Enthaaraa Enthaaraa Song Lyrics in Tamil song From Movie ” Thirumanam Ennum Nikkah “.song sung by singers “Shadab Faridi & Chinmayi”.Enthaaraa Enthaaraa lyrics writer by”Karthik Netha”,and Music Compossed by ” M. Ghibran”.enthara enthara song lyrics in Tamil and English.
Enthaaraa Enthaaraa Song Credits
Movie/Album Name | Thirumanam Ennum Nikkah (2014) |
Song Name | Enthaaraa Enthaaraa |
Music Composed | M. Ghibran |
Lyricist | Karthik Netha |
Singers | Shadab Faridi & Chinmayi |
Star Cast | Jai, Nazriya Nazim and Hebah Patel |
Music-Label | Think Music |
enthara enthara song lyrics
Enthaaraa enthaaraa neeye enthaaraa
Enmanam poothadhee thaaraa,
Kanpooraa kanpooraa neeyae thaan thaaraa
Kannale kaangiren poora..
Thanneerai koosikondu mella sellum,
Bimbangal nee aagiraai edhirey,,
Ennodu kadhal vandhu enna solla,
Vetkkangal pesudhey..
Naana naana naana.. Naana naana naana…
Unthaara unthaara naane un thaaraa,
En vaanam poothadhey seraa,
Kanpooraa kanpooraa neeye than veeraa,.
En paarvai aandhe kooraaa..
Thanneerai koosikondu mella sellum,
Bimbangal nee aagiraai edhirey,
Ennodu kadhal vandhu enna solla,
Vetkkangal pesudhe…..
Yeno indru yeno
Naan undhan naano…
Neeyoo illai naanoo.
Naam… ennum naamo..mo…
Thoondilaaa nee oonjalaa,
Thooralaa nee kaanalaaa,
Prathiyoga mounam nee kondu vandhaai,
En vaarthai anathey,
Illadha oril illadha peril,
Namm kadhal vazhume,
Hoi,,nam kadhal vazhume…
Naana naana naana.. Naana naana naana
Un asaivnil en dhisaigalai padapadavena thandhaai,
Minminigalai un vizhigalail kondaa,i
Kann imaigalil en iravinai,
Katha kathapudan thandhaai,
Kann avikaiyil venn nizhavoli thandhaai..
Bramanda kaalam nee thandhu sendraai,
Ennaatkal theerndhadhey,
Unkaadhal sootil enkaadhal pookkum,
Namthedal theerumeh..meh…
Enthaaraa enthaaraa neeye en thaaraa,
Enmanam poothadhey thaaraa,
Kanpooraa kanpooraa neeye thaan thaaraa,
Kannale kaangiren poora..
Thanneerai koosikondu mella sellum,
Bimbangal nee aagiraai edhirey,
Ennodu kadhal vandhu enna solla,
Vetkkangal pesudhey…..
Enthaaraa Enthaaraa Lyrics in Tamil :
என்தாரா என்தாரா!
நீயே என் தாரா என் மனம்,
பூத்ததே தாரா கண்பூரா!
கண்பூரா நீயே தான் தாரா!
கண்ணாளே காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிக்கொண்டு,
மெல்ல செல்லும் பிம்பங்கள்,
நீயாகிறாய் எதிரே என்னோடு,
காதல் வந்து என்ன சொல்ல,
வெட்கங்கள் பேசுதே,
உன்தாரா உன்தாரா
நானே உன்தாரா என் வானம்,
பூத்ததே சீரா கண்பூரா கண்பூரா,
நீயே தான் வீரா என் பாா்வை,
ஆனதே கூரா,
தண்ணீரை கூசிக்கொண்டு,
மெல்ல செல்லும் பிம்பங்கள்,
நீயாகிறாய் எதிரே என்னோடு,
காதல் வந்து என்ன சொல்ல,
வெட்கங்கள் பேசுதே!
ஏனோ இன்று
ஏனோ நான் உந்தன்,
நானோ நீயோ இல்லை,
நானோ நாம் என்னும் நாமோ
தூண்டிலா
நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரத்யோக மௌனம்
நீ கொண்டு வந்தாய் என்,
வாா்த்தை ஆனதே இல்லாத
ஊாில் இல்லாத போில்,
நம் காதல் வாழுமே,
ஹோய் நம் காதல் வாழுமே,
உன் அசைவினில்
என் திசைகளை பட படவென,
தந்தாய் மின்மினிகளை உன்,
விழிகளில் கொண்டாய் கண்,
இமைகளில் என் இரவினை,
கத கதப்புடன் தந்தாய் கண்
அவிழ்கையில் வீண் நிலவொளிதந்தாய்!
பிரம்மாண்ட காலம்
நீ தந்து சென்றாய் என் நாட்கள்,
தீா்ந்ததே உன் காதல் சூட்டில்,
என் காதல் பூக்கும் நம் தேடல் தீருமே
என்தாரா என்தாரா,
நீயே என் தாரா என் மனம்,
பூத்ததே தாரா கண்பூரா!
கண்பூரா நீயே தான் தாரா!
கண்ணாளே காண்கிறேன் பூரா!
தண்ணீரை கூசிக்கொண்டு,
மெல்ல செல்லும் பிம்பங்கள்,
நீயாகிறாய் எதிரே என்னோடு,
காதல் வந்து என்ன சொல்ல,
வெட்கங்கள் பேசுதே!!!!!