Oo Solriya Song Lyrics in Tamil song From Movie “Pushpa-The Rise”.Movie Starring “Allu Arjun,Fahadh Faasil,Rashmika Mandanna”.Inthe song sung by singers “Andrea Jeremiah “.oo solriya mama lyrics writer by”Viveka“,and Music Compossed by “Devi Sri Prasad”.
Song Credits
Movie/Album Name | Pushpa-The Rise(2021) |
Song Name | Oo Solriya Mama |
Music Composed | Devi Sri Prasad |
Lyricist | Viveka |
Singers | Andrea Jeremiah |
Star Cast | Allu Arjun,Fahadh Faasil,Rashmika Mandanna |
Music-Label | Aditya Music |
oh solriya mama lyrics
Kuru kuru kurunu paappaanga,
Kutta kutta gownu pottea,
Kurukkaa marukka paappaangea…
Sela blouse-O chinna gown-O,
Dressila onnum illinga,
Aasai vandha suthi suthi,
Alayaa alayum aambala buththi,
Oo solriya mama,
Oo Oo solriya mama,
Oo solriya mama,
Oo Oo solriya mama..
Colouraah irukkum ponna paatha
Kanakku pannu thutippaanga,
Karuppa irukkum ponna paaththa
Kalaya irukkunu solvaanga,
Colouru karuppu maaniramo
Nerathula onnum illinga,
Seeni sakkara kattiya suththi,
Yerumba thiriyum aambala buththi
Oo solriya mama…
Oo Oo solriya mama…
Oo solriya maama..
Oo Oo solriya maama..
Nettayaaga valandha ponna,
Nimindhu nimindhu paappaanga,
Kuttayaaga irukkum ponna,
Kuninju valanju paappaanga,
Netta ponno kutta ponno
Thittam ellaam onnunga,
Degam yellaam mogam muthi,
Thirudan yengum aambala buththi,
Oo solriya mama..
Oo Oo solriya mama..
Hey,,
Oo solriya mama..
Oo Oo solriya mama..
Kozhukka mozhukka valantha ponna
Gummunu irukku solvaanga,
Kucchi odamba kaari vandha,
Kacchidhammunu vazhivaanga,
Kozhu kozhu odamba kuchchi odambo
Sizela onnum illanga,
Alwa maari azhaga chuththi,
Alla thudikkum aambala buththi,
Oo, solriya maama
Oo Oo, solriya maama
Hey,
Oo, solriya maama
Oo Oo, solriya maama..
Periya periya manushanunu,
Oru silar inga varuvaanga
Ozhukkamunna naane dhaanu
Idari silaru thireevaanga,
Ozhukka seelan osantha manishan
Veliya podumveshamgea,
Velakka anacha podhum yellaam,
Mm mm..
Velakka anachu podhum yellaam
Velakku maarum onnuthaanga,
Oo solriya mama
Oo Oo solriya mama..
Oo solvame paapa..hey
Oo Oo, solvama paapa
Oo solriya mama,
Oo Oo, solriya mama..
Oo solvame paapa..hey
Oo Oo, solvama paapa,
Oo Solriya Mama Lyrics in Tamil
சேல சேல சேல கட்டுனா,
குறு குறு குறுன்னு பாப்பாங்க!
குட்ட குட்ட கவுனபோட்டா!
குறுக்கா மறுக்கா பாப்பாங்க,
சேல ப்ளவுஸ்-சோ சின்ன கவுனோ-ஒ
டிரெஸ்ச-ல ஒன்னும் இல்லைங்க,
ஆச வந்தா! சுத்தி சுத்தி,
அலையா அலையும் ஆம்பள புத்தி
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
லர்ரா இருக்கும் பொண்ண பார்த்தா,
கணக்கு பண்ண துடிப்பாங்க,
கருப்பா இருக்கும் பொண்ண பார்த்தா!
கலையா இருக்குன்னு சொல்வாங்க,
கலரோ கருப்போ மாநிறமோ!
நெறத்துல ஒன்னும் இல்லைங்க,
சீனி சக்கரை கட்டிய சுத்தி,
எறும்பா திரியும் ஆம்பள புத்தி,
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
நெட்டையாக வளந்த பொண்ண,
நிமிந்து நிமிந்து பாப்பாங்க
குட்டையாக இருக்கும் பொண்ண,
குனிஞ்சு வளைஞ்சு பாப்பாங்க,
நெட்ட பொண்ணோஒ குட்ட பொண்ணோஒ
திட்டம் எல்லாம் ஒண்ணுங்க,
தேகம் எல்லாம் மோகம் முத்தி,
திருட ஏங்கும் ஆம்பள புத்தி,
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
கொழுக்க முழுக்க வளந்த பொண்ண,
கும்முன்னு இருக்கு சொல்வாங்க,
குச்சி ஒடம்புகாரி வந்தா,
கச்சிதமுன்னு வலிவாங்க,
கொழு கொழு உடம்போ குச்சி உடம்போ
சைஸ்ல ஒன்னும் இல்லைங்க,
அல்வா மாதிரி அழக சுத்தி,
அள்ள துடிக்கும் ஆம்பள புத்தி,
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
பெரிய பெரிய மனுஷன்னின்னு,
ஒரு சிலர் இங்கே வருவாங்க,
ஒழுக்கமுன்னா நானேதான்னு,
ஒளறி சிலரு திரிவாங்க,
ஒழுக்க சீலன் ஒசந்த மனிஷன்,
வெளிய போடும் வேசம்ங்க,
வெளக்க அணைச்சா போதும் எல்லா!!
வெளக்க அணைச்சா போதும் எல்லா!!
வெளக்கமாரும் ஒன்னுதாங்க,
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ம்.. சொல்வோமே பாப்பா!
ம்.. ம்.. சொல்வோமா பாப்பா!
ஒ, சொல்றியா மாமா!
ஒ, ஓ, சொல்றியா மாமா!
ம்.. சொல்வோமே பாப்பா!
ம்.. ம்.. சொல்வோமா பாப்பா!
ஒ ,சொல்றியா மாமா……
ஒ, ஓ, சொல்றியா மாமா….