kangal neeye song lyrics in Tamil and English- Muppozhudhum Un Karpanaigal 2011

Kangal Neeye Lyrics in English,Muppozhudhum Un Karpanaigal in the movie song for  Kangal Neeye lyrics ,song singer sithara Lyrics written by Thamarai,kangal neeye song lyrics in Tamil.
kangal neeye song lyrics in Tamil and English

 Song Name

 Kangal Neeye

Movie/Album Name 

 Muppozhudhum Un Karpanaigal 2011

Star Cast 

 Anupama Kumar, Atharvaa and Amala Paul

Singer 

 Sithara

Music Composed by 

 G.V. Prakash Kumar

Kangal Neeye Lyrics in English :


Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee


Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee


Pala naal kanavae

Oru naal nanavae

Yekkangal theerthaayae


Enaiyae pizhinthu

Unai naan eduthen

Naan thaan nee verillai


Mugam vellai thaal

Adhil muthathaal

Oru venpaavai

Naan seithen kannae


Idhazh echilneer

Enum theerthathaal

Adhil thiruthangal

Nee seidhaai kannae


Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee


Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee


Intha nimidam

Neeyum valarnthu

Ennai thaanga yenginen


Adutha kanamae

kuzhanthaiyaaga

Endrum irukka vendinen


Thozhil aadum selai

Thottil thaan paadhi velai


Pala nooru

Mozhigalil pesum

Mudhal medhai nee

Isaiyaaga pala palaOsai seithidum

Raavanan eedilaa en magan


Mmmmmmmmmmm


Ennai thallum mun

Kuzhi kannathil

En sorghathai

Naan kanden kanden


Enai killum mun

Viral meththaikkul

En mothathai

Naan thanthen kannaeae.


Ennai vittu erandu ettu

Thalli ponaal thavikkiren

Meendum unnai alli eduthu

Karuvil vaikka ninaikkiren


Pogum paadhai neelam

Kooraiyaai neela vaanam


Suvar meedhu

Kirikidum bodhu

Ravivarman nee

Pasi endraal

Thaai idam thedum

Maanida marmam nee

Naan kollum garvam nee.


Kadal ainthaaru

Malai ainooru

Ivai thaandi thaanae

Petren unnai


Udal savvaathu

Pini ovvaathu

Pala nooraandu

Nee aalvaai mannai


Kangal neeyae

kaatrum neeyae

Thoonum nee thurumbil nee


Vannnam neeyae

Vaanum neeyae

Oonum nee uyirum nee


Kangal Neeye Lyrics in Tamil :


கண்கள் நீயே! காற்றும் நீயே! தூணும்

நீ துரும்பில் நீ வண்ணம் நீயே!

வானும் நீயே ஊனும் நீ…..

உயிரும் நீ…


பல நாள் கனவே ஒரு நாள்

நனவே ஏக்கங்கள் தீா்த்தாயே!


எனையே பிழிந்து

உனை நான் எடுத்தேன்

நான் தான் நீ வேறில்லை


முகம் வெள்ளை

தாள் அதில் முத்தத்தால்

ஒரு வெண்பாவை நான்

செய்தேன் கண்ணே


இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்

அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே


கண்கள் நீயே காற்றும் நீயே தூணும்

நீ துரும்பில் நீ வண்ணம் நீயே!

வானும் நீயே ஊனும் நீ

உயிரும் நீ


இந்த நிமிடம் நீயும் வளா்ந்து என்னை

தாங்க ஏங்கினேன்

அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்

இருக்க வேண்டினேன்


தோளில் ஆடும் சேலை தொட்டில் தான் பாதிவேளை 

பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ

இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்

ஈடில்லா என்மகன்


ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்


எனைத்தள்ளும்

முன் குழி கன்னத்தில்

என் சொா்க்கத்தை நான்

கண்டேன் கண்டேன்


எனைக்கிள்ளும்

முன் விரல் மெத்தைக்குள்

என் மொத்தத்தை நான்

தந்தேன் கண்ணே


என்னை விட்டு இரண்டு எட்டு தள்ளிப்

போனால் தவிக்கிறேன் மீண்டும் 

உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க

நினைக்கிறேன்

போகும் பாதை நீளம் கூரையாய் நீலவானம்


சுவா் மீது

கிறுக்கிடும் போது

ரவிவா்மன் நீ பசி

என்றால் தாய் இடம்

தேடும் மானிட மா்மம்

நீ நான் கொள்ளும் கா்வம் நீ


கடல் ஐந்தாறு

மலை ஐநூறு இவை

தாண்டித் தானே

பெற்றேன் உன்னை


உடல் செவ்வாது

பிணி ஒவ்வாது பல நூறாண்டு

நீ ஆள்வாய் மண்ணை


கண்கள் நீயே

காற்றும் நீயே தூணும்

நீ துரும்பில் நீ


வண்ணம் நீயே

வானும் நீயே ஊனும் நீ

உயிரும் நீ

Leave a Comment