Jambulingame Song Lyrics | Kasethan Kadavulada Movie Song Lyrics

Jambulingame Song Lyrics in Tamil Movie from”Kasethan Kadavulada (2022)”.The song is sung by SathyaPrakash, Diwakar (South), Kannan Narayanan and the music is composed by RS Rajprathap, Jambulingame Lyrics is penned down by “Vaali“,Starring  Shiva, Priya Anand, Yogi Babu, Urvashi, VTV Ganesh, Karunakaran, Pugazh, Shivangi, Thalaivasal Vijay & Others.

Jambulingame Song Credits


Movie/Album Name
Kasethan Kadavulada (2022)

Song Name
Jambulingame

Music Composed
RS Rajprathap

Lyricist
Vaali

Singers
Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan

Star Cast
Shiva, Priya Anand, Yogi Babu

Language
Tamil

Music Label
Saregama Tamil


Jambulingame Song Lyrics in English

Jambulingamae! Jadadharaa
Jothilingamae!
Harohara Eeehhhh..

Jambulingamae! Jadadharaa
Jothilingamae!
Harohara

Vaayulingamae Adapoda
Panjalingamae!
Madabada! Hhmmm…

Vaayulingamae! Sadasiva
Panjalingamae!
Mahadeva

jambulingamae! Jadadharaa
Jothilingamae!
Harohara

Kaalanai udhaitha  Enappanae!
Unnai kaalaal udhaithaan
Kannappanae! Aeae…

Mahadeva… Viswanathaa…
Kaalanai udhaitha
Enappanae!

Unnai kaalaal udhaithaan
Kannappanae!

 
Athae athae sabapathae…
Athae athae sabapathae…

 
Paambai adikkum Aandavanae!
Adai
Pambai adikkum
Aandavanae!

Unai pirambaal adithaan
Paandiyanae

Pambai adikkum Aandavanae!
Unai pirambaal adithaan
Paandiyanae!

Athae athae sabapathae…
Athae athae sabapathae…

Saivapporulaai iruppavanae!
Saivapporulaai iruppavanae!
Andru hotel kariyai kettavanae!
Pillai kaniyai kettavanae!

Athae athae sabapathae…
Athae athae sabapathae…

Kaatchipporulaai Nindravanae!
Andru saatchi solla
Vandhavanae!

Athae athae sabapathae…
Athae athae sabapathae…

jambulingamae! jadadharaa
Jothilingamae
Harohara

Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara

Maganidam paadam
Padithavanae!
Andru kaamanai kannaal
Erithavanaeae! Aeae..

Maganidam paadam
Padithavanae
Andru kaamanai kannaal
Erithavanae

Mala kashaayathai
Kudithavanae!
Maha vishathai
Kudithavanae!
Thillai veliyil aadi
Mudithavanae!

Aanai mugathil
Oru pillai
Innum aarumugathil
Oru pillai

Aanai mugathil
Oru pillai
Innum aarumugathil
Oru pillai

Naanum kooda
Un pillai
Oru gnayanam illaatha
Siru pillai
Oru gnayanam illaatha
Siru pillai

Jambulingamae! Jadadharaa
Jothilingamae!
Harohara
Vaayulingamae!

Sadasiva
Panjalingamae!
Mahadeva

Jambulingamae! Jadadharaa
Jothilingamae
Harohara

Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara
Hara hara siva siva haro hara

Jambulingame Song Lyrics in Tamil

ஜம்புலிங்கமே! ஜடாதரா!
ஜோதிலிங்கமே
அரோகரா! ஏ….

ஜம்புலிங்கமே! ஜடாதரா
ஜோதிலிங்கமே!
அரோகரா!

வாயுலிங்கமே!அடாபுடா!
பஞ்சலிங்கமே!
மடாபடா! ஹ்ம்ம்….

வாயுலிங்கமே! சதாசிவா
பஞ்சலிங்கமே!
மகாதேவா

ஜம்புலிங்கமே! ஜடாதரா
ஜோதிலிங்கமே!
அரோகரா

காலனை உதைத்த
என்னப்பனே!
உன்னை காலால் உதைத்தான்
கண்ணப்பனே! ஏஏஏஏ….

மகாதேவா…. விஸ்வநாதா…
காலனை உதைத்த
என்னப்பனே!
உன்னை காலால் உதைத்தான்
கண்ணப்பனே!

அதே அதே சபாபதே…
அதே அதே சபாபதே…

பாம்பை அடிக்கும் பாண்டியனே!
அடேய்

பம்பை அடிக்கும் ஆண்டவனே!
உன்னை பிரம்பால் அடித்தான்
பாண்டியனே!

பம்பை அடிக்கும் ஆண்டவனே!
உன்னை பிரம்பால் அடித்தான்
பாண்டியனே!

அதே அதே சபாபதே…

அதே அதே சபாபதே…

 
சைவப்பொருளாய் இருப்பவனே!
சைவப்பொருளாய் இருப்பவனே!
அன்று ஓட்டல் கறியை கேட்டவனே!
பிள்ளைக் கனியை கேட்டவனே!.

அதே அதே சபாபதே..

அதே அதே சபாபதே

காட்சி பொருளாய் நின்றவனே!
அன்று சாட்சியை சொல்ல
வந்தவனே!

அதே அதே சபாபதே

அதே அதே சபாபதே

ஜம்புலிங்கமே! ஜடாதரா
ஜோதிலிங்கமே!
அரோகரா

ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!!

மகனிடம் பாடம் படித்தவனே!
அன்று காமனை கண்ணால்
எரித்தவனே! ஏஏ…,

மகனிடம் பாடம் படித்தவனே!
அன்று காமனை கண்ணால்
எரித்தவனே!

மல கசாயத்தை குடித்தவனே!
மகா விஷத்தை குடித்தவனே!
தில்லை வெளியில்
ஆடி முடித்தவனே!

ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில்
ஒரு பிள்ளை,
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில்
ஒரு பிள்ளை,

நானும் கூட உன் பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத
சிறுபிள்ளை,
ஒரு ஞானம் இல்லாத
சிறுபிள்ளை

ஜம்புலிங்கமே! ஜடாதரா
ஜோதிலிங்கமே!
அரோகரா
வாயுலிங்கமே! சதாசிவா

பஞ்சலிங்கமே!
மகாதேவா

ஜம்புலிங்கமே! ஜடாதரா
ஜோதிலிங்கமே! அரோகரா

ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!
ஹர ஹர சிவ சிவ அரோ ஹரா!!



Jambulingame Video  Song 

Song Credits:

Song :Jambulingame
Singer: Sathya Prakash, Diwakar (South), Kannan Narayanan
Music Recreated by: RS Rajprathap
Lyrics: Vaali

Original Song Credits:

Album : Kasethan Kadavulada
Singer : Dharapuram Sundararajan,K. Veeramani,Kovai Sounderarajan
Lyricist : Vaali
Music Director : M.S.Viswanathan

Leave a Comment