Maruthamalai Maamaniye Song Lyrics in Tamil. Movie from from Dheivam 1972. The Movie Star Cast is Sivakumar, Jaya, Gemini Ganesan and K. R. Vijiya. Singer of Maruthamalai Maamaniye is S. Somasundaram. Lyrics are written by Kannadasan. Music is given by Kunnakudi Vaidyanathan. மருதமலை மாமணியே – பாடல் வரிகள்.
Maruthamalai Maamaniye Song Credits
Movie/Album Name |
Dheivam 1972 |
Song Name |
Maruthamalai Maamaniye |
Music Composed |
Kunnakudi Vaidyanathan |
Lyricist |
Kannadasan |
Singers |
Madurai Somu |
Star Cast |
R. Muthuraman, A.V.M. Rajan, Sreekanth, K. R. Vijaya and Nagesh |
Language |
Tamil |
Music Label |
Pyramid Glitz Music |
Maruthamalai Maamaniye Song Lyrics in Tamil
- [Message]
- பாடல்: கோடி மலைகளிலே
- படம்: தெய்வம்
- வருடம்: 1972
- இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
- வரிகள்: கண்ணதாசன்
- பாடகர்: மதுரை சோமு
கோடி மலைகளிலே
கொடுக்கும் மலை எந்த மலை
கொங்குமணி நாட்டினிலே
குளிர்ந்த மலை எந்தமலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம்
செழிக்குமலை எந்த மலை
தேவாதி தேவரெல்லாம்
தேடி வரும் மருதமலை ஆ
மருதமலை மருதமலை முருகா!
மருதமலை மாமணியே
முருகய்யா!
மருதமலை மாமணியே
முருகய்யா!
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா!
மருதமலை மாமணியே
முருகய்யா!
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா!
மருதமலை மாமணியே
முருகய்யா!
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே
முருகய்யா!
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா!
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ
மருதமலை மாமணியே
முருகய்யா……
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா!
மருதமலை மாமணியே
முருகய்யா……
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
கோடிகள் குவிந்தாலும்
கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர
நான் வருவேன்
நாடியென் வினை தீர
நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ
மருதமலை மாமணியே
முருகய்யா!
தேவரின் குலம் காக்கும்
வேலய்யா ஐயா!
மருதமலை மாமணியே
முருகய்யா!
சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை
மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட
வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே..!
அழகிய தமிழ்மகனே..!
பரமனின் திருமகனே..!
அழகிய தமிழ்மகனே..!
காண்பதெல்லாம்
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்
உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம்
எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே
அருள்நிதியே சரவணனே..!
பனியது மழையது
நதியது கடலது
சகலமும் உனதொரு
கருணையில் எழுவது
பனியது மழையது
நதியது கடலது
சகலமும் உனதொரு
கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா ஆ
மருதமலை மாமணியே
முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும்
வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே
முருகய்யா!
Maruthamalai Maamaniye Video Song
Thank You….! Visit Again….!!!