Pookal pookum tharunam song lyrics in Tamil. lattest song from movie name is Madharasapattinam .lyrics is Na.Muthukumar,Music is G.V.Prakash,pookal pookum tharunam song lyrics in english.
பூக்கள் பூக்கும் தருணம்
இசையமைப்பாளர்:
பாடகர்கள்:
ரூப் குமார் ரதோட், ஜி.வி,பிரகாஷ் குமார், ஆண்ட்ரியா ஜெரேமியாக், ஹரிணி
பாடலாசிரியர்:
பூக்கள் பூக்கும் தருணம் lyrics:
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ….!
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே…!
வார்த்தை தேவை இல்லை
வாழும் காலம் வரை
பார்வை பார்வை மொழி பேசுமே.!
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே..!
வாழின்றி போரின்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
இதயம் முழுதும் இருக்கும்…!
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே…!
Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive…
It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?
எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழை தூவுதே..!
எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுதே..!
யாரென்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே..!
யாரென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே…!
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே..!
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இழை தொடங்கும் நடனம் முடிவதில்லையே
இது எதுவோ…!
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்ததாரும் இல்லையே..!
உலரும் காலை பொழுதை முழுமதியும்
பிரிந்து போவதில்லையே..!
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே…!
எதுவும் பேசவில்லையே …..இன்று ஏனோ.!
எதுவும் தோன்றவில்லையே ….என்ன புதுமை.!
இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே…இது எதுவோ..!
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Pookal pookum tharunam song lyrics in English
SONG NAME:
Pookal Pookum Tharunam
MOVIE NAME:
Madharasapattinam
SINGER:
S. Janaki, Ilaiyaraaja
LYRICS:
Na. Muthukumar
MUSIC:
G. V. Prakash Kumar Starring: Aarya, Amy Jackson Lebel: Sony Music India
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Pookal Pookum Tharunam Aaruyire
Paarthathaarum illaiye
Ularum Kaalai Pozhuthai Muzhumathiyum
Printhu Povathillaiye
Naetruvarai Neram Pogavillaiye
Unatharugae Neram Pothavillaiyae
Ethuvum Pesavillaiyae indru Yeno
Ethuvum Thondravilliayae ithu Yedhuvo
Iravum Vidiyavillaiye Athu Vidinthaal
Pagalum Mudiyavillaiye Poonthalirae
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Vaarthai Thevai illai Vaazhum Kaalam Varai
Paavai Paarvai Mozhi Pesume
Netru Thevai illai Naalai Thevai illai
Indru Indha Nodi Pothumae
Verindri Vithai Indri Vin Thoovum Mazhai indri
Ithu Enna Ivan Thottam Poo Pookkuthae
Vaalindri Porindri Valikkindra Yutham indri
Ithu Enna Ivanukkul Ennai Velluthae
Idhayam Muzhthum Irukkum
Intha Thayakkam Engu Kondu Niruththum
Ithai Ariya Engu Kidaikkum Vilakkam
Athu Kidaiththaal Solla Vendum Enakkum Poonthalirae
Oh Where Would I Be Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive,
It Makes Me Want To Fly Into The Sky!
Oh Where Would I Be If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be? Oh Where, Oh Where?
Entha Megam Ithu Enthan Vaasal Vanthu
Engum Eera Mazhai Thoovuthey..!
Entha Uravu Ithu Ethuvum Puriyavillai
Endrapothum Ithu Neeluthey
Yarendru Ariyaamal Paerkooda Theriyamal
Ivalodu Oru Sontham Uruvaanathey.!
Yarendru Ketkaamal Thaduthaalum Nirkaamal
Ivan Pogum Vazhiyengum Manam Poguthey
Paathai Mudintha Piragum Intha Ulagil
Payanam Mudivathillaiyae
Kaatril Paranthae Paravai Maraintha Piragum
Ilai Thodangum Nadanam Mudivathillaiyae ithu Ethuvo
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Pookal Pookum Tharunam Aadhavane
Paarthathaarum illaiye
Ularum Kaalai Pozhuthai Muzhumathiyum
Printhu Povathillaiye..!
Netruvarai Neram Pogavillaiye
Unatharuge Neram Pothavillaiye
Ethuvum Pesavillaiye indru Yeno
Ethuvum Thondravilliaye Enna Puthumai
Iravum Vidiyavillaiye Athu Vidinthaal
Pagalum Mudiyavillaiye ithu Yethuvo
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thaana Dhom Thanana
Thanananana
…End…..