Onakkaga poranthene Song Lyrics in Tamil song From Movie “Pannaiyaarum Padminiyum”.Onakkaga poranthene Song Lyrics is written by”Vaalee“,and Music Compossed by “Justin Prabhakaran” .Pannaiyaarum Padminiyum movie is directed by the “S.U.Arun Kumar”.We are presenting the Lyrics of Onakkaga poranthene Song in English which is given below.
Song Credits
Movie/Album Name | Pannaiyaarum Padminiyum |
Song Name | Onakkaga poranthene |
Music Composed | Justin Prabhakaran |
Lyricist | Vaalee |
Singers | Balram,Sandhya,S.P.Charen |
Star Cast | Vijay Sethupathi,Ishwarya Rajesh |
Music-Label | Sony Music Entertainment India Pvt.Ltd |
Onakkaga Poranthene Song Lyrics
Song Credits
படத்தின் பெயர்: | பண்ணையாரும் பத்மினியும் |
பாடலின் பெயர்: | உனக்காக பொறந்தேனே |
இசையமைப்பாளர்: | ஜஸ்டின் பிரபாகரன் |
பாடலாசிரியர்: | வாலி |
பாடகர்கள் | :SPB சரண், அனு ஆனந்த் |
வருடம்: | 2014 |
உனக்காக பொறந்தேனே,
எனதழகா!!
பிரியாம இருப்பேனே,
பகல் இரவா!!
..Music..
உனக்காக பொறந்தேனே,
எனதழகா!!
பிரியாம இருப்பேனே,
பகல் இரவா!!
உனக்கு வாக்கப்பட்டு,
வருஷங்க போனா என்ன,
போகாது உன்னோட பாசம்….
என் உச்சி முதல் பாதம் வரை,
என் புருஷன் ஆட்சி,
ஊர் தெக்காலத்தான் நிக்கும்,
அந்த முத்தாலம்மன் சாட்சி,
எனக்காக பொறந்தாயே!
எனதழகி,
இருப்பேனே மனசெல்லாம்,
உன்னை எழுதி,,
..Music..
ஒருவாட்டி எனை,
உரசாட்டி உனை,,
உறுத்தும் பஞ்சணை,
மெத்தையும்,
ராத்திரி பூத்திரி ஏத்துற,
வேளையில!!!
கருவாட்டு பானை..
கெடச்சாக்க பூனை..
விடுமா சொல்லடி சுந்தரி..
நெத்திலி வத்தலு வீசுற வாடையில..
பூவாட்டம் உட்காந்து..
மாவாட்டும் நேரம்தான்..
உன் கைய நீட்டாத..
முந்தானை ஓரம்தான்..
பூவாடை… தூக்காத…
பூபாளம்… தாக்காத..
நீ முத்தி போன,
கத்திரியா புத்தம்புது பிஞ்சி,
நான் முந்தாநாளு,
ஆளானதா என்னுது உன் நெஞ்சு,
உனக்காக பொறந்தேனே!
எனதழகா,
பிரியாம இருப்பேனே!
பகல் இரவா,
உனக்கு வாக்கப்பட்டு,
வருஷங்க போனா என்ன,
போகாது உன்னோட பாசம்,
என் உச்சி முதல் பாதம் வரை,
என் புருஷன் ஆட்சி,
ஊர் தெக்காலத்தான் நிக்கும்,
அந்த முத்தாலம்மன் சாட்சி,
…Music..
onakkaga Poranthene Video Song: