Rendu Kaadhal Song Lyrics in Tamil. Kaathu Vaakula Rendu Kaadhal Movie songs is Lyrics/Year Vignesh Shivan , Music compossed Anirudh Ravichander,Singers Anirudh Ravichander,Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra,rendu Kaadhal song lyrics in English
Song
Rendu Kaadhal
Singers
Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra
Movie
Kaathu Vaakula Rendu Kaadhal
Music
Anirudh Ravichander
Lyrics
Vignesh Shivan
Year
2021
Rendu Kaadhal Lyrics in English….
Kaadhal ondraaga vandhu rendaanadhu
Kaalgal thadumaari thadam maari ponadhae
Kaatril en kaadhalgal poguthae
Irandu kangal…. idhilae ondrai
Izhakka sonnaal…. iyala villai
Ennodu irundhaval ippodhu illayae
Ingaeyae irundhaval…. indrillaiyae
Ennodu irundhaval ippodhu illayae
Irudhiyil irudhayam….. irugiyae irukkuthae
Ivan piriya pogiraan
Endru orumurai…. kooda ninaikka villai
Idhu udaiya koodidum
Endru orumurai…. uraikka villaiyae
Ivan poigal pesuvaan
Endru orumurai…. kooda ninaikka villai
Idhu mudinthu poividum
Endru orumurai…. thona villaiyae
Arthangal thedi pogaathae
Azhagu alindhu… pogum
Anbae nee vittu pogathae
Uyirum uraindhu….. pogum
Ennodu irundhaval ippodhu illayae
Ingaeyae irundhaval… indrillaiyae
Ennodu irundhaval ippodhu illayae
Irudhiyil irudhayam…. irugiyae irukkudhae
Azhgai malarvadhu pol
Mudivadhu… kaadhal
Yengoo theriyvadhu pol
Maraivadhu ….kaadhal
Azhgai malarvadhu pol
Mudivadhu… kaadhal
Yengoo theriyvadhu pol
Maraivadhu…. kaadhal
Varutham koodathada
Valigal vendamada
Idhu podhum ini podhum
Ini sandhikka vendaamada
Varutham …koodathada…
Kaadhal ondraga vandhu
Rendaanadhae..Kaadhal..
Rendu Kaadhal Lyrics in Tamil …..
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது…
காதல் ரெண்டாகி துண்டானது….
கால்கள் தடுமாறி தடமாறி போனதே….
காற்றில் என் காதல்கள் போகுதே…..
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் வலி எனக்கில்லை……
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே..!
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே…!
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே
இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடைய கூடிடும்….
என்று ஒருமுறை உரைக்கவில்லையே…!
இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்….
என்று ஒருமுறை தோணவில்லையே…!
அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்….
அன்பே நீ விட்டு போகாதே….
உயிரும் உறைந்து போகும்
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள்… இன்று இல்லையே…!
என்னோடு இருந்தவள்…. இப்போது இல்லையே…!
இறுதியில் இருதயம்…. தேடியே இருக்குதே
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்
அழகாய் மலர்வது போல்…. உதிர்வது காதல்
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்
வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா…!!
இது போதும்…. நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா…..!
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்….!
Nice