munbe vaa song lyrics-Sillunu Oru Kadhal

Sillunu Oru Kadhal  was dubbed into Telungu as Nuvvu Nenu Prema.Munbe Vaa En Song Lyrics in Tamil Movie song From  Movie “Sillunu Oru Kaadhal – 2006”.Movie Starring “Surya,Jhothika And Bhumika”.Inthe song sung by singers “Naresh Iyer, Shreya Ghoshal”.Munbe Vaa En Song Lyrics is written by”Vaali”,and Music Compossed by “A.R. Rahman”.

Munbe Vaa Song Credits

Movie/Album Name Sillunu Oru Kaadhal – 2006
Song Name Munbe Vaa En Anbe Vaa
Music Composed A.R.Rahman
Lyricist Vaali
Singers Naresh Iyer, Shreya Ghoshal
Star Cast Surya,Jhothika And Bhumika
Music-Label Star Music India

Munbe vaa song lyrics:Sillunu Oru Kadhal

Munbe Vaa, 

En Anbe Vaa Oone, 

Vaa Uyire Vaa,

Munbe Vaa,

En Anbe Vaa

Poo Poovai Poopom Vaa…


Naa Naanaa. 

Ketten Yennai. 

Naane Naan Neeya. 

Nenjam Sonnathae.


Munbe Vaa, 

En Anbe Vaa Oone, 

Vaa.. Uyire.. Vaa..

Munbe Vaa, 

En Anbe Vaa,

Poo.. Poovai.. Poopom.. Vaa..


Rango Rangoli,

Kolangal Nee Potaal,

Kolam Pottaval Kaigal, 

Vaazhi Valaiyal Sattham Jal, 

Jal Rango Rangoli Kolangal, 


Nee Potaal Kolam Pottaval ,

Kaigal Vaazhi Sundara Maligai, 

Santhana Malligai Sithira Punnagai, 

Vannam Intha,


Poo vaithaai Poo, 

vaithaai Nee Poovaikkor, 

Poo vaithaai Mana Poovaithu, 

Poo vaithu Poovukul Thee, 

Vaithai Ohh… Ohh….


Ne! Ne! Ne! Mazhaiyil..

Aada Naan Naan Naa, 

Nanainthen Vaada En, 

Nalathil Un Ratham, 

Naadikul Un Satham, 

Uyire Ho.. Oh..


Thozhil Oru Sila, 

Naazhil Thaniyena anal, 

Tharaiyinil Meen Mm,


Munbe Vaa, 

En Anbe Vaa Oone, 

Vaa Uyire Vaa,

Munbe Vaa, 

En Anbe Vaa,

Poo Poovai Poopom Vaa,


Naan Naana 

Ketten Ennai Naane

Naan Naana 

Ketten Ennai Naane


Munbe Vaa.. 

En Anbe Vaa…

Poo Poovai Poopom Vaa..


Nilavidam Vaadagai, 

Vaangi Vizhi Veetil Kudi, 

Vaikkalaama Naan Vazhlum, 

Veettukkul Veraaum, 

Vanthaley Thagumaa,


Then Malai, 

Thekuku Nee Than,

Unthan Tholgalil, 

Idam Tharalaama Naan, 

Saayum Thol Mel, 

Verorum Saainthaaley, 

Thagumaa,


Neerum Sempula, 

Chaerum Kalanthathu Poley,

Kalanthavalaa,


Munbe Vaa, 

En Anbe Vaa Oone, 

Vaa Uyire Vaa.

Munbe Vaa, 

En Anbe Vaa,

Poo Poovai Poopom Vaa,


Naan Naana, 

Ketten Ennai, 

Naane Naanneeya, 

Nenjam Sonnathae,

Naanneeya, 

Nenjam Sonnathae,


Munbe Vaa, 

En Anbe Vaa Oone, 

Vaa Uyire Vaa,

Munbe Vaa, 

En Anbe Vaa,

Poo Poovai Poopom Vaa,


Rango Rangoli,

Kolangal Nee Potaal,

Kolam Pottaval Kaigal, 

Vaazhi Valaiyal Sattham Jal.. Jal.. 


Rango Rangoli,

Kolangal Nee Potaal,

Kolam Pottaval Kaigal, 

Vaazhi Sundara Maligai, 

Santhana Malligai,

Sithira Punnagai, 

Vannam Intha,


Rango Rangoli,

Kolangal Nee Potaal,

Kolam Pottaval Kaigal,

Vaazhi Valaiyal Sattham Jal.. Jal..


