Seenikaari song Lyrics in Tamil Movie from”August 16 1947 (2023)”.The song is sung by Sathyaprakash and the music is composed by Sean Roldan .Seenikaari Lyrics is penned down by ” Mohan Raja “,Starring Gautham Karthik, Pugazh, Revathy Sharma . Written and Directed By NS Ponkumar .
SeenikaariSong Credits
Movie/Album Name
August 16 1947(2023)
Song Name
Seenikaari
Music Composed
Sean Roldan
Lyricist
Mohan Raja
Singers
Sathyaprakash
Star Cast
Gautham Karthik, Revathy Sharma
Language
Tamil
Music Label
Saregama Tamil
Seenikaari song Lyrics in English
Movie/Album Name
Song Name
Music Composed
Lyricist
Singers
Star Cast
Language
Music Label
Seenikaari song Lyrics in Tamil
நிலவா மினுக்குற…,
நெனைச்சா இனிக்கிறசீனிக்காரி
நிலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி_என்
மாயக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி_என்
மாயக்காரி
வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ
நெனைச்சா இனிக்கிற
நிலவா மினுக்குற
நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நிலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி
பட்டு பஞ்சு காலத்தான்
தொட்டு தாங்கவா
பொத்தி வெச்ச தங்க சிலையே
ஓ,,, காட்டு கூந்தல் வாசத்தில்
மூச்சு வாங்கவா
எட்டி வெச்ச ஈச்சங் கொலையே
நீ உருவாஞ்சுருக்கா
நிறையிற என் நெனைப்புல முழுக்கா
நீ உசுரான் கூட
நான் உடைஞ்ஜேன் நூறா
நீ வசியக்காடா
நான் இணஞ்சேன் ஆறா
கெறங்கி கெடக்குறேன் பாராடி
நெனைச்சா இனிக்கிற
நிலவா மினுக்குற
நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி
நிலவா மினுக்குற மாயக்காரி
கொசுரு சிரிப்புல சீனிக்காரி
என் உசுர உருக்குற மாயக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி-_என்
மாயக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி_என்
மாயக்காரி
வெங்காத்து மேல சாரல் மழை
ஓஹோ,,வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