Koyil Silaye Song Lyrics in Tamil Movie from“Pichaikkaran 2 (2023)”.The song is sung by Nivas and the music is composed by Vijay Antony .Koyil Silaye Lyrics is penned down by ” Arun Bharathi“,Starring Vijay Antony, Kavya Thapar, Dato Radha Ravi,
Koyil Silaye Song Credits
Movie/Album Name |
Pichaikkaran 2 (2023)ANTI BIKILI |
Song Name |
Koyil Silaye |
Music Composed |
Vijay Antony |
Lyricist |
Arun Bharath |
Singers |
Nivas |
Star Cast |
Vijay Antony, Kavya Thapar |
Language |
Tamil |
Music Label |
Saregama Tamil |
Koyil Silaye Song Lyrics in Tamil
கோயில் சிலையே!!
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே!!
தோகை மயிலே
என் வாழ்வின் பொருளே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே….!
உயிரே! போகும் நொடியும்
அன்பை தருவேன் நான் தானே!
உலகே மயிராய் தெரியும்
உந்தன் மடியில் பொன்மானே!
கோயில் சிலையே!
என் தாயின் நகலே!
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே!
Bgm….
அம்மா…..
தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலுமே
உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே
கடவுளே வந்து சொன்னாலும்
உன்னை பிரியமாட்டேன் பெண்ணே!
மூச்சு நின்று போனாலும்!
ஆவியாக நான் வருவேன்!
உலகின் மொத்த அன்பெல்லாம்!
உனக்கு காட்டுவேன்!!
இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்!
Bgm….
அழுதிடும் உன்னை நான் கண்டால்
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்
என் விரலினை பிடித்து நீ வந்தால்
சொர்க்கம் மண் மீது பிறக்கும்
வேண்டுமென்று நீ கேட்டால்
உயிரை மீட்டுவேன்!
உன்னை பூமி உடைந்துபோனால்
கையில் தாங்குவேன்!
இனியோர் பிறவி எடுத்தாலும்
உனக்கு தாயாக மாறுவேன்!
கோயில் சிலையே!
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை
அம்மா நானே!!