Fire Song Lyrics Kanguva movie Song Lyrics

Kanguva Movie “Fire Song” Lyrics

Fire Song Lyrics

Fire Song Song Lyrics in Tamil Movie from”Kanguva“.The song is sung by VM. Mahalingam, Senthil Ganesh, Shenbagaraj & Deepthi Suresh and the music is composed by Devi Sri Prasad . Fire Song Lyrics is penned down by  “Viveka “,starring Suriya, Disha Patani, Bobby Deol & Others.Directed by, Siva.

Song Credits:-

  • Song: Fire Song (Tamil)
  • Movie: Kanguva 
  • Language: Tamil
  • Singer: VM. Mahalingam, Senthil Ganesh, Shenbagaraj & Deepthi Suresh
  • Lyricist: Viveka
  • Music: ‘Rockstar’ Devi Sri Prasad
  • Music Label: Saregama Tamil

பாடல் வரிகள்

ஆதி நெருப்பே!!
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே!
மலை நெருப்பே….
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே!
காட்டு நெருப்பே…..
ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே…..
பாயும் நெருப்பே!
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே….
..Bgm..
மண் தோன்றா காலத்தே 
முன் தோன்றிய மூத்தக்குடி
யாமே யாமே
என் தோன்றா காலத்தே 
எண்ணிக்கை பார்த்தக்குடி
யாமே யாமே
ஆதித்தீ சுடரவெல்லாம் 
அணையாமல் பார்த்தக்குடி
தீமென்று தீதின்று 
தீக்காடாய் வாழும் குடி
வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆதி நெருப்பே!
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே!
மலை நெருப்பே!
பாயும் நெருப்பே!
பாதாள நெருப்பே!
காவல் நெருப்பே!
காட்டு நெருப்பே!
…Bgm…
இடி இடித்தது மழையடித்தது அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது எழுந்தது பிரளயம்
கல்லோடும் முள்ளோடும் காற்றோடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்
பொறி விழுந்தது வனம் எரிந்தது எரிந்தது நதியும்
முகில் கரைந்தது நிலம் சரிந்தது திரிந்தது பருவம்
அங்கார கூத்தாடி அனலுக்குள் நீராடி
மேலேறி வந்த இனம்
வன்னிமரக் கிளை அதிர வாரணங்கள் அணி திரள
கன்னிமூல கவுளியொன்னு காலம் சொல்லுதே
வெப்பலையில் சொட்டும் அந்த வென்குருதி பாக்கையில,
வீச்சருவா வேல்கம்பு வேகம் கூடுதே
சொணையருவி பாறாங்கல்லு மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா தெற்கு திசையில
சென புடிச்ச காட்டு நரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரும் நெருப்ப பார்த்த நொடியில
வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா
வா வா
வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா
ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே
பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே

Fire Song Lyrics 

Aadhi Neruppaey
Aaraathe Neruppaey
Maaya Neruppaey 
Malai Neruppaey….

Paayum Neruppaey
Paadhaala Neruppaey
Kaaval Neruppaey
Kaattu Neruppaey…

Aadhi Neruppaey
Aaraathe Neruppaey
Maaya Neruppaey 
Malai Neruppaey….

Paayum Neruppaey
Paadhaala Neruppaey
Kaaval Neruppaey
Kaattu Neruppaey…

..Bgm…

Man Thoonraa Kaalaththaey
Mun Thoonriya Mooththak Kudi
Yaamaey Yaamaey

En Thoonraa Kaalaththaey
Ennikkai Paarththak Kudi
Yaamaey Yaamaey

Aadhiththee Choodarvellam
Anuyyaamal Paarththakkudi
Theemenru Theeththinru
Thiekkadaai Vaazhum Kudi

Vaa Iru Thooleduththu Vaa
Kuru Vaaleduththu Vaa
Oru Sooluraiththu Vaa Vaa

Vaa Iru Thooleduththu Vaa
Kuru Vaaleduththu Vaa
Oru Sooluraiththu Vaa Vaa Vaa Vaa

Aadhi Neruppaey
Aaraathe Neruppaey
Maaya Neruppaey 
Malai Neruppaey….

Paayum Neruppaey
Paadhaala Neruppaey
Kaaval Neruppaey
Kaattu Neruppaey…

..Bgm..

Idi Idiththadhu Mazhaiyadiththadhu Adiththadhu Puyalum
Malai Udainthedhu Alai Elunthedhu Elunthedhu Piralayam
Kalloodum Mulloodum Kaatroodum Poraadi
Pallaandu Vaazhum Inam

Pori Vilunthedhu Vanam Erinthedhu Eriththadhu Nadhiyum 
Mukil Karinthedhu Nilam Charinthedhu Thirinthedhu Paruvam
Aangaara Kooththaadi Analukkul Neeraadi
Meleri Vantha Inam

Vannimarak Kelaiyadhira Vaaranangal Anithirala 
Kannimoola Kavuliyonnu Kaalanjolluthey 
Veppaalaiyil Chottum Andha Vengurudhi Paakkaiyila
Veecharuvaa Velkambu 
Vegam Koodudhe…..

chonaiyaruvi Paaraangkalu Melirukkum Teekkuruvi
Koraleduththu Kaththudhammaa Thekku Thesaiyilaey
Chena Pudichcha Naattu Nari
Kola Nadunga Oadudhammaa 
Chadasadakkum Peru Neruppaa Paarththa Nodiyila 

Vaa Iru Thooleduththu Vaa
Kuru Vaaleduththu Vaa
Oru Sooluraiththu Vaa Vaa

Vaa Vaa
Vaa Iru Thooleduththu Vaa
Kuru Vaaleduththu Vaa
Oru Sooluraiththu Vaa Vaa Vaa Vaa

Aadhi Neruppaey
Aaraathe Neruppaey
Maaya Neruppaey 
Malai Neruppaey….

Paayum Neruppaey
Paadhaala Neruppaey
Kaaval Neruppaey
Kaattu Neruppaey…

Fire Song Video Song Youtube Link


Key words :- #FireSong #Kanguva #Suriya #BobbyDeol #DishaPatani #DeviSriPrasad #indlyrics

Leave a Comment