silu vendru poongatru song lyrics
Silu.. silu.. vendru poongatru,
Moongilil modha,
Vaasanai paatu ondru,
Kelu kannama..
Alai alaiyaga anandham,
Thalamum poda,
Poonguyil aatathai,
Paaru kannama..
Mel kezhaga,
Aruvi ellam,
Ingu manam vittu,
Siripathen sollu kannamma..
Vaanai thangum,
Marangal ellam,
Andha ragasiyam sollum,
Chella kannamma..
Anbin nizhal veesudhey,
Inbam vizhayadudhey,
Paaraikullum paasam,
Izhai oduthey,
Veyyil varam thurudhey,
Kaade niram maarudhey,
Medai indri unmai,
Arangerudhey..
Sorkam idhu dhanamma,
Mele kidaiyadhuma,
Sorkkal kondu sonnalum,
Puriyadhamma..
Silu siluvendru poongatru,
Moongilil modha,
Vaasanai paatu ondru,
Kelu kannama…
Alai alaiyaga anandham,
Thalamum poda,
Poonguyil aatathai,
Paaru kannamma,
Mutkal kizhithalumey,
Muththam adhu aagumey,
Sogam kooda inge,
Sugam aagumey..
Vergal kadhai koorumey,
Kalam ilaiparumey,
Dheivam kooda ingey,
Pasi aarumey,
Idhu naam dhanadi,
Mariponomaadi,
Meendum pinnae poga,
Vazhi solladi,
Silu siluvendru poongatru,
Moongilil modha,
Vaasanai paatu ondru,
Kelu kannama,
Alai alaiyaga anandham,
Thalamum poda,
Poonguyil aatathai,
Paaru kannamma,
Mel kezhaga,
Aruvi ellam,
Ingu manam vittu,
Siripathen sollu kannamma,
Vaanai thangum,
Marangal ellam,
Andha ragasiyam sollum,
Chella kannamma…,
kannamma…..
Lyrics in Tamil :-
சிலு சிலுவென்று பூங்காற்று,
மூங்கிலில் மோத!
வாசைன பாட்டொன்று,
கேளு கண்ணம்மா!
அலை அலையாக ஆனந்தம்,
தாளமும் போட,
பூங்குயில் ஆட்டத்தைப் ,
பாரு கண்ணம்மா!!
மேல் கீழாக,
அருவி எல்லாம் இங்கு,
மனம் விட்டுச்சிரிப்பதேன்,
சொல்லுக்கண்ணம்மா!!
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்,
அந்த இரகசியம்…
சொல்லும் செல்லக்கண்ணம்மா!!
அன்பின் நிழல் வீசுதே,
இன்பம் விளையாடுதே,
பாறைக்குள்ளும் பாசம்,
இழையோடுதே!!!
வெயில் வரம் தூறுதே,
காடே நிறம் மாறுதே,
மேடை இன்றி உண்மை,
அரங்கேறுதே!!
சொர்க்கம் இதுதானம்மா!
மேலே கிடையாதம்மா!
சொற்கள் கொண்டு,
சொன்னாலும் புரியாதம்மா!
சிலு சிலுவென்று பூங்காற்று,
மூங்கிலில் மோத!
வாசைன பாட்டொன்று,
கேளு கண்ணம்மா!
அலை அலையாக ஆனந்தம்,
தாளமும் போட,
பூங்குயில் ஆட்டத்தைப் ,
பாரு கண்ணம்மா!!
முட்கள் கிழிந்தாலுமே,
முத்தம் அது ஆகுமே,
சோகம் கூட இங்கே,
சுகமாகுமே!!
வேர்கள் கதை கூறுமே,
காலம் இளைப்பாறுமே,
தெய்வம்கூட இங்கே,
பசியாறுமே!
இது நாம்தானடி,
மாறிப்போனோமடி,
மீண்டும் பின்னே போக,
வழி சொல்லடி!
சிலு சிலுவென்று பூங்காற்று,
மூங்கிலில் மோத!
வாசைன பாட்டொன்று,
கேளு கண்ணம்மா!
அலை அலையாக ஆனந்தம்,
தாளமும் போட,
பூங்குயில் ஆட்டத்தைப் ,
பாரு கண்ணம்மா!!