Neruppan Iruppan Sricha Therippan Lyrics in Tamil & English

Tamil Movie From Sivakumarin Sabadham (2021) in நெருப்பா இருப்பான் பாடல் வரிகள்.Neruppa Irupaan song Lyrics in Indlyrics.In Movie Star Cast is Hiphop Tamizha,Madhuri,Singer is Padmalatha.Lyrics by ”Hiphop Tamizha’.Music Composed by “Hiphop Tamizha”. Neruppa Irupaan song Lyrics in Tamil and English.

 

Song Credits

Movie/Album Name Sivakumarin Sabadham(2021)
Song Name Neruppa Irupaan
Music Composed Hiphop Tamizha
Lyricist Hiphop Tamizha
Singers Padmalatha
Star Cast Hiphop Tamizha|Padmalatha

Neruppa Irupaan song Lyrics English:

Yen Kanne Pattudunu,

Yen Asaiya Poththi Vechen Da,

Neruppa Iruppan ,

Siricha Therippan,


Yen Kanne Pattudunu,

Yen Asaiya Pothi Vechen Da,

Neruppa Iruppan,

Siricha Therippan,


Othayila Poravare, 

Otikolla Nanum Varen,

Kooda Yenna Kootikitu Poveeraa,


Othayila Poravare, 

Otikolla Nanum Varen,

Kooda Yenna Kootikitu Poveeraa…


Yen Kanne-Pattudunu,

Yen Asaiya Pothi Vechen Da,

Yen Kanne Pattudunu,

Yen Asaiya Pothi Vechen Da,


Neruppa Iruppan …

Siricha Therippan…

Neruppa Iruppan. ..

Siricha Therippan…


Avan Kannu Rendum kadikaram,

Yen Kalam Adhula Thadumarum,

Pathukettey Pesikittey,

Neram Pura Pari Pogum,


Avan Kovam Kooda Azhagakum,

Thala Kodhum Stylelil Azhamodhum,

Ithayam Muludhum Avanthan Irukan,

Yenatha Seiyaa Nanum,


Kanna Pinna Kadhal Iruku,

Ullam Fullave Adha Unaku,

Mattum Tharuvenda, 

Ena Thalla Sollathe,


Kanna Kuzhiyil Valiyum,

Vetkam Killi Sellathe,

Un Arugil Kazhiyum Pozhuthil,

Sorkam Nee Than Yellameh,


Neruppa Iruppan… 

Siricha Therippan…

Neruppa Iruppan.. 

Siricha Therippan..


Neruppa Iruppan… 

Siricha Therippan…

Neruppa Iruppan.. 

Siricha Therippan..


Neruppa Irupaan song Lyrics Tamil:

என் கண்ணே பட்டுடுனு,

என் ஆசைய பொத்தி வெச்சேன்டா!

நெருப்பா இருப்பான்..

சிரிச்சா தெறிப்பான்..


என் கண்ணே பட்டுடுனு,

என் ஆசைய பொத்தி வெச்சேன்டா!

நெருப்பா_ இருப்பான்,

சிரிச்சா_தெறிப்பான்,


ஒத்தையிலே போறவரே!

ஓட்டிக்கொள்ள நானும் வரேன்!

கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ!


ஒத்தையிலே போறவரே,

ஓட்டிக்கொள்ள நானும் வரேன்,

கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ!


என் கண்ணே பட்டுடுனு,

என் ஆசைய பொத்தி வெச்சேன்டா!

என் கண்ணே பட்டுடுனு,

என் ஆசைய பொத்தி வெச்சேன்டா!


நெருப்பா இருப்பான்..

சிரிச்சா தெறிப்பான்…

நெருப்பா இருப்பான்…

சிரிச்சா தெறிப்பான்…


அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம்,

என் காலம் அதில தடுமாறும்,

பாத்துகிட்டு பேசிக்கிட்டு,

நேரம் பூரா பறிபோகும்.!


அவன் கோவம் கூட அழகாகும்!

தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும்!

இதயம் முழுதும் அவன் தான் இருக்கான்!

என்னத்த செய்ய நானும்!


கண்ணா பின்னா காதல் இருக்கு,

உள்ளம் புல்லாவே,

அதை உனக்கு மட்டும் தருவேன்டா,

என்ன தள்ள சொல்லாதே..!


கண்ண குழியில் வழியும்,

வெட்கம் கிள்ளி செல்லாதே,

உன் அருகில் கழியும் பொழுதில்,

சொர்கம் நீ தான் எல்லாமே..!,


நெருப்பா இருப்பான்..

சிரிச்சா தெறிப்பான்…

நெருப்பா இருப்பான்…

சிரிச்சா தெறிப்பான்..


நெருப்பா இருப்பான்..

சிரிச்சா தெறிப்பான்…

நெருப்பா இருப்பான்…

சிரிச்சா தெறிப்பான்..

Neruppan Iruppan video songs: 

Leave a Comment