Pongalo Pongal Lyrics Song singing by K. S. Chithra song picturized on Sathya Jyothi Films From movie Mahanadhi (1994) (மகாநதி). Ready Steady go Lyrics Written by Vaali, Music Given by Ilayaraja.The film won the National Film Award for Best Feature Film in Tamil.
Pongalo Pongal Song Credits
Movie/Album Name | Mahanadhi (1994) (மகாநதி) |
Song Name | Pongalo Pongal |
Music Composed | Ilayaraja |
Lyricist | Vaali |
Singers | K.S.Chithra and Chorus |
Star Cast | Kamal Haasan, Shobana Vignesh and Sukanya |
பொங்கலோ பொங்கல் Pongalo Pongal Lyrics in Tamil from Mahanadhi (1994)
பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
பொங்கலோ பொங்கல்..
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ!
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ!
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ!
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றிசொல்லடியோ!
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி..
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி..
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி..
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி…
ஹே, தைய தியான் தக்கு தியா தக்கு,
ஹே, தைய தியான் தக்கு தியா தக்கு,
ஹே, தைய தியான் தக்கு தியா தக்கு,
ஹே, தைய தியான் தக்கு தியா தக்கு,
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
முப்பாட்டன் காலம் தொட்டு
முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும்
காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை
நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல
காத்து வராதா
செவ்வாழ செங்கரும்பு
ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும்
இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது
வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது
கனவில் இல்லையடி
தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும்
மகாநதியை போற்றி சொல்லடியோ
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தெய்வ மங்கையடி
Pongalo Pongal Lyrics in English :
Lulu lulu lulu looo.
Pongalao pongal..
Pongalao pongal…
Pongalao pongal..
Pongalao pongal..
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyo,
Vanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyo,
Indha ponni enbaval thennattavarkku
Anbin annaiyadi..
Ival thanneer endroru aadai kattidum
Dheiva mangaiyadi…
Hae thaiyai theeyam thakku
Theeyam thakku..
Hae thaiyai theeyam thakku
Theeyam thakku…
Hae thaiyai theeyam thakku
Theeyam thakku..
Hae thaiyai theeyam thakku
Theeyam thakku..
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyoVanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyoo
Muppaattan kaalam thottu
Muppogam yaaraala
Kal maedu thaandi varum
Kaaveri neeraala
Saethoda serndha vidha
Naathu vidaadhah
Naathodu seidhi solla
Kaathu varaadhah
Sevvaazha sengarumbu
Jaadhi malli thottam thaan
Ellaamae ingirukka
Yedhum illa vaattam thaan
Namma sorgam enbadhu
Mannil ulladhu
Vaanil illaiyadi..!
Namma inbam enbadhu kannil ulladhu
Kanavil illaiyadi!!
Thai pongalum vandhadhu
Paalum pongudhu
Paattu solladiyo
Vanna mangaiyar aadidum
Mahaanadhiyai potri solladiyo
Indha ponni enbaval thennaattavarkku
Anbin annaiyadi..!
Ival thanneer endroru aadai kattidum
Dheiva mangaiyadi..!