kaatu Payale Song lyrics | Soorarai Pottru Song Lyrics

Kaatu Payale song  lyrics -Soorarai Pottru

 

kaatu payale song lyrics in Tamil

Kaattu payalae Lyrics

Lallahi laire laire…Lallahi laire laire…
Lallahi laire laire lai…Lallahi laire laire…

Kaattu payalae,
Konji poda ennai orukka nee
Morattu muyala,
Thookki poga vandha paiyada nee….

Kerattu kaada kedantha enna
Thiruttu muzhikaara,
Thoratti pottu izhukkurada nee,

Thiruttu poonai pola enna
Urutti urutti paarthu…
Surattu paambaa aakki putta nee,

En mundhiyila soragi vecha
Sillaraiya pola nee,
Iduppu madippil ennanammo

Senjiputtu pora nee
Paarangkalla irundha enna
Panji pola aakki putta

Enna viththa vechirukka nee
Yaana pasi,
Naan unakku yaana pasi
Chola pori………
Nee enakku chola pori

Lallahi laire laire lai…Lallahi laire laire…
Lallahi laire laire lai…Lallahi laire laire…

Paasathaala enna neeyum
Padhara vaikkura…
Pathikkittu eriyum enna
Paathu nikkura…

Jigaruthandaa paarvaiyaala
Kulira vaikkura..
Dhooram ninnae en manasa
Maeya vaikkura

Naan velanji nikkum pombala
Vekkam kettu nikkuren
Uchchi kotta vaikkuriyae vaada
Hoii…………….

Nee echchi oora vaikkura
En udamba thaikkura
Edhukku thalli nikkura vaada
Hoii………..

Naan saamaththula muzhikkuren
Saarapaambaa neliyuran
Enna senja enna nee konjam solludaa..

Un murattu aasa enakkuthaan
Athuvam theriyum unakkuthaan
Enna seiya unna…

Thinnu theekka poren
Konjam konjamaaga
Konji kolla poren

Veecharuvaa illamaalae vetti saaikkura
Heii…..
Velukambu vaarthaiyaala kuththi kilikkura
Heii……
Soodhanamaa anga inga killi vaikkura
Soosagamaa aasaiyellam solli vaikkura

Nee thottu paesu seekkiram
Vittu pogum en joram
Vetti kadha paesa vaena vaada

Naan olappaaya virikkuren
Unakku virundhu vaikkuren
Muzhusaa enna thinuputtu podaa

Nee edhuku thayangi nikkura
Enna odhukki vaikkura
Summaa murandu pudikkura
Katti alludaa

Un murattu thimiru enakkuthaan
Athuvum theriyum unakkuthaan
Poththi vacha aasa aa …

Ponguthadaa ulaiyaa…
Poththukittu ooththa  aa…
Poguthadaa mazhaiyaa…

Lallahi laire laire lai…Lallahi laire laire…
Lallahi laire laire lai…Lallahi laire laire…..

காட்டு பயலே பாடல் வரிகள்…….

(kaatu payale song with lyrics in tamil)

லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன ஒருக்கா நீ…
மொரட்டு முயல தூக்கி போக
வந்த பையடா நீ……….

கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா..!
பொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்ட பாம்பா ஆக்கி புட்ட நீ

என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ…..
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ…
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட..!
என்ன வித்த வெச்சிருக்க நீ

யான பசி
நான் உனக்கு யான பசி….
சோளப் பொரி….
நீ எனக்கு சோளப் பொரி

லல் லாஹி லைரே லைரே லை…..
லல் லாஹி லைரே லைரே….
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…..

பாசத்தால என்ன நீயும் பதற வெக்குற
பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற
ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற
தூரம் நின்னே என் மனச மேய வெக்குற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள
வெக்கம் கெட்டு நிக்குறேன்
உச்சி கொட்ட வெக்குறியே வாடா..!

நீ எச்சி ஊற வெக்குற
என் உடம்ப தெக்குற
எதுக்கு தள்ளி நிக்குற வாடா..!

நான் சாமத்துல முழிக்கிறேன்
சார பாம்பா நெளியுறேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா..!

உன் முரட்டு ஆசை எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்

என்ன செய்ய உன்ன…
தின்னு நீக்க போறேன்…
கொஞ்சம் கொஞ்சமாக…
கொஞ்சி கொள்ள போறேன்…

வீச்சருவா இல்லாமலே வெட்டி
சாய்க்குறே…
வேலு கம்பு வார்த்தையால குத்தி
கிழிக்கிற….
சூதனம்மா அங்க இங்க கிள்ளி
வைக்குற…
சூசகமா ஆசையெல்லாம் சொல்லி
வெக்குற…

நீ தொட்டு பேசு சீக்கரம்
விட்டு போகும் என் ஜொரம்
வெட்டி கதை பேச வேண்டாம் வாடா…!

நான் ஓலை பாய விரிக்கிறேன்
உனக்கு விருந்து வைக்கிறேன்
முழுசா என்ன தின்னுபுட்டு-போடா..!

நீ எதுக்கு தயங்கி நிக்குற
என்ன ஒதுக்கி வைக்குற
சும்மா முரடு புடிக்குற கட்டி அள்ளுடா….!

உன் முரட்டு திமிரு எனக்குதான்
அதுவும் தெரியும் உனக்குத்தான்
பொத்தி வெச்ச ஆச…
பொங்குதடா உலையா…
பொத்துக்கிட்டு ஊத்த…
போகுகுதடா மழையா…

லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…
லல் லாஹி லைரே லைரே லை…
லல் லாஹி லைரே லைரே…

Leave a Comment