Endhan Nanbiye Song Lyrics in tamil.In the song from “Teddy(2020)” was written by Madhan Karky,tamil movie starring “Arya” ,The music for the song was composed by D.Imman This song is sung by rockstar “Anirudh Ravichander”. Lyrics works are penned by lyricist “Madhan Karky“.teddy nanbiye song lyrics in English.
Song Credits:
- பாடலின் பெயர்: எந்தன் நண்பியே …
- பாடகர்: அனிருத் ரவிச்சந்தர்
- படத்தின் பெயர்: டெடி
- பாடகர் : அனிருத் ரவிசந்தர்
- இசையமைப்பாளர் : டி. இமான்
Endhan Nanbiye Song Lyrics Tamil:-
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
பப்பப்ப பப்பா…பப்பா பப்ப….
பப்பப்ப பப்பா….பப்பா பப்ப…
எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே
கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
நீயே………………
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
அருந்துகிறாயே…………….
எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
குழு : கொன்றாயே
நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே
செவ்வானம் நானே நீ
அவந்திகையே……………
எந்தன் நண்பியே நண்பியே
எனை திறக்கும் அன்பியே
எந்தன் நண்பியே நண்பியே
எனை இழக்கும் இன்பியே
இன்பியே…..ஏ….
ஹோ ஹோ ஒஹ்
நண்பியே….. ஹோ ஹோ ஒஹ்
மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
இணைய தொடரை இணைத்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே
நீ துடைப்பாய்..
மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும்
நீ முடிப்பாய்
நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன் வரையும்
குறுநகையே
எந்தன் நண்பியே நண்பியே..ஏ…..
நண்பியே….ஏ…..
எனை திறக்கும் அன்பியே.ஏ…..
நண்பியே…..ஏ…..
எந்தன் நண்பியே நண்பியே.ஏ…..
நண்பியே…..ஏ…..
எனை இழக்கும் இன்பியே.ஏ…..
இன்பியே…ஏ…….
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
நண்பியே…..ஏ…..
Music: D Imman
Singer: Anirudh Ravichander
Music Label: Think Music India
Endhan Nanbiye Song Lyrics english:-
Endhan nanbiyae nanbiyae
Enai thirakkum anbiyae
Endhan nanbiyae nanbiyae
Enai izhukkum inbiyae…
Pappabba pappa— -pappa pabb….
Pappabba pappa– -pappa pab…..
Endhan mugam kaatum
Punnagaigal theetum
Manadhin kannadi neeyae….ae
Ennai ennai polae
Yettrukondathaalae
Edhiroliyaagiduvaayae….ae
Kandathai paadavum
Kanmoodi aadavum
En thunaiaagida vanthaaiyae…ae
Sandaigal podavum
Pin vandhu koodavum
Aayiram kaaranam thanthaayae
Vannangal naanae nee thoorigaiyae…..
Endhan nanbiyae nanbiyae
Enai thirakkum anbiyae
Endhan nanbiyae nanbiyae
Enai izhukkum inbiyae
Endhan manam paarka
Solvathellaam kekka
Kidaitha or uyir thunai neeyae
Neeyae…….ae
En siripil paadhi
En thuyaril paadhi
Pagirndhu nee arundhugiraaiyae
Arundhugiraaiyae…ae
Ellamae poiyena
Nee mattum meiyena
En acham yaavaiyum kondraaiyae
Kondraaiyae….ae
Naan ingu unmaiyaa
Un kaiyil bommaiya
Yaar indha naan ena sonnaaiyae
Sevaanam naanae nee
Avanthigaiyae……………ae
Endhan nanbiyae nanbiyae
Enai thirakkum anbiyae
Endhan nanbiyae nanbiyae
Enai izhukkum inbiyae
Inbiyae….ae….
Ho.. ho ..ohh..
Nanbiyae….ho.. ho.. ohh
Mei nigaraatangal aadidum podhu
Aayiram edhirigal porkalam meedhu
Endhan padaiyil neeyum irundhaal
Andha vettri endhan kaaladiyil
Inaya thodarai inaithae
Meikaanbomae
Azhuthaal udanae
Nee thudaipaai………….ae
Manathil ninaithu
Oru sol sollumpothae
Thodangum ethaiyum
Nee mudipaai…………ae
Neeyum endhan thanimayae
Athai vida inimaiyae
Idhaya suvaril iraivan varaiyum
Kurunagaiyae
Endhan nanbiyae nanbiyae
Nanbiyae….ae….
Enai thirakkum anbiyae
Anbiyae….ae
Endhan nanbiyae nanbiyae
Nanbiyae….ae….
Enai izhukkum inbiyae….ae..
Inbiyae……ae…
Nanbiyae….ae….
Nanbiyae….ae….
Nanbiyae….ae….
Nanbiyae….ae….