Minnalai Pidithu Song Lyrics in Tamil Movie from “Shajahaan(2001)”.The song is sung by Unni Menon and the music is composed by Manisharma.
Minnalai Pidithu Lyrics is penned down by “Vairamuthu“.Starring Vijay, and Richa Pallod, all brought to life by the musical genius of Manisharma.
🎶 Minnalai pudithu Song Artist Details 🎶
Movie Name | Shajahaan(2001) |
Song Name | Minnalai Pidithu Song lyrics |
Singers | Unni Menon |
Lyrics | Vairamuthu |
Music Compossed | Manisharma |
Starring | Vijay, Richa Pallod |
Director | K S Ravi |
Language | Tamil |
Music Label | Star Music Spot |
Minnalai pidithu Song Lyrics in English
Minnalai! Pidithu! Minnalai! Pidithu…
Megathai Thudaithu Pennendru Padaithu!
Veedhiyil Vittuvittai!
Ippadi Innoru Penmaiyai Padaikka!
Thanidam Karpanai Theerndhadhu Ennithan!
Brahmanum Moochai Uttraan !
Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vittuvittai
Ippadi Innoru Penmaiyai Padaikka
Thanidam Karpanai
Theerndhadhu Ennithaan
Brahmanum Moochai Vuttaan
Avalin Aasaikkul Nuzhaindha Kaatru
Uyirai Thadavi Thirumbumbodhu
Moksham Adaindhu Raagangal Aagindrathey
Oho Mazhaiyin Thuligal Avalai Nanaithu
Maarbu Kadanthu Irangumbozhthu
Mukthi Adainthu Muthukkul Aagindrathey
Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vittuvittan Indlyrics.in
Music…
Nilavin Oliyai Pidithu Pidithu,
Paalil Nanaithu Paalil Nanaithu
Kannangal Seiydhuvittaan,
Ulaga Malargal Parithu Parithu
Irandu Pandhugal Amaithu Amaithu
Pennmai Samaithuvittaan
Azhagu Enbadhu Aanpaalaa Pennpaalaa
Enbathil Enakku Sandhaegam Theernthathu
Azhagu Enbathu Nichayam Pennpaaladaa!
Ayhey Kavithai Enbadhu Mozhiyin Vadivam,
Ennoru Karuthum Indru Udaindhadhu
Kavithai Enbadhu Kanni Vadivamadaa..,
Minnalai! Pidithu! Minnalai! Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vittuvittaan!!!
..music…
Minmini Pidithu Minmini Pidithu
Kangalil Pathithu Kangalil Pathithu
Kanmani Kann Parithaal!
Thangathai Eduthu Ammeeyil Araithu
Manjalai Ninaithu Kannathil Kuzhaithu
Jeevanai Aen Eduthaal!!
Kaavi Thuravikkum Aasai Valarppaval
Aarukkum Pullukkum Aanmai Koduppaval
Pengalil Nenjukkum Pitham Koduppavaley
Oho Therindha Baagangal Uyirai Thandhida
Marandha Baagangal Uyirai Vaangida,
Jananam Maranam Rendum Tharubavaley
Minnalai Pidithu Minnalai Pidithu
Megathai Thudaithu Pennendru Padaithu
Veedhiyil Vittuvittaa
Minnalai Pidithu Song Lyrics in Tamil
மின்னலை! பிடித்து! மின்னலை பிடித்து!
மேகத்தில் துடைத்து! பெண்ணென்று படைத்து!
வீதியில் விட்டு விட்டான்…
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்!
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்!
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்!
அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே..!
ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மார்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே..!
மின்னலை பிடித்து! மின்னலை பிடித்து!
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்!
..Music..

நிலவின் ஒளியைப் பிடித்து பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டார்..,
உலக மலர்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்ணை சமைத்து விட்டார்,
அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்த்து!
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா!
ஏஹே, கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா!
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்,
..Music…
மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்..
தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்!
காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள்!
அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்!
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே!
ஒஹோ..! தெரிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவலெ…
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில் துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்…..,,,.
..Music…
Minnalai Pidithu – Video Song Youtube Link
Brief Explain “Minnalai Pidithu” Song Explanation
“Minnalai Pidithu” is a beautiful Tamil song from the movie Shajahan, featuring Vijay and Richa Pallod. The song, composed by Mani sharma is a melodious and emotional romantic track.
The lyrics express the depth of love, where the protagonist compares his beloved to lightning (Minnal), capturing his heart in an instant. The song beautifully portrays the emotions of longing, admiration, and the magical feeling of love at first sight. The poetic verses and soothing melody make it one of the most memorable love songs in Tamil cinema.
The visuals enhance the song’s essence, showing Vijay’s character cherishing his feelings for his love interest. The cinematography, combined with the soulful rendition, leaves a lasting impression on listeners.