Adi penne song Lyrics | un paarvai ennai kolla song lyrics

Adi penne song lyrics  Dad’s Love .Song For  Father Sentiment Track, and Tamil Web Series from Naam. which Received Good Critics Starring T Suriavelan & Rupini Anbalagan In Lead with Stephen Zechariah’s Music & lyrics. Adi Penne Song Lyrics In english.

Adi penne song lyrics (NAAM)

Song Credits

Movie/Album Name Naam
Song Name Adi Penne(Naam) Song
Music Composed Stephen Zechariah
Lyricist T Suriavelan
Singers Stephen Zechariah
Star Cast Stephen Zechariah, Alawdin Ali

Un Paarvai Ennai Kolla Song Lyrics

Adi penne oru murai nee sirithaal ‘

En nenjukulle malai adikum 

Adi penne oru murai nee sirithaal, 

En nenjukulle malai adikum


En ninaivu  idhayam thudikum isaiyil

Kavithai ondrai eluthinaai,

Adhai viliyil korthu uyirin ulle

Parvaiyaale solkiraai..,


Unnodu naanum vaala 

Unnodu naanum saaga,

Un madi saayava

Un madi saayavaaa,


Un paarvai enai kolla 

sainthenae naanum mella ,

Neethan en mannava 

Neethaan en mannava..,


Ooohoo unathu siripinil 

sitharum alaginai pookal rasithae

Vaasam piranthatho,

Vervai thuligallum theertham pole,

En melae padukayil paavam aliyutho..,


Iruvar vaalum Ulagilae

Unnai annaithukolven uyirilae

Iravil theyum nilavilae,

Naam sernthu vaalvom arugilae


Adi unnodu vaalum ovvoru naalum

Iragai pola parakiren,

Naan unnodu vaalum nodiyil eano 

Meendum mudhal murai pirakire …,


Un paarvai ennai kolla 

Sainthenae naanum mella,, 

Neethaan en mannava ,

Neethaan en mannavaaa,


Unnodu naanum vaala 

Unnodu naanum  saaga, 

Un madi saayava 

un madi saayavA….


En anbe oru murai nee rasithaal 

En ulle etho puthu mayakam,

En anbe oru murai nee rasithaaaal ,

En ulle etho puthu mayakamm..


Enathu piraviyin artham unarave 

Unnai enathu vaalvil thanthatho,

Thegam theendum thooram irunthume  

Unathu viliyilae jeevan tholaiyutho


Malayil kaadhal un madiyile,

Nitham anaithu kolladha uyirilee….


Viligal pesum moliyile, 

Inee mounam kooda pilaiyillai

Anbe unnodu vaalum ,

ovvoru naalum Iragaipola parakiren


Naan unnodu vaalum nodiyil eano ,

Meendum mudha murai pirakiren… 


Adi penne orumurai nee sirithaal

En nenjukulle malai adikum,

En anbe oru murai nee rasithaal 

En ulle etho puthu mayakam 


Nee iraval uyiraal iravin veyilaa,

Malaiyin vaasam neeyadi, 

Nee kavidhai moliyaal kavinjan valiyaal

Uyirin swasam neeyadi …..


Unnodu naanum vaala, 

Unnodu naanum saaga, 

Un madi sayava ,

Un madi saayava,


Unparvai enai kolla ,

Sainthenae naanum mella 

Neethan en mannavaa,

Neethan en mannavaaaaa…………….

Un Paarvai Ennai Kolla Song Lyrics in Tamil

என் அன்பே, ஒரு முறை நீ ரசித்தால்,
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்,
என் அன்பே, ஒரு முறை நீ ரசித்தால்,
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்..
ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்,
கவிதை ஒன்றை எழுதினாய்!
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே,
பார்வையாலே சொல்கிறாய்!
உன் பார்வை என்னை கொல்ல,
சாய்ந்தேனே நானும் மெல்ல,
நீதான் என் மன்னவா!!
நீதான் என் மன்னவா!!
உன் பார்வை என்னை கொல்ல,
சாய்ந்தேனே நானும் மெல்ல,
நீதான் என் மன்னவா!
நீதான் என் மன்னவா!
வேர்வை துளிகளும தீர்த்தம் போல,
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ,
தேகம் தீண்டும் தூரம் இருந்துமே,
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ!!!
மழையில் காதல் உன் மடியிலே,
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே,
விழிகள் பேசும் மொழியிலே,
இனி மௌனம் கூட பிழை இல்லை,
அன்பே உன்னோடு வாழும், 
ஒவ்வொரு நாளும்,
இறகை போல பறக்கிறேன்!!!!
நான் உன்னோடு வாழும் 
நொடியில் ஏனோ?
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்!!!
உன் பார்வை என்னை கொல்ல,
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா!!
நீதான் என் மன்னவா!!
உன் பார்வை என்னை கொல்ல,
சாய்ந்தேனே நானும் மெல்ல,
நீதான் என் மன்னவா!!
நீதான் என் மன்னவா!!
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்,
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்,
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்,
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்,


Adi penne Video Song

:

Leave a Comment