Meherezylaa song lyrics -Maanaadu Movie Song Lyrics

Meherezylaa Song Lyrics in Tamil song From  Movie “Maanaadu(2021)”.Movie Starring “STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran”.Inthe song sung by singers “Yuvan Shankar Raja,Rizwan & Raja Bhavatharini”.Meherezylaa Song Lyrics is written by”Madhan Karky“,and Music Compossed by “Yuvan Shankar Raja”.

Meherezylaa Song Credits

Movie/Album Name Maanaadu(2021)
Song Name Meherezylaa
Music Composed Yuvan Shankar Raja
Lyricist Madhan Karky
Singers Yuvan Shankar Raja,Rizwan & Raja Bhavatharini
Star Cast STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran
Music-Label U1 Records

 Meherezylaa  Lyrics  -Maanaadu(2021)

Onnum Onnum Rendulla,
Inbam Inga Bundle-ah,
Konjam Kuda Vetkamillah,
Ponnu Namma Friendlah,

Suruman Theettum Vennilah,
Kovam Vantha Drakula,
Nikka Panni Nikkum Intha,
Paiyan Life-ae Joke-lah,

Masthana Pola Mappillai,
Vanthaanae Aala Thukka,
Munnala Ninnu Kondaada,
Onnaaga Sernthoomlah,

Meherezylah.. Meherezylah..
Meherezylah.. Meherezylah..
Alla.. Alla.. Ellaiyillaa..
Kollai Inbam.. Kadhalaa..

Meherezylah.. Meherezylah..
Meherezylah.. Meherezylah..
Alla.. Alla.. Ellaiyillaa..
Kollai Inbam.. Kadhalaa..

..Music..

Otha Bhoomi Paarula,
Otha Usuru Thaanada,
Otha Manasil Otha Kadhal,
Othukitta Pothumlaa,

Avala Avala Paarulah,
Neeyum Neeyah Vazhulah,
Maara Venaam Maatha Venam
Purunchikitta Pothumlah,

Mothal Illama Uravilla,
Sandainnu Vantha Podu,
Mannippu Ketta Thavarilla,
UnVazhakai Unnodu,

Meherezylah.. Meherezylah..
Meherezylah.. Meherezylah..
Alla.. Alla.. Ellaiyillaa..
Kollai Inbam.. Kadhalaa..

..Music..

Megathin Melae Unnodu
Mithanthu Vanthen Thozha
En Bhoomi Engum Pookaadu
Unnale Kannalah

Masha Allah Masha Allah,
Masha Allah Masha Allah,
Alla Alla EllaiEillah,
Inbam Neethan Kadhalah,

..Music..

Meherezylah.. Meherezylah..
Meherezylah.. Meherezylah..
Alla.. Alla.. Ellaiyillaa..
Kollai Inbam.. Kadhalaa..

Meherezylah.. Meherezylah..
Meherezylah.. Meherezylah..
Alla.. Alla.. Ellaiyillaa..
Kollai Inbam.. Kadhalaa.

Meherezylaa Song Lyrics in Tamil..

ஒன்னும் ஒன்னும் ரெண்டுல,
இன்பம் இங்க பண்டலா!
கொஞ்சம் கூட வெட்கமில்லா!
பொண்ணு நம்ம பிரண்டுல,

சுருமம் தீட்டும் வெண்ணிலா,
கோவம் வந்த டிராகுலா,
நிக்க பண்ணி நிக்கும் இந்த,
பையன் லைபே ஜோக்ல,

மஸ்தானா போல மாப்பிளை,
வந்தாலே ஆள தூக்க,
முன்னால நின்னு கொண்டாட,
ஒன்னாக சேர்ந்தோம்ல!

மெஹரஜைலா.. மெஹரஜைலா..
மெஹரஜைலா.. மெஹரஜைலா..
அல்லா.. அல்லா.. எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா!!

மெஹரஜைலா.. மெஹரஜைலா..
மெஹரஜைலா.. மெஹரஜைலா..
அல்லா.. அல்லா.. எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா!!

ஒத்த பூமி பாருல,
ஒத்த உசுரு தானடா!
ஒத்த மனசில் ஒத்த காதல்,
ஒத்துகிட்டா போதும்லா,

அவள அவள பாருல,
நீயும் நீயா வாழுல,
மாற வேணாம் மாத்த வேணாம்,
புரிஞ்சிகிட்டா போதும்ல,

மோதல் இல்லாம உறவில்லை,
சண்டைனு வந்த போது,
மன்னிப்பு கேட்டா தவறில்ல,
உன் வாழ்க்கை உன்னோடு,

மெஹரஜைலா.. மெஹரஜைலா..
மெஹரஜைலா.. மெஹரஜைலா..
அல்லா.. அல்லா.. எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா!!

ஓ மெஹபூபா

மேகத்தின் மேலே உன்னோடு..
மிதந்து வந்தேன் தோழா,
என் பூமி எங்கும் பூ காடு,
உன்னாலே கண்ணாலா..

மாஷா அல்லா.. மாஷா அல்லா..
மாஷா அல்லா… மாஷா அல்லா..
அல்லா அல்லா. எல்லையில்லா..
இன்பம் நீதான் காதலா.

Meherezylaa  Lyric Video Song: 

Leave a Comment