Nambuven Ummaye Lyrics – Tamil Gospel Song(2022),The song is sung by Eva David Vijayakanth And Dr. Jacinth David and the music is composed by Giftson Durai, Nambuven Ummaye Song Lyrics is penned down by Eva David Vijayakanth, Check out full lyrics of Nambuven Ummaye In English and Tamil Christian Album Song.
Watch Nambuven Ummaye Official Lyrics Music Video
Nambuven Ummaye Song Lyrics In English:
El Shaddai Nambuven
Uyirullavarai Ummaye,
Nambuven Nambuven
Nambuven Ummaye,
Nerukkangal Soozhnthidum Pothum
Irudhayam Kalangidum Nerangalil…
Bayam Ennil Uruvaanatho
Kaneere Unavaanatho,
Neer Enthan Aaruthal
Neer Enthan Nambikkaikuriyavar,
Nambuven Ummaye,,,
Uravugal Maranthita Pothum
Unarvugal Sithainthidum Nerangalil
En Ullam Udaigindratho,
Aazhiyil Puthaigindratho
Neer Enthan Aatharam
Engeyum Neer Mathram Nirantharam
Nambuven Ummaye….
El Shaddai Nambuven
Uyirullavarai Ummaye,
Nambuven Nambuven
Nambuven Ummaye,
Nambuven Ummaye Song Lyrics In Tamil:
எல்ஷாடாய் நம்புவேன்,
உயிருள்ளவரை உம்மையே!
நம்புவேன் நம்புவேன்,
நம்புவேன் உம்மையே!
நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும்,
இருதயம் கலங்கிடும் நேரங்களில்
பயம் என்னில் உருவானதோ!
கண்ணீரே உணவானதோ!
நீர் எந்தன் ஆறுதல்
நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்
நம்புவேன் உம்மையே!
உறவுகள் மறந்திட்ட போதும்,
உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்
என் உள்ளம் உடைகின்றதோ!
ஆழியில் புதைகின்றதோ!
நீர் எந்தன் ஆதாரம்,
எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம்
நம்புவேன் உம்மையே!
Nambuven Ummaye Song Official Informations:
- Lyrics And Tune: Eva David Vijayakanth
- Vocals : Eva David Vijayakanth And Dr. Jacinth David
- Music Composed By Giftson Durai
- Flute : Nikhil Ram
- Veena : Haritha
- Percussion : Karthik Vamsi
- Sarangi : Manonmani