Yetho Yetho Song Lyrics in Tamil Movie song From Movie “Shyam Singha Roy (Tamil)”.Movie Starring “Nani, Sai Pallavi, Krithi Shetty, Madonna Sebastian”.Inthe song sung by singers “Naresh Iyer, Shreya Ghoshal“.Edo Edo Song Lyrics is written by” Soundararajan K“,and Directed by Rahul Sankrityan; Music composed by Mickey J Meyer.
Song Credits
Movie/Album Name | Shyam Singha Roy (Tamil) |
Song Name | Yetho Yetho |
Music Composed | Mickey J Meyer |
Lyricist | Soundararajan K |
Singers | Chaitra Ambadipudi |
Star Cast | Nani, Sai Pallavi, Krithi Shetty, Madonna Sebastian and Others |
Music-Label | Saregama India Ltd |
Yetho Yetho Song Lyrics
Edho Edho paravasama agudhey,
Yeno yeno idaiveli pokudhe,
I’m so into you…
I’m so into you…
Touch me like
You do…
Love me like
You want it….
I’m so into you..
I’m so into you..
I’m so into you..
I’m so into you..
Hey, nee olithu vaitha kanavah,
Ragasiyathin Thadama,
Thadumaarinen malai kaalamaai,
Manam maarudhu niram maarutho,
En thaabangale..
Ennil naane ariyaannam,
Eera manalaaiullam,
Jeevanadhiyin dhaagam,
Uyir thaakkudhey
Hey, nee uyirthiralum sumaiya
Sumai arulum sugama
padhil koorava!!
I’m so into you..
I’m so into you..
Touch me like
You do..
Love me like
You want it..
I’m so into you..
I’m so into you..
I’m so into you..
I’m so into you..
Kaathal bhaasai pollathadhe
Vendam endraal vendumthaan
Oh alai alayaai Urasum,
moochum thaane,
Sattendru sudukiradhe,
Sudum nodiyae kulirvathum,
yeno Oh anu anuvaai..
karainthidudhey
Nenjam nenjam thannizhai meerudhu,
Konjam unnile..
Ennai naan meettedhukka,
Engae thaan porthodukka,
Yaavum ivan vasame,
En moham thuli ,
ezhuthum kadala,
Karai kadantha veliya,
padhil koorava,
Edho edho paravasamaagudhe,
Yeno yeno idaiveli pogudhe,,,
Yetho Yetho Song Tamil Lyrics
ஏதோ ஏதோ பரவசமாகுதே!
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே!
அயம் சோ இண்டு யு…
அயம் சோ இண்டு யு…
டச் மி லைக் யு டூ
லவ் மே லைக் யு வான்ட் இட்
அயம் சோ இண்டு யு..
அயம் சோ இண்டு யு…
அயம் சோ இண்டு யு..
அயம் சோ இண்டு யு…
ஹே, நீ ஒளித்து வைத்த கனவா!
ரகசியத்தின் தடமா..!
தடுமாறினேன் மழை காலமாய்
மனம் மாறுதே நிறம் மாறுதோ!
என் தாபங்களே…!
என்னில் நானே அறியா வண்ணம்,
ஈர மணலாய் உள்ளம்,
ஜீவ நதியின் தாகம்,
உயிர் தாக்குதே!
ஹே நீ உயிர்திரளும் சுமையா!
சுமை அருளும் சுகமா பதில் கூறவா!
அயம் சோ இண்டு யு,
அயம் சோ இண்டு யு,
டச் மி லைக் யு டூ,
லவ் மே லைக் யு வான்ட் இட்,
அயம் சோ இண்டு யு..
அயம் சோ இண்டு யு..
அயம் சோ இண்டு யு..
அயம் சோ இண்டு யு..
ஓ அலை அலையாய்!
உரசும் மூச்சும் தானே,
சட்டென்று சுடுகிறதே,
சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ!
ஓ அணு அணுவாய் கரைந்திடுதே!
நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது
கொஞ்சம் உன்னிலே!
என்னை நான் மீட்டெடுக்க
எங்கே தான் போர்தொடுக்க
யாவும் இவன் வாசமே!
என் மோகம் துளி எழுதும் கடலா!
கரை கடந்த வெளியா பதில் கூறவா!
ஏதோ ஏதோ பரவசமாகுதே!
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே!