Poongatrile Un Swasathai song Lyrics – Uyire 1998

Poongatrile  song Lyrics in English & Tamil

poongatrile Un Swasathai song Lyrics in tamil song commposed by A.R.Rahman,Singer s Unni Menon and Swarna Latha,lyrics in Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthenKadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen……

 

Song Name

Poongatrile Un Swasathai

Singer s 

Unni Menon and Swarna Latha

Star Cast  

Shahrukh Khan and Manisha Koirala

Movie/Album Name 

Uyire 1998

Music Composed by 

A.R. Rahman

Lyrics written by 

Vaira Muthu

Poongatrile Un Swasathai Lyrics in English :

Ohhhh.. Kannil Oru Vali Irundhaal, Kanavugal Varuvadhillai

Kannil Oru Vali Irundhaal, Kanavugal Varuvadhillai

Kannil Oru Vali Irundhaal, Kanavugal Varuvadhillai

Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen

Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen

Uyirin thuli kaayum munnae en vizhi unnai kaanum kanna

En jeevan oiyum munnae ododi vaa

Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen

Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen

Kannil oru vazhi irunthaal kanavugal varuvathillai

Kaatrin alai varisai ketkindratha

Ketkkum paatil oru uyir vidum kanneer

Vazhigindratha nenju nanaigindratha

Idhayam karugum oru vaasam varugiratha

Kaatril kanneerai yetri kavithai senthenai ootri

Kannae un vaasal.. ododi vaa

Poongatrile un swasathai thani….

Vaanam enghum un bimbam aanaal kaiyil seravillai

Kaatril enghum un vaasam verum vaasam vaazhkai illai

Uyirai verodu killi ennai sentheeyil thalli enghae sendrayo kalli

Oiyum jeevan odum munnae odoodi vaa.

Poongatrilae un swasathai thaniyaaga thedi paarthen

Kadalmel oru thuli vizhunthathae athai thedi thedi paarthen.

Poongatrile Un Swasathai Lyrics in Tamil:-

கண்ணில் ஒரு வலி இருந்தால் 

கனவுகள் வருவதில்லை..

கண்ணில் ஒரு வலி இருந்தால்

 கனவுகள் வருவதில்லை…

கண்ணில் ஒரு வலி இருந்தால்

 கனவுகள் வருவதில்லை…

பூங்காற்றிலே உன் சுவாசத்தை 

தனியாக தேடி பார்த்தேன் 

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே 

அதைத் தேடி தேடி பார்த்தேன் 

உயிரின் துளி காயும் முன்னே 

என் விழி உனை காணும் கண்ணே 

என் ஜீவன் ஓயும் முன்னே

 ஓடோடி வா…..!

பூங்காற்றிலே உன் சுவாசத்தை 

தனியாக தேடி பார்த்தேன் 

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

 அதைத் தேடி தேடி பார்த்தேன்

கண்ணில் ஒரு வலி இருந்தால் 

கனவுகள் வருவதில்லை…

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா.! 

கேட்கும் பாட்டில்

 ஒரு உயிர் விடும் கண்ணீர் 

வழிகின்றதா  நனைகின்றதா 

இதயம் கருகும்  ஒரு வாசம் வருகிறதா

 காற்றில் கண்ணீரை ஏற்றி

கவிதை செந்தேனை ஊற்றி 

கண்ணே உன் வாசல் ஓடோடி வா.! 

பூங்காற்றிலே 

உன் சுவாசத்தை தனி வானம் 

எங்கும் உன் பிம்பம்  ஆனால் 

கையில் சேரவில்லை…..

காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் 

வாசம் வாழ்க்கையில்லை…..

உயிரை வேரோடு கிள்ளி

 என்னைச் செந்தீயில் தள்ளி 

எங்கே சென்றாயோ… 

கள்ளி ஓயும் ஜீவன் 

ஓடும் முன்னே ஓடோடி வா

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

 தனியாக தேடி பார்த்தேன்… 

கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே

 அதைத் தேடிதேடி பார்த்தேன்…

Leave a Comment