Naanga Vera Maari Song Lyrics in Tamil from (Valimai) Tamil Movie Starring Ajith Kumar Song was composed by Yuvan Shankar Raja and Sung by Yuvan Shankar Raja and Anurag Kulkarni Naanga naanga vera Maari song Lyrics in English.
Song Credits….
- Movie Name –Valimai
- Song Name -Naanga Vera Maari
- Starring -Ajith Kumar, Huma Qureshi, Pearle Maaney and Kartikeya Gummakonda
- Music Director-Yuvan Shankar Raja
- Singers -Yuvan Shankar Raja and Anurag Kulkarni
- Lyricist -Vignesh Shivan
- Audio Label -Naanga Vera Maari
Naanga Vera Maari Song Lyrics in English…
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera
Ella Naalume
Nalla Naalu Dhaan
Ella Neramum
Nalla Neram Dhaan
Ella Oorume
Namma Ooru Dhaan
Ella Payalum
Nalla Paya Dhaan
Mela Irukkavana Namba
Nalla Kathukko
Kooda Irukkavana
Natppa Nalla Vechikko
Kaala Vaarama
Vaazha Mattum Kathikko
Kaalathoda Neeyum
Oda Othukko
Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja
Yei Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera
Vera Mari Naanga
Vera Mari
Aa Vera Mari
Aa Aa Aa Aa Vaangikko
Aai Indha Indha Indha Indha
Indha Indha Hey Indha
Hey Vera Mari Vera Mari
Hey Un Veeta Modha Paaru
Ada Thaanave Sariyaagum Un Ooru
Karuthu Solla Naan Gnyaani Illa
Aana Eduthu Sonaa Endha Thappum Illa
Naalaikku Nimmadhiya Nee Irukka
Innaiku Erangi Sethukidanum
Un Ennatha Azhaga Nee Amachikkitaa
Ellamey Azhagaagum Seri Aagum
Vaazhu Vaazha Vidu
Avalothan Thathuvam
Adhula Kaala Vitaa
Odhachiduvom
Kaala Vaarama
Vaazha Mattum Kathukko
Kandu Pudichitta
Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja
Yei Thaga Thaganu Minnalaam
Thenavetta Thullalaam
Vala Valanu Pesaama
Velaiya Senja
Hey Kada Kadanu Yeralaam
Vera Maari Maaralaam
Vara Muraiya Maathalaam
Nalladhu Senja
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Vera Mari Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Mari
Naanga Vera Hey Vera
Hey Vera Vera Vera Vera
Vera Mari Naanga
Vera Mari
Aa Vera Mari
Aa Aa Aa Aa Vaangikko
Aai Indha Indha Indha Indha
Indha Indha Hey Indha
Hey Vera Mari Vera Mari….
Naanga Vera Maari Song Lyrics in Tamil
நாங்க வேற மாறி,
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற
எல்லா நாளுமே,
நல்ல நாளுதான்,
எல்லா நேரமும்
நல்ல நேரம் தான்
எல்லா ஊருமே
நம்ம ஊருதான்
எல்லா பயலும்
நல்ல பய தான்
மேல இருக்கவன நம்ப
நல்லா கத்துக்கோ,
கூட இருக்கவன,
நட்பா நல்லா வச்சுக்கோ,
கால வாராம,
வாழ மட்டும் கத்துக்கோ
காலத்தோட நீயும்
ஓட ஒத்துக்கோ
தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்,
வளவளனு பேசாம,
வேலைய செஞ்சா
ஹே கட கடனு ஏறலாம்,
வேற மாறி மாறலாம்,
வரமுறைய மாத்தலாம்,
நல்லது செஞ்சா
ஏய் தக தகனு மின்னலாம்
தெனாவெட்டா துள்ளலாம்,
வளவளனு பேசாம,
வேலைய செஞ்சா,
கட கடனு ஏறலாம்,
வேற மாறி மாறலாம்
வரமுறைய மாத்தலாம்
நல்லது செஞ்சா
நாங்க வேற மாறி,
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற
வேற மாறி நாங்க,
வேற மாறி,
ஆ வேற மாறி,
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ,
ஆ ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி வேற மாறி,
ஹேய் உன் வீட்ட மொத பாரு
அட தானாவே சரியாகும் உன் ஊரு,
கருத்து சொல்ல நான் ஞானி இல்ல,
ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல,
நாளைக்கு நிம்மதியா நீ இருக்க,
இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்
உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா
எல்லாமே அழகாகும் சரி ஆகும்,
வாழு வாழ விடு,
அவளோதான் தத்துவம்,
அதுல கால விட்டா,
ஒதச்சிடுவோம்
கால வாராம
வாழ மட்டும் கத்துக்கோ
கண்டு புடிச்சிட்டா
தகதகனு மின்னலாம்,
தெனாவெட்டா துள்ளலாம்,
வளவளனு பேசாம,
வேலைய செஞ்சா
ஏய் கட கடனு ஏறலாம்,
வேற மாறி மாறலாம்,
வரமுறைய மாத்தலாம்,
நல்லது செஞ்சா
ஏய் தக தகனு மின்னலாம்,
தெனாவெட்டா துள்ளலாம்,
வளவளனு பேசாம,
வேலைய செஞ்சா
ஏய் கட கடனு ஏறலாம்,
வேற மாறி மாறலாம்,
வரமுறைய மாத்தலாம்,
நல்லது செஞ்சா
நாங்க வேற மாறி
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
வேற மாறி வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற மாறி,
நாங்க வேற ஹேய் வேற
ஹேய் வேற வேற வேற வேற
வேற மாறி நாங்க,
வேற மாறி
ஆ வேற மாறி,
ஆ ஆ ஆ ஆ வாங்கிக்கோ
ஆ ஏய் இந்தா இந்தா இந்தா
இந்தா இந்தா ஹேய் இந்தா
ஹேய் வேற மாறி வேற மாறி.”