Polladha Ulagam Song Lyrics in Tamil song From Movie ” Maaran”.song sung by singers “Dhanush, Arivu”.Polladha Ulagam lyrics writer by”Vivek“,and Music Compossed by “G.V. Prakash Kumar”.Dhanush stars in this latest New action-thriller movie directed by Karthick Naren.
Polladha Ulagam Song Credits
Movie/Album Name | Maaran(2022) |
Song Name | Polladha Ulagam |
Music Composed | G.V. Prakash Kumar |
Lyricist | Vivek |
Singers | Dhanush,Arivu |
Star Cast | Dhanush,Malavika Mohanan |
Music-Label | Lahari and T-Series Music |
Polladha Ulagam Song Lyrics
Hey..Idhuu Polladha Ulagam,
Nee… Romba Sharp ah Iru,
Yaarukum.. Yaar Enna Korachil,
Nee… Konjam Mass Ah Iruu..
Avan Right Enpaan Bro,
Ivan Thappumpaan Bro,
Idhu Ellathaium Kettakkaa..
How Will You Bro?
Onna King Uhn Enpaan Bro,
Vutta God Uhn Enpaan Bro,
Apram Sankoodha Poraannu…
How Will You Know?
Un Route Ah Ni Podu
Un Match Ah Nee Aadu
Ada Aarru Ball um Sixer Adi Da!
..Music…
Hey… Idhuu Polladhaa Ullagam,
Nee… Romba Sharp Ah Iru!
Yaarukum… Yaar Enna Korachal,
Nee… Konjam Mass Ah Iru…
Indlyrics.in
..Music…
Yen Vazhi Pudichalum I Love You Ma!
Ma! Ma! Ma!
Nee Enna Veruthaalum I Love You Ma!
Ma! Ma! Ma!
Large ah nee Jeichaatta Small ,
Ah Nee Aayikko…
Nee Sindhum Vervaikku,
Poo Maala Soodikko…
Pudicha Vaazhkka Simple Naalum,
Gethu Dhaana Bro..
Vizhundhu Porandu Enthirichalum,
Worth Dhaana Bro!
Un Route.. Ah Ni Podu
Un Match ..Ah Nee Aadu
Ada Aaru Ballum Sixer Adi Da!
When are you will..
Gonna be you right,
you gonna be the hero,
Never get to that you know what i said,
Savage savage chase bro…
…Music…
When are you will,
Gonna be you right
You gonna be the hero,
Never get to that you know what i said
Savage savage chase bro…
…Music…
Watch Polladha Ulagam Video Song from Maaran
Polladha Ulagam Song Lyrics in Tamil
ஹே.,இது பொல்லாத உலகம்,
நீ ..ரொம்ப ஷார்ப்பா இரு,
யாருக்கும்…யார் என்ன கொரைச்சல்,
நீ… கொஞ்சம் மாஸ்சா இரு,
அவன் ரைட்டுன்பா ப்ரோ!
இவன் தப்புன்பா ப்ரோ!
இத எல்லாத்தயும் கேட்டாக்கா!
ஹவ் வில் யூ க்ரோ!
உன்ன கிங்க்குன்பா ப்ரோ!
விட்டா godன்பா ப்ரோ!
அப்றம் சங்கூத போறான்னு!!
ஹவ் வில் யூ நோ!
உன் ரூட்ட நீ போடு,
உன் மேட்ச்ச நீ ஆடு,
அட ஆறு பாலும் சிக்ஸ்சர் அடிடா!!!!
…இசை…
ஹே…இது பொல்லாத உலகம்,
நீ… ரொம்ப ஷார்ப்பா இரு,
யாருக்கும்…. யார் என்ன கொரைச்சல்,
நீ….. கொஞ்சம் மாஸ்சா இரு,
………இசை………
…….மாஸா இரு
………இசை………
என்.. வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா..
மா!! மா!! மா!!!
நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா!!
மா!! மா!! மா!!!
Large ஆஹ் நீ ஜெயிச்சாதான்,,
Small நீ ஆடி ப்போ,
நீ சிந்தும் வேர்வைக்கு,,,
பூமாலை சூடிக்கோ,
புடிச்சவனுக்கு சிம்பிள்னாலும் கெத்துதான ப்ரோ!
விழுந்து பொரண்டு எந்திருச்சாலும்!
வொர்த்து தான ப்ரோ!
ஏ..உன் ரூட்ட நீ போடு! நீ போடு
உன் மேட்ச்ச நீ ஆடு நீ ஆடு,,
அட ஆறு பாலும் சிக்ஸ்சர் அடிடா..!!
…இசை…
ஏ..ஹே…இது பொல்லாத உலகம்,
நீ ரொம்ப ஷார்ப்பா இரு,
யாருக்கும்.. யார் என்ன கொரைச்சல்
நீ… கொஞ்சம் மாஸ்சா இரு,
அவன் ரைட்டுன்பா ப்ரோ,
இவன் தப்புன்பா ப்ரோ,
இத எல்லாத்தயும் கேட்டாக்கா,
ஹவ் வில் யூ க்ரோ
உன்ன கிங்க்குன்பா ப்ரோ,
விட்டா Godன்பா ப்ரோ,
அப்றம் சங்கூத போறான்னு,
ஹவ் வில் யூ நோ!!
When are you will,
Gonna be you right,
you gonna be the hero,
Never get to that you know what i said
Savage savage chase bro…
…music…
When are you will,
Gonna be you right,
You gonna be the hero,
Never get to that you know what i said
Savage savage chase bro…
…Music…