Song Credits
Movie | Dhruva Natchathiram(2020) |
Song | Oru Manam Nirkka Solluthe |
Music By | Harris Jayaraj |
Lyricist | Thamarai |
Singers | Karthik and Shashaa Tirupati |
Year | 2020 |
Oru Manam Nirkka Solluthe Song Lyrics from movie Dhruva Natchathiram(2020).
ஒரு மனம் நிற்க சொல்லுதே song sung by Karthik and Shashaa Tirupati.
In The Song Composed by Harris Jayaraj .
Oru Manam Nirkka Solluthe Song Lyrics was Penned by Thamarai.
DhruvaNatchathiram (2020) movie cast Vikram in the lead role actor and actress .
Oru Manam Nirkka Solluthe Song Lyrics in Tamil.
oru manam nirka solluthe song lyrics:
Oru.. Manam Nirkka Sollutheye,,
Oru.. Manam Etti Thallutheye,
Yedhai Naanum Ketpadhu,
Thadumaatram Thaakudhu,
Dhinarasri Unnai Paarkaveye,
Thirudiya Nenjai Meekaveye,
Un Veettai Thedavaa,
Urangaamal Theiyavaa,
Ohoo… Hoo Hoo.. Dhinam,
Ohoo… Hoo Hoo.. Ganam,
Nee Vandha Soppanam,
Ninavil Narthanam,
Oho.. Hoo Hoo.. Varum
Oho.. Hoo Hoo.. Kanam
En Anbae Aayiram Dhinam Varum
Idhu Dhaan Mudhal Kanam
Oru-Manam Nirkka Sollutheye
Oru-Manam Etti Thalluthey,
Yedhai Naanum Ketpadhu,
Thadumaatram Thaakudhu
Innum Enna Idaiveli
Dhooram Maruthali,
Pakkam Vandhaal Anumadhi,
Podhum Arai Nodi,
Ohoo Ennai Unnai Pirithidum
Kaatril Kadhakali,
Melae Nindru Sirithidum
Manjal Nilavozhi,
Haaa Thee Moottum Vaanathai
Thitta Pogiren…..
Mazhai Vandhum Kaaivathaal
Mutham Thedinen…..
Oru Puram Naanam Killuthe
Marupuram Aasai Thalluthey,
Enai Naanum Kedpadhu
Thadumaatram Thaakuthu,
Dhinarasri Unnai Paarkavey
Thirudiya Nenjai Meetkavey
En Veettai Thedi Vaa,
Urangaamal Theiyava ah
Vaanam Peiyakadavadhu
Eeram Iniyadhu,
Muththam Kondu Thudaippadhu,
Innum Eliyadhu,
Ullae Thoongum Anal Idhu,
Urakkam Kalaiyudhu,
Eththanai Naatkal Poruppadhu
Yengi Thavikkudhu,
Hoo Naan Indru Naan Illai
Naanal Aagiren,
Laa La Lala,
Nadhi Polae Nee Sendraal,
Naanum Valaigiren,
Oru Manam Nirkka Solluthey,
Oru Manam Etti Thalluthey,
Yedhai Naanum Ketpadhu
Thadumaatram Thaakudhu,
Dhinarasri Unnai Paarkavey…
Thirudiya Nenjai Meetkavey..
En Veettai Thedi Vaa..
Urangaamal Theiya vaa
0hoo.. Hoo.. Hoo.. Dhinam,
0hoo… Hoo ..Hoo.. kanam,
Nee Vandha Soppanam,
Ninavil Narthanam,
0hoo.. Hoo.. Hoo… Varum,
0hoo… Hoo.. Hoo.. Kanam,
En Anbae Aayiram
Dhinam Varum…
Idhu Dhaan
Mudhal Kanam….
oru manam nirka solluthe song lyrics in tamil:
ஒரு மனம் நிற்க சொல்லுதே,
ஒரு மனம் எட்டி தள்ளுதே,
எதை நானும் கேட்ப்பது,
தடுமாற்றம் தாக்குது
தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா,
உறங்காமல் தேயவா,
ஓஹோ… ஹோ… ஹோ… தினம்
ஓஹோ… ஹோ.. ஹோ.. கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஓஹோ.. ஹோ.. ஹோ.. வரும்
ஓஹோ.. ஹோ.. ஹோ.. கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி…
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி…
ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி…
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி…
ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்
ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே!
என்னை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா!
உறங்காமல் தேயவா!
வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது,
முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது,
உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது,
எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது,
ஹோ…நான் இன்று நான் இல்லை,
நாணல் ஆகிறேன்,
லா… லா… லா லா…
நதி போலே நீ சென்றால்,
நானும் வளைகிறேன்,
ஒரு மனம் நிற்க சொல்லுதே,
ஒரு மனம் எட்டி தள்ளுதே.
எதை நானும் கேட்ப்பது!.
தடுமாற்றம் தாக்குது.
தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே!
என் வீட்டை தேடி வா.
உறங்காமல் தேயவா
ஓஹோ ஹோ ஹோ தினம்!
ஓஹோ ஹோ ஹோ கணம்!
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
ஓஹோ… ஹோ… ஹோ… வரும்
ஓஹோ… ஹோ… ஹோ… கணம்!
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்…,
__________________________________________________________________________________
Oru Manam Nirkka Solluthe Video song: