Adiye song lyrics | bachelor tamil Song

adiye bachelor song lyrics in tamil song From  Movie “Bachelor”.adiye bachelor song singer name >Kapil Kapilan..Adiye Song Lyrics is written by”GKB,and Music Compossed by “Dhibu Ninan Thomas” .Bachelor movie is directed by the “Sathish Selvakumar” We are presenting the Lyrics of Adiye Song  lyrics in English which is given below. 

Song Credits

Movie/Album Name Bachelor
Song Name Adiye Song
Music Composed Dhibu Ninan Thomas
Lyricist GKB
Singers Kapil Kapilan
Star Cast GV Prakash Kumar, Divyabharathi,Muniskanth,Bucks
Music-Label Think Music India

adiye bachelor song lyrics in tamil

அடியே நீதானடி,
என் போதை தேனே,
முத்தம் கொஞ்சு,
சகியே நீயாரடி,
கை தீண்டும் பௌர்ணமி,
கொஞ்சம் நில்லு!

பெண்ணே பெண்ணே!
உந்தன் கையில் நானும்!
கூடும் நேரம்!
விட்டு செல்லாதே!

கண்ணே கண்ணே!
நீளும் காலம் வேண்டும்!
வாராயோ அருகிலே!

பூவே காதல் பூக்கும் பூவே,
சாரல் வீச ஈரம்,
என்னை கொஞ்சும்,
மழையில் உன் வாசம்ம்ம்,

கெஞ்சும் நெஞ்சம், 
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டம்,
இரவின் குளிரே! 
என்னை கொல்லாதே!

..Music..

இரவுகள் நீள,
இமைகளும் மூட,
இடைவெளி ஏனோ! 
கண்மணியே!

யுகங்களை தாண்டி,
விரல்களை பூட்டி,
முத்தங்களை, 
தின்போம் அடியே…

சாளரத்தின் வெளிச்சத்திலே, 
அரும்புகிறேன்,
மெய் கடலில்
அலைகளிலே,
சுழலுதே கவிழுதே, ,
மனமதுவே,

அடியே நீதானடி,
என் போதை தேனே!
முத்தம் கொஞ்சு,
சகியே நீயாரடி,
கை தீண்டும் பௌர்ணமி,
கொஞ்சம் நில்லு,

பெண்ணே பெண்ணே!
உந்தன் கையில் நானும்!
கூடும் நேரம்! 
என்னை விட்டு செல்லாதே!

கண்ணே கண்ணே!
நீளும் காலம் வேண்டும்!
வாராயோ அருகிலே! அடியே!

பூவே காதல் பூக்கும் பூவே!
சாரல் வீச ஈரம்!
என்னை கொஞ்சும்,
மழையில் உன் வாசம்,

கெஞ்சும் நெஞ்சம், 
உன்னை கெஞ்சும்,
புலரும் காலை வேண்டம்,
இரவின் குளிரே, 
என்னை கொல்லாதே,

பூவே காதல் பூக்கும் பூவே,
சாரல் வீச ஈரம்,
என்னை கொஞ்சும்,
மழையில் உன் வாசம்

கெஞ்சும் நெஞ்சம், 
உன்னை கெஞ்சும்,
புலரும் காலை வேண்டம்,
இரவின் குளிரே, 
என்னை கொல்லாதே..ஹே.ஹே

Adiye Song Lyrics  in English…

Adiye Neethanadi,
En Bothai Theney,
Mutham Konju,
Sakhiye Neeyaaradi,
Kai Theendum Pournami,
Konjam Nillu..

Penne Penne,
Undhan Kayyil Naanum,
Koodum Neram,
Vittu Chellaathey..

Kannae Kanney,
Neelum Kaalam Vendum,
Vaaraayo Arugilae,

Poove Kaadhal,
Pookkum Poove ,
Saaral Veesa Eeram,
Ennai Konchum, 
Mazhayil Un Vaasam,

Kenjum Nenjam, 
Unnai Kenjum,
Pularum Kaalai Vendam,
Iravin Kulire, 
Ennai Kollaathey

..Music..

Iravukal Neela,
Imaigalum Mooda,
Idaiveli Yeno, 
Kanmaniyey,

Yugankalai Thaandi,
Viralkalai Pootti,
Muthangalai Thinbhom, 
Adiye..!

Saalarathin Velichathile, 
Arumbukiren,
Mei Kadalin Alaikalile,
Suzhaluthe, 
Kavizhuthe, 
Manamadhuve,

Adiye Neethaanadi, 
En Bothai Thene,
Mutham Konju,
Sakhiye Neeyaaradi,

Kai Theendum Pournami…
Konjam Nillu….

Penne Penne, 
Undhan Kayyil Naanum,
Koodum Neram,
Vittu Chellaathe,

Kannae Kanney,
Neelum Kaalam Vendum..
Vaaraayo Arugilae,
Adiye…!

Poove Kaadhal,
Pookkum Poove, 
Saaral Veesa Eeram,
Ennai Konchum, 
Mazhayil Un Vaasam,

Kenjum Nenjam, 
Unnai Kenjum,
Pularum Kaalai Vendam,
Iravin Kulire, 
Ennai Kollaathey,

Poove Kaadhal,
Pookkum Poove, 
Saaral Veesa Eeram,
Ennai Konchum, 
Mazhayil Un Vaasam,

Kenjum Nenjam, 
Unnai Kenjum,
Pularum Kaalai Vendam,
Iravin Kulire, 
Ennai Kollaathey,hey….


Adiye Song Lyric Video

Leave a Comment