Enjoy Enjaami Song Lyrics in Tamil . This Song from Album (2021). Song Lyrics Penned by Arivu. Enjoy Enjaami Song Lyrics in english.Kuku kuku Song Lyrics in English
Enjoy Enjaami Song Credits:
Singer:Dhee
Rap:Arivu
Music:Santhosh Narayanan
Director :Amith Krishnan
Producer : Majja
Song Label : maajja
என்ஜாய் எஞ்சாமி பாடல் வரிகள்:
குக்கூ குக்கூ….
தாத்தா தாத்தா களவெட்டி
குக்கூ குக்கூ…..
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ,,
தண்ணியில் ஓடும் தவளக்கி,
குக்கூ குக்கூ…,
கம்பளி பூச்சி தங்கச்சி
அள்ளி மலர்க்கொடி அங்கதமே
ஓட்டரே ஓட்டரே சந்தனமே
முல்லை மலர்க்கொடி முத்தாரமே,
எங்கூரு எங்கூரு குத்தாலமே,
சுருக்கு பையம்மா,
வெத்தலை மட்டையம்மா,
சொமந்த கையம்மா,
மத்தளம் கோட்டுயம்மா
தாயம்மா தாயம்மா
என்ன பண்ண மாயம்மா,,,
வள்ளியம்மா பேராண்டி,,,
சங்கதியை கூறேண்டி,,
கண்ணாடியே காணோடி,,,
இந்தர்ரா பேராண்டி
அன்னைக்கிளி அன்னைக்கிளி,,,
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி,,,
நல்லபடி வாழச்சொல்லி இந்த,,
மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
கம்மங்கரை காணியெல்லாம்
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
நாய் நரி பூனைக்கெல்லாம்,,
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
என்ஜாய் எஞ்சாமி,
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி,
இந்த இந்த மும்மாரி
என்ஜாய் எஞ்சாமி,
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி,
இந்த இந்த மும்மாரி
குக்கூ குக்கூ….
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ,…
ஒப்பனை யாரு மயிலுக்கு,
குக்கூ குக்கூ….,
பச்சையை பூசும் பாசிக்கு,
குக்கூ குக்கூ…..,
குச்சிய அடுக்குனே கூட்டுக்கு
பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா,
வேர்வத்தண்ணி சொக்கா,
மினுக்கும் நாட்டுக்காரா,
ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே,
உப்புக்கு சப்பு கொட்டி,
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு,
அடக்கி ரத்தங்கொட்டு,
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு,
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்,
தோட்டம் சேழிச்சாலும்,
என் தொண்டை நனையலேயே,
என் கடலே கரையே,
வனமே சனமே,
நிலமே குளமே,
இடமே தடமே,
என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி,
அம்மா ஏ அம்பாரி,
இந்த இந்த மும்மாரி,
என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா,
சேவ கூவுச்சு,
அது போட்டு வச்ச எச்சம் தானே
காட மாறுச்சு,
நம்ம நாடா மாறுச்சு,
இந்த வீடா மாறுச்சு
என்ன கோரை என்ன கோரை
என் சீனி கரும்புக்கு என்ன கோரை
என்ன கோரை என்ன கோரை,
என் செல்ல பேராண்டிக்கு என்ன கோரை,
பந்தலுல பாவக்கா,
பந்தலுல பாவக்கா,
வேதகள்ளு விட்டுருக்கு
அது வேதகள்ளு விட்டுருக்கு,
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
என்ஜாய் எஞ்சாமி,
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி,
அம்மா ஏ அம்பாரி,
இந்த இந்த மும்மாரி,
என்ஜாய் எஞ்சாமி.
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி.
என்ஜாய் எஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மா ஏ அம்பாரி
இந்த இந்த மும்மாரி
என் கடலே கரையே
வனமே சனமே…..
நிலமே குளமே
இடமே தடமே
குக்கூ குக்கூ…..
Enjoy Enjaami Song Lyrics :-
Cuckoo Cuckoo Thatha Thatha
Kala Vetti…..
Cuckoo Cuckoo Pondhula Yaru
Meen Koththi…..
Cuckoo Cuckoo Thanniyil Odum
Thavalaikki……
Cuckoo Cuckoo Kambali Poochi
Thangachi…….
Allimalar Kodi
Angadhame….
Ottara Ottara
Sandhaname….
Mullai Malar Kodi
Muththarame….
Engooru Engooru
Kuththalame….
Surukku Paiyamma Veththala
Mattaiyamma…
Somandha Kaiyamma Maththalam
Kottuyamma….
Thaiyamma Thaiyamma Enna Panna
Mayamma….
Valliamma Perandi Sangadhiya
Kellendi….
Kannadiya Kanamdi Indharra
Perandi….
Annakkili Annakkili Adi Alamarakkela
Vannakkili….
Nallapadi Vazhacholli Indha Manna Koduthane ,
Poorvakudi…
Kammankara Kaniyellam Padith Thirinjane,
Adhikkudi…
Nayi Nari Poonaikundhan Indha Erikkolam Kooda
Sondhammadi…
Enjoy Enjami Vango Vango
Onnagi…
Amma Yi Ambari Indha Indha
Mummari…
Enjoy Enjami Vango Vango
Onnagi…
Amma Yi Ambari Indha Indha
Mummari…
Cuckoo Cuckoo Muttaiya Podum ,
Kozhikku…
Cuckoo Cuckoo Oppanai Yaru
Maiyilukku…
Cuckoo Cuckoo Pachchaiya Poosum ,
Pasikku…
Cuckoo Cuckoo Kuchchiya Adukkuna,
Kootukku
Padu Patta Makka Varappu
Mettukkara….
Vervathanni Sokka Minukkum
Nattukkara….
Akatti Karuppatti Oodhangolu
Mannuchatti…
Athoram Koodukatti Arambichcha
Nagareegam….
Jhan Jhana Jhanakku Jhana ,
Makkale….
Uppuku Chappu Kottu Muttaikulla ,
Saththukottu….
Attaikku Raththangkottu Kittipullu
Vettu Vettu….
Nan Anju Maram Valarthen
Azhagana Thottam Vachchen
Thottam Sezhithalum En Thonda Nanaiyalaye
En Kadale Karaye Vaname Saname
Nelame Kolame Edame Thadame
Enjoy Enjami Vango Vango ,
Onnagi….
Amma Yi Ambari Indha Indha ,
Mummari….
Enjoy Enjami Vango Vango
Onnagi….
Amma Yi Ambari Indha Indha
Mummari…
Pattan Poottan Kaththa Boomi
Atam Pottu Kattum Sami
Ratinandha Suththi Vandha Seva Koovuchu,
Adhu Pottu Vachcha Echamdhane Kada Marichu
Namma Nada Marichu Indha Veeda Marichu,
Enna Kora Enna Kora
En Seeni Karumbukku Enna Kora
Enna Kora Enna Kora,
En Chella Perandikku Enna Kora,
Pandhalulla Pavarka Pandhalulla Pavarka
Vedhakallu Vitturukku Vedhakallu Vitturukku,
Appan Atha Vittadhungo Appan Atha Vittandhungo,
Enjoy Enjami Vango Vango Onnagi
Amma Yi Ambari Indha Indha Mummari,
Cuckoo Cuckoo……
,👍