Marudhaani Sevappu song lyrics | Annaatthe movie song Lyrics

New And Lattest Tamil Upcomming Movie From”Annaatthe(2021)” in மருதாணி செவப்பு செவப்பு பாடல் வரிகள். Marudhaani Sevappu song Lyrics in Indlyrics. “Annaatthe (2021)”Movie Star Cast is Rajinikanth and Nayanthara and Others. Annaatthe New Movies Singer is, Nakash Aziz, Anthony Daasan&Vandana Srinivasan.Annaatthe Movie Lyrics by ”Mani Amuthavan“and Composed by “D. Imman”. 


Marudhaani Sevappu Song Lyrics In English & Tamil

Song Credits

Movie/Album Name Annaatthe(2021)
Song Name Marudhaani Sevappu
Music Composed D. Imman
Lyricist Mani Amuthavan
Singers Nakash Aziz, Anthony Daasan,Vandana Srinivasan
Star Cast Rajinikanth and Nayanthara and Others

Marudhaani   Sevappu Song lyrics in English:

Maana Madhuraieila

Maaman Kudhiraieila

Maalai Kondu Vaaraan..


Meenaa Minungaieila,

Minni Sinungaieila,

Melangotta Poraan,


Ye Malandhu Malandhu,

Anichangolundhu,

Manamanakkudhadi,

Maappula Maappula Tholoda Aada,


Valandhu Valandhu,

Azhaga Somandhu,

Minu Minukkudhadi,

Veththala Veththala, 

Paakkoda Kooda,


Anjana Anjaname Vizhi Poosa

Konjunnu Kojuthamma Valaiyosai


Maruthaani-Sevappu Sevappu,

Magaraani Sirippu Sirippu,

Marudhaani Sevappu Sevappu,

Mana Medai Nenappu Nenappu,


Bommi Nadandhuvaaraaa,

Kummi Adinga Jorrah,

Thaali Soodapporah


Ammi Mithikkapporah,

Anba Vithaikka Porah,

Thaayi Veettu Seerah,


Ye Thavila Adikka, 

Naayanam Olikka,

Neram Nerungathadi,

Atchathai Atchathai 

Unmela Thoova,


Verala Pudika, 

Veratham Mudikka,

Vaarandh Therunchukkadi..

Angana Ingana,

Nee Thulli Thaavaa,


Akkara Akkaraiyah,

 Iruppaandee..

Sakkara Sakkaraiyh,

 Inippaandee…


Marudhaani..

 Sevappu Sevappu,

Magaraani ..

Sirippu Sirippu,

Marudhaani.. 

Sevappu Sevappu,

Mana Medai. .

Nenappu Nenappu,


Mannuthaan Vedhai Onnudhaan,

Adhu Nooraa Maathi Neettumea,

Ninnuthaan Enga Ponnudhaan,

Maru Veetta Yethi Kaattumea,


Nettaiyilla Kuttaiyilla,

Rendu Karaiyum Neraagaa,

Kottum Mazhai Kottaiyila,

Thaangi Pudikkum Aaraaga,


Yaaru Perusunnu ,

Ennaatha Vittuthallu,

Vannam Enanjee ,

Ninnaathaan Vaanavillu,


Aanum Ponnum Onnukkonnu,

Senthu Vaazha Venungannu,

Ullatha Ullatha,

Nallatha Nallatha Kettu,


Marudhaani

 Sevappu Sevappu,

Magaraani… 

Sirippu Sirippu,

Marudhaani Sevappu,

Mana Medai ..

Nenappu Nenappu,


Marudhaani..

 Sevappu Sevappu,

Magaraani ..

Sirippu Sirippu,

Marudhaani …

Sevappu Sevappu,

Mana Medai… 

Nenappu Nenappu,

Marudhaani Sevappu song lyrics in tamil:

மான மதுரையில..!

மாமன் குதிரையில..!

மாலை கொண்டு வாரான்..!


மீனா! மினுக்கையில.!

மின்னி சிணுங்கயில..!

மேளங்கோட்டப் போறான்!


மலந்து…மலந்து..

அனிச்சங்கொழுந்து..

மணமணக்குதடி..

மாப்புள மாப்புள தோளோட..ஆட


வளந்து…வளைந்து,

அழக சொமந்து,

மினு மினுக்குதடி,

வெத்தல வெத்தல, 

பாக்கோட கூட,


அஞ்சன அஞ்சனமே விழி பூச,

கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வலையோசை,


மருதாணி-செவப்பு செவப்பு,

மகாராணி சிரிப்பு சிரிப்பு,

மருதாணி செவப்பு செவப்பு,

மணமேட நெனப்பு நெனப்பு,


பொம்மி நடந்துவரா..!

கும்மி அடிங்க ஜோரா..!

தாலி சூடப் போறா..!


அம்மி மிதிக்கப்போறா..!

அன்ப விதைக்கப்போறா.!

தாயீ வீட்டுச் சீரா..!


தவுல..அடிக்க,

நயனம்..ஒழிக்க,

நேரம் நெருங்குதடி,

அட்சத அட்சத, 

உன்மேல தூவ,


வேறல புடிக்க, 

விரதம் முடிக்க,

வாரந் தெரிஞ்சிக்கடி,

அங்கன இங்கன,

நீத்துள்ளி தாவ!


அக்கற அக்கறையா !

இருப்பான்டி..

சக்கர சக்கரையா! 

இனிப்பான்டி,


மருதாணி 

செவப்பு செவப்பு,

மகாராணி 

சிரிப்பு சிரிப்பு,

மருதாணி 

செவப்பு செவப்பு,

மணமேட 

நெனப்பு நெனப்பு,


மண்ணுதான் விதை ஒன்னுதான்,

அது நூறா மாத்தி நீட்டுமே!

நின்னுதான் எங்க பொண்ணுதான்,

மறு வீட்டை ஏத்தி காட்டுமே!


நெட்டையில்ல குட்டையில்ல!

ரெண்டு கரையும் நேராக,

கொட்டும் மழை கோட்டையில!

தாங்கி பிடிக்கும் ஆறாக,


யாரு பெருசுன்னு!

எண்ணாத விட்டுத்தள்ளு,

வண்ணம் இணைஞ்சு!

நின்னாதான் வானவில்லு


ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு,

சேர்ந்து வாழ வேணும்கண்ணு,

உள்ளத உள்ளத,

நல்லத நல்லத கேட்டு


மருதாணி 

செவப்பு செவப்பு,

மகாராணி 

சிரிப்பு சிரிப்பு,

மருதாணி 

செவப்பு செவப்பு,

மணமேட 

நெனப்பு நெனப்பு


மருதாணி 

செவப்பு செவப்பு,

மகாராணி 

சிரிப்பு சிரிப்பு,

மருதாணி 

செவப்பு செவப்பு,

மணமேட 

நெனப்பு நெனப்பு,

Marudhanani sevappu lyrics video:

Leave a Comment