Rango Rangoli,

Kolangal Nee Potaal,

Kolam Pottaval Kaigal Vaazhi,

Sundara Maligai Santhana Malligai,

Sithira Punnagai Vannam Intha..

முன்பே வா song lyrics-Sillunu Oru Kadhal

முன்பே வா!!

என் அன்பே வா ஊனே,

வா உயிரே வா முன்பே,

வா என் அன்பே வா,

பூ பூவாய் பூப்போம் வா!


நான் நானா,

கேட்டேன் என்னை,

நானே நான் நீயா!

நெஞ்சம் சொன்னதே!


முன்பே வா!

என் அன்பே வா ஊனே,

வா உயிரே வா முன்பே,

வா என் அன்பே வா!

பூ பூவாய்! பூப்போம் வா!


ரங்கோ ரங்கோலி,

கோலங்கள் நீ போட்டாய்!

கோலம் போட்டவள் கைகள்!

வாழி வளையல் சத்தம் ஜல் ஜல்,

 

ரங்கோ ரங்கோலி கோலங்கள்,

நீ போட்டாய் கோலம் போட்டவள்,

கைகள் வாழி சுந்தர மல்லிகை,

சந்தன மல்லிகை சித்திர புன்னகை,

வண்ணம் மின்ன,


பூ வைத்தாய் பூ!

வைத்தாய் நீ பூவைக்கோர்,

பூ வைத்தாய் மண பூவைத்து,

பூ வைத்து பூவைக்குள் தீ,

வைத்தாய் ஓ? ஓ?


நீ நீ நீ மழையில்,

ஆட நான் நான் நான்,

நனைந்தே வாட என்,

நாளத்தில் உன் ரத்தம்,

நாடிக்குள் உன் சத்தம்,

உயிரே ஓ ஹோ!!


தோளில் ஒரு,

சில நாளில் தனியென,

ஆனால் தரையினில்,

மீன் ஹ்ம்ம்… ஹ்ம்ம்..


முன்பே வா!

என் அன்பே வா ஊனே,

வா உயிரே வா முன்பே,

வா என் அன்பே வா!


பூ பூவாய்!!

பூப்போம் வா!


முன்பே,

வா என் அன்பே!

வா பூ பூவாய்!

பூப்போம் வா!


நிலவிடம் வாடகை,

வாங்கி விழி வீட்டினில் குடி,

வைக்கலாமா நாம் வாழும்,

வீட்டுக்குள் வேறாரும்,

வந்தாலே தகுமா!


தேன் மழை,

தேக்குக்கு நீ தான்,

உந்தன் தோள்களில்,

இடம் தரலாமா நான்,

சாயும் தோள் மேல்,

வேறாரும் சாய்ந்தாலே,

தகுமா!!!!!


நீரும் செம்புல,

சேறும் கலந்தது போலே,

கலந்தவர் நாம்,


முன்பே வா!

என் அன்பே வா! ஊனே

வா உயிரே வா! முன்பே

வா என் அன்பே வா!

பூ பூவாய் பூப்போம் வா!


நான் நானா..

கேட்டேன் என்னை,

நானே நான் நீயா!

நெஞ்சம் சொன்னதே,


முன்பே வா!

என் அன்பே வா ஊனே,

வா உயிரே வா முன்பே,

வா என் அன்பே வா!

பூ பூவாய் பூப்போம் வா!


ரங்கோ ரங்கோலி,

கோலங்கள் நீ போட்டாய்!

கோலம் போட்டவள் கைகள்,

வாழி வளையல் சத்தம் ஜல்.. ஜல்..

 

ரங்கோ ரங்கோலி கோலங்கள்,

நீ போட்டாய் கோலம் போட்டவள்,

கைகள் வாழி சுந்தர மல்லிகை,

சந்தன மல்லிகை சித்திர புன்னகை,

வண்ணம் மின்ன 


ரங்கோ ரங்கோலி,

கோலங்கள் நீ போட்டாய்!

கோலம் போட்டவள் கைகள்,

வாழி வளையல் சத்தம் ஜல்.. ஜல்..

 

ரங்கோ ரங்கோலி கோலங்கள்,

நீ போட்டாய் கோலம் போட்டவள்,

கைகள் வாழி சுந்தர மல்லிகை,

சந்தன மல்லிகை சித்திர புன்னகை,

வண்ணம் மின்ன…

munbe vaa video Song……

Leave a Comment