Dandanakka Dandanakka Thavuladi Lyrics | Velan Song Lyrics

Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics in Tamil song From  Movie “Velan”.Directed by Kavin , Dandanakka Dandanakka Lyrics is written by”Velmurugan”,and Music Compossed by”Gopi Sundar”. Dandanakka Dandanakka Thavuladi Song Lyrics in  english.

Dandanakka Dandanakka Thavuladi Song Credits

Movie/Album Name Velan
Song Name Dandanakka Dandanakka Thavuladi
Music Composed Gopi Sundar
Lyricist Velmurugan & Kalaimagan Mubarak
Singers Velmurugan
Star Cast Mugen Rao, Soori, Prabhu, Mariya Vincent, Brigida & others
Music-Label Think Music India


Dandanakka Dandanakka Thavuladi  Song Lyrics

Oothungada kombu!!
Kottungada kottukaaran….

Ada ellarum vaanga Velan vanthuruchi,
Thillayaru parambarayila.. 
Pazhanisamy peththu edutha,
Velan thaan pass agitan-paaru..

Ippo oorukkey pandhi pottu, 
parimaaruvom kari soru,

Yei,dandanakka dandanakka thavuladi..
Oru vetri thaane tholvikkellam padhiladi.!
Thalavaala ela mela thalagari!
Ada, thadabudala nadakkuthu oru pudi pudi!

Pass-aagi vanthutan pangu,
Ippa oorukkul aagitan trenduu
Pass-aagi vanthutan pangu,
Ippa oorukkul aagitan trenduu,

Varungalam namakkachu vaazhnthu kaatuvom
Varalaru padaikka thaan paaru,
Nanbanukku mela oru sondham illada,
Avana pola yaarum inga bandham illada,

Yei,dandanakka, 
Yei, dandanakka,
Yei,dandanakka dandanakka thavuladi
Oru vetri thaane thozhvikkellam badhiladi,
Thalavaazha ela mela thalagari,
Ada thadabudala nadakkuthu oru pudipudi

Nambikkai mattum iruntha ellam nadakkum,
Namma kaalukkum keezha andha vaanam kedakkum
Thottadhellam inimel dhool parakkum,
Inga thokkuravan jeyikka oru neram irukkum

Ye,i kuthu da…
Yei, kuthu da…
Yei,kuthu da… kuthu da aattam varum
Summa thattuda thattuda paadu varum
Yei kuthu da kuthu da aattam varum
Summa thattuda thattuda paadu varum

Pass-aagi vanthutan pangu,
Ippa oorukkul aagitan trenduu
Pass-aagi vanthutan pangu
Ippa oorukkul aagitan trenduu


Yei dandanakka yei dandanakka,
Yei dandanakka dandanakka thavuladi
Oru vetri thaane thozhvikkellam badhiladi,
Aa kaasu mattum irundhakka oodhariyaakkum

Kooda kalviyum sendhirundha oore viyakkum
Paarukkul natpe thaan uyarvanadhu,
Adhu paasangu illadha uravanadhu,
Yei kuthu da kuthu da aattam varum

Summa thattuda thattuda paadu varum,
Yei kuthu da kuthu da aattam varum,
Summa thattuda thattuda paadu varum

Pass-aagi vanthutan pangu
Ippa oorukkul aagitan trend-uu,
Pass-aagi vanthutan pangu,
Ippa oorukkul aagitan trend-uu,
Pass-aagi vanthutan pangu
Ippa oorukkul aagitan trend-uu,

Yei dandanakka yei dandanakka
Yei dandanakka dandanakka thavuladi
Oru vetri thaane thozhvikkellam badhiladi,
Thalavaazha ela mela thalagari,
Ada thadabudala nadakkuthu oru pudipudi

Pass-aagi vanthutan pangu,
Ippa oorukkul aagitan trend-uu
Pass-aagi vanthutan pangu
Ippa oorukkul aagitan trend-uu


Dandanakka Dandanakka Thavuladi Tamil Lyrics

ஊதுங்கடா கொம்பு
கொட்டுங்கடா கொட்டுகாரன்
அட,எல்லாரும் வாங்க வேலன் வந்துடுச்சு
தில்லையாறு பரம்பரையில், 
பழனிசாமி பெத்தெடுதா!
வேலன் தான் பாஸ் ஆயிட்டான் பாரு
இப்போ ஊருக்கே பந்தி போட்டு… 
பறுமாறுவோம் கறி சோறு,
யே,தண்டனக்கா தண்டனக்கா தவுலடி,
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம் பதிலடி,
தலைவாழ எல மேல தலகறி!!
அட தடபுலட நடக்குது ஒரு புடி. புடி
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்,
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்,
வருங்காலம் நாமக்காச்சு வாழ்ந்து காட்டுவோம்
வரலாறு படையாக்கத்தான் பாரு
நண்பன்கு மேல ஒரு சொந்தமிலடா!
அவனா போல யாரும் இங்க பந்தமிலடா
ஏய், தண்டனக்கா
ஏய், தண்டனக்கா
யே, தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி
தொட்டதெல்லாம் இனிமே தூள் பறக்கும்
இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்
யே குத்துடா யே குத்துடா
யே குத்துடா குத்துடா!
ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்
யே குத்துடா குத்துடா!
யே குத்துடா குத்துடா!
ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்,
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்
பாசாகி வந்துதான் பங்கு,
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்
யே,தண்டனக்கா தண்டனக்கா தவுலடி,
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
ஆ காசுமட்டும் இருந்தாக்கா ஓதறியாக்கும்
கூட கல்வியும் சேர்ந்துருந்த,
ஊரே வியக்கும்
பாருக்குள் நட்பேதான் உயர்வானது
அது பாசாங்கு இல்லாத உறவானது,
யே குத்துடா குத்துடா!
ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாடும் வரம்,
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்
யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
தலைவாழ எல மேல தலகறி!
அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி
பாசாகி வந்துதான் பங்கு!
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்…..
பாசாகி வந்துதான் பங்கு!
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்….
.
Dandanakka Dandanakka Thavuladi Lyric Video

Leave a Comment