Mudhal Nee Mudivum Nee Lyrics –Mudhal Nee Mudivum Nee (Tamil) | Tamil Song is a latest song from Mudhal Nee Mudivum Nee tamil movie, The song is sung by Sid Sriram, Darbuka Siva and the music is composed by Darbuka Siva, Mudhal Nee Mudivum Nee Song Lyrics is penned down by Thamarai, Check out full lyrics ofMudhal Nee Mudivum Nee In English and Tamil from Mudhal Nee Mudivum Nee (Tamil) Film.
Koelae Song Credits
Movie/Album Name | Mudhal Nee Mudivum Nee2022 |
Song Name | Mudhal Nee Mudivum Nee |
Music Composed | Darbuka Siva |
Lyricist | Thamarai |
Singers | Sid Sriram, Darbuka Siva |
Music Label | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Muthalum Nee Mudivum Nee Song Lyrics
Mudhal Nee Mudivum Nee,
Moondru Kaalam Nee,
Kadal Nee Karaiyum Nee,
Kaatru Kooda Nee,
Manadhoram Oru Kaayam
Unnai Ennadha Naal Illaiye
Naanaga Naanum Illaiye,
Vazhiyengum Pala Bimbam
Adhil Naan Saaya Thozh Illaiyae
Un Pola Yaarum Illaiyae,
Theera Nadhi Neethaanadi..
Neendhaamal Naan Moozhgi Ponen
Neethaanadi Vaanil Madhi,
Neeyalla Naan Thaanae Theindhen,
Paadhi Kaanagam
Adhil Kaanamal Ponavan
Oru Paavai Kaal Thadam
Adhai Thedamal Theinthavan
Kaanadha Baaram EnNenjilae,
Thunai Illa Naan Andrilae,
Naal Ellaam Pogum Aanalum
Naan Uyir Illadha Udalae,
..Music…
Mudhal Nee Mudivum Nee
Moondru Kaalam Nee
Kadal Nee Karaiyum Nee,
Kaatru Kooda Nee,
Dhoora Desathil
Thozhainthaayo Kanmani
Unai Thedi Kandathum,
En Kannellaam Minnmini
Pinnokki Kaalam Pogum Enil
Un Mannippai Kooruven,
Kannokki Nerai Paarkkum Kanam
Pizhai Ellaame Kalaiven
..Music…
Mudhal Nee Mudivum Nee,
Moondru Kaalam Nee,
Kadal Nee Karaiyum Nee,
Kaatru Kooda Nee,
Nagaradha Kadigaaram,
Adhu Pol Naanum Nindrirundhen,
Nee Engu Sendraai Kannamma,
Azhagaana Aridhaaram,
Velipaarvaikku Poosi Konden
Punnaigaikku Podhum Kannamma
Nee Ketkavae En Padalai..
Un Aasai Raagathil Seidhen
Un Punnagai Pon Minnalai..
Naan Korthu Aangaangu Neidhen,
ahhhhhhhh…
Mudhal Nee,,,Mudivum Nee…,
Mudhal nee mudivum nee song lyrics tamil
முதல் நீ முடிவும் நீ!!!
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ,
காற்று கூட நீ
மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத,
நாள் இல்லையே!
நானாக நானும் இல்லையே!
வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய!
தோள் இல்லையே!
உன் போல யாரும் இல்லையே!
தீரா நதி நீதானடி,
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்!
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்!
பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்!
காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
குழு: உயிர் இல்லாத உடலே
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ
தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி
பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கூறுவேன்…
கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்
பிழை எல்லாமே கலைவேன்
முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ,
நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா!
அழகான அரிதாரம்,
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா!
நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்!
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்….
முதல் நீ… முடிவும் நீ…….
Thank You….! Visit Again….!!!