Amma Amma Angalamma Song Lyrics in Tamil Amman Songs Lyrics.The song is sung by”Thenisai Thendral” Deva and the music is composed by K M Ravikumar.
Amma Amma Angalamma Lyrics is penned down by “Kavi Rathna CR Lava Coumar“.Producer, K M Ravikumar.
🎶 Song Credits 🎶
Song: Amma Amma Angalamma
Music : K M Ravikumar
Producer: K M Ravikumar
Lyrics: Kavi Rathna CR Lava Coumar
Singer : “Thenisai Thendral” Deva
Chorus: Priya Prakash & Sangeetha
Amma Amma Angalamma Lyrics
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
கண் கொண்டு பார்த்து விடு அங்காளம்மா
காவல் தெய்வம் நீ அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
கண் கொண்டு பார்த்து விடு அங்காளம்மா
காவல் தெய்வம் நீ அங்காளம்மா
அங்காள ஈஸ்வரியே செங்காள ஈஸ்வரியே
உற்ற உறவென்று உன்னை நம்பியே
வாழும் ஏழை மக்களை காத்திடு தாயே
உற்ற உறவென்று உன்னை நம்பியே
வாழும் ஏழை மக்களை காத்திடு தாயே
நாத மழையினிலே நனைந்திடும் உமையவளே
ஏழையின் குரல் கேட்டு அருள் மழை பொழிவாயே
அங்காளி தாயே உன் அடி நாடினோமே
இடர் நீக்குவாயே நீ அருள் கூட்டுவாயே
ஆதி தேவியே நீதி தேவியே
ஆதி தேவியே நீதி தேவியே
கருணை புரிந்திடு
அங்காளம்மா அங்காளம்மா
அங்காளம்மா அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
கண் கொண்டு பார்த்து விடு அங்காளம்மா
காவல் தெய்வம் நீ அங்காளம்மா
அங்காள ஈஸ்வரியே செங்காள ஈஸ்வரியே
நித்தம் உன்னடியை எண்ணியே வாழ்ந்திடும்
பேதை மக்களின் இன்னலை நீக்கிடு தாயே
நித்தம் உன்னடியை எண்ணியே வாழ்ந்திடும்
பேதை மக்களின் இன்னலை நீக்கிடு தாயே
வேத மழையினிலே குளிர்ந்திடும் இமயவளே
பேதையின் மொழி கேட்டு இன்னருள் புரிவாயே
புகழ் பாடினோமே நின் புகல் நாடினோமே
வழி காட்டுவாயே நல்வழி காட்டுவாயே
ஆதி சக்தியே ஆத்ம சக்தியே
ஆதி சக்தியே ஆத்ம சக்தியே
கடைக்கண் பார்த்திடு
அங்காளம்மா அங்காளம்மா
அங்காளம்மா அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
கண் கொண்டு பார்த்து விடு அங்காளம்மா
காவல் தெய்வம் நீ அங்காளம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அங்காளம்மா
கவலைகள் தீர்த்து விடு அங்காளம்மா
கண் கொண்டு பார்த்து விடு அங்காளம்மா
காவல் தெய்வம் நீ அங்காளம்மா
அங்காள ஈஸ்வரியே செங்காள ஈஸ்வரியே