Kannukullae Unnai Vaithen Song Lyrics in Tamil Movie from”Pennin Manathai Thottu 2000″.The song is sung by Unni Menon and the music is composed by S.A.Rajkumar.Kannukullae Unnai Vaithen Lyrics is penned down by ” Vaali”,Starring Prabhu Deva and Jaya Seal and Sarathkumar.
- Song : Kannukullae Unnai Vaithen
- Movie/Album Name : Pennin Manathai Thottu 2000
- Star Cast : Prabhu Deva and Jaya Seal and Sarathkumar
- Singer : Unni Krishnan
- Music Composed by : S. A. Rajkumar
- Lyrics written by : Vaali
Kannukullae Unnai Vaithen Song Lyrics in Tamil and English Meaning
I kept you in my eyes dear
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
You are my happiness and your fragrance blooms
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
Everything you speak is a pechellalm I hear
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
Your smile is the wealth I save
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
If not for you, I am poor here
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
Do not grow for a long time
நெடுங்காலமாய் புழங்காமலே
Love lies within me
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
Seeing you is life-giving
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
Splashing across the lips
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே
It fell into my barren chest like a seed
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
My life lives in the sight of your love
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
My life is prolonged if you lean on my shoulder for support
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
I kept you in my eyes dear
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Become a rain cloud
மழை மேகமாய் உருமாறவா
Come to your door and sprinkle life
உன் வாசல் வந்து உயிர் தூவவா
Be a mind blowing flower
மனம் வீசிடும் மலராகவா
Bloom on your hair every day
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
As a concept
கண்ணாக கருத்தாக
I will protect you alive
உனை காப்பேன் உயிராக
I saw you, I fell in love with you
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
Oh, I’m frozen in you
அட உன்னுள் உறைந்தேனே
Change me today
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
I will never forget you
உனை என்றும் மறவேனே
I kept you in my eyes dear
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
I won’t close my eyes baby
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
You are my happiness and your fragrance blooms
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
Everything you speak is a psalm I hear
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
Your smile is the wealth I save
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
If not for you, I am poor here
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
Tamil Lyrics
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே!
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே!
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!
மழை மேகமாய் உருமாறவா!!
உன் வாசல் வந்து உயிர் தூவவா!
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே!
உனை என்றும் மறவேனே!
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா!!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!!
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா!!
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி!!
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி!!