Chinna Gounder – Muthumani Malai Song Lyrics
Muthumani Malai Song Lyrics in Tamil Movie from”Chinna Gounder”.The song is sung by S. P. Balasubrahmanyam, P. Susheela and the music is composed by Ilaiyaraja . Muthumani Malai Lyrics is penned down by “R. V. Udayakumar “,starring Vijayakanth and Suganya.heart touching tamil song lyrics
Song Credits
- Songs : Muthumani Malai
- Movie : Chinna Gounder
- Music : Ilaiyaraja
- Lyricist: R. V. Udayakumar
- Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
- Music Label: Pyramid Glitz Music
Song Lyrics
முத்துமணி மாலை
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை கொஞ்சம்
விட்டு விட்டுப் போராட
உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே
முத்துமணி மாலை
உன்னத் தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட
..Bgm…
கொலுசுதான் மெளனமாகுமா!
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவை மூடுமா!
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே
வாக்கப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம்பூவுல வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா!
முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
…Bgm….
காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே!
கழுத்துல போட்ட தாலி தான்
காவியம் பாடுதே!
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு நான்தானே,
அத்திமரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே..!
ஆசை பேச்சுல பாதி மூச்சுல
லேசா தேகம் சூடேற
முத்து மணி மாலை
என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட
வெட்கத்துல சேலை
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட
உள்ளத்தில நீ தானே!
உத்தமனும் நீ தானே!
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே
ஒரு நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே