Uyire Uyire Song Lyrics in Tamil Movie Bombay(1995),Lyrics Uyire Uyire Vandhu Ennodu Kalandhuvidu song lyrics,Singer Hariharan, KS Chitra,Uyire Song Lyrics was Penned by Vairamuthu.
Movie
Bombay (11 March 1995)
Producers
S. Sriram, Mani Ratnam
Director
Mani Ratnam
Singer
Hariharan, KS Chitra
Lyrics
Vairamuthu
Music
A.R Rahman
Video Label
Music Master | Tamil Songs
Star Cast
Arvind Swamy, Manisha Koirala
Uyire Uyire Song Lyrics In English:-
Uyire Uyire Vandhu
Ennọdu Kalandhuvidu…
Uyire Uyire Ennai
Unnọdu Kalandhuvidu…
Ninaive Ninaive… Endhan
Nenjọadu Kalandhuvidu…
Nilave Nilave
Indha Vinnọdu Kalandhuvidu…..
Kaadhal Irundhaal
Endhan Kannọadu Kalanthuvidu……
Kaalam Thaduthaal
Ennai Mannọadu Kalandhuvidu…
Uyire Uyire
Vandhu Ennọadu Kalandhuvidu
Ninaive Ninaive
Endhan Nenjọdu Kalandhuvidu
En Suvaasa Kaatru
Varum Paathai Paarthu
Uyirthaangi Naan Iruppen
Malarkọnda Penmai
Vaaramal Pọnaal..
Malaimeedhu Theekkulippen
En Uyir Pọgum…
Pọnaalum Thuyarillai Kanne
Atharkaagavaa Paadinen…
Varum Ethirkaalam
Un Meedhu Pazhipọadum Penne…
Atharkaagathaan Vaadinen
Muthalaa Mudivaa
Adhai Un Kaiyil Kọduthuvitten…
Uyire Uyire
Inru Unnọdu Kalanthuvitten…
Urave Urave
Inru En Vaasal Kadanthuvitten…
Ninaive Ninaive
Unthan Nenjoadu Nirainthuvitten…
Kanave Kanave
Unthan Kannoadu Karaindhuvidden…
Kaathal Irunthaal
Enthan Kannoadu Kalanthuvidu…
Kaalam Thaduthaal
Ennai Mannoadu Kalanthuvidu…
Uyire Uyire
Vandhu Ennoadu Kalandhuvidu…
Ninaive Ninaive
Endhan Nenjoadu Kalandhuvidu…
Ọar Paarvai Paardhe
Uyirthantha Penmai…
Vaaraamal Poividumaa
Ọru Kannil Konjam …
Valivandha Podhu
Maru Kannum Thoongidumaa…
Naan Karumpaarai Palathaandi Veraaga Vanthen
Kannaalan Mugam Paarkkave
En Kadungaaval Palathaandi Kaatraaga Vandhen
Kannaa Un Kural Kaetkave
Adadaa Adadaa…
Indru Kanneerum Thithikkinradhe
Uyire Uyire
Vandhu Ennọdu Kalandhuvidu…
Uyire Uyire
Ennai Unnọdu Kalandhuvidu…
Ninaive Ninaive
Endhan Nenjọadu Kalandhuvidu…
Nilave Nilave
Indha Vinnọdu Kalandhuvidu…
Mazhaipol Mazhaipol
Vandhu Mannodu Vizhundhuvitten…
Manampol Manampol
Undhan Ọonodu Uraindhuvitten…
Uyire Uyire
Inru Unnọdu Kalanthuvitten…
Ninaive Ninaive
Undhan Nenjodu Niraindhuvitten…
Uyire Uyire Song Lyrics In Tamil:-
உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு…
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு…
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு…
நிலவே நிலவே இந்த…
விண்ணோடு கலந்துவிடு….
காதல் இருந்தால்… எந்தன்
கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால்… என்னை
மண்ணோடு கலந்துவிடு…
உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு…
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு…
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்…
மலர்கொண்ட பெண்மை வாரது போனால்
மலைமீது தீக்குளிப்பேன்…
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை….பெண்ணே
அதற்காகவா பாடினேன்…
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும்…பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்…
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்…
உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்…
உறவே உறவே
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்…
நினைவே நினைவே உந்தன்
நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்…
கனவே கனவே உந்தன் கண்ணோடு
கறைந்துவிட்டேன்….
காதல் இருந்தால் எந்தன்
கண்ணோடு கலந்துவிடு…
காலம் தடுத்தால் என்னை
மண்ணோடு கலந்துவிடு…
உயிரே உயிரே… வந்து
என்னோடு கலந்துவிடு….
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு….
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி
வேராக வந்தேன்…
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி
காற்றாக வந்தேன்…
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும்
தித்திக்கின்றதே.!
உயிரே உயிரே வந்து
என்னோடு கலந்துவிடு…
உயிரே உயிரே என்னை
உன்னோடு கலந்துவிடு….
நினைவே நினைவே எந்தன்
நெஞ்சோடு கலந்துவிடு….
நிலவே நிலவே இந்த
விண்ணோடு கலந்துவிடு….
மனம்போல் மனம்போல்
உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்.!
மழைபோல் மழைபோல்
வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்.!
உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்.!
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்.!