Lolaakku song Lyrics in Tamil Movie from”Kondraal Paavam (2023)”.The song is sung by Srinisha Jayaseelani and the music is composed by Sam CS . Lolaakku Lyrics is penned down by “Kabilan“,Starring VaralaxmiSarathkumar, Santhosh Pratap, Eswari Rao & Charle . Written and Directed By Dayal Padmanabhan.
Lolaakku Song Credits
Movie/Album Name
Kondraal Paavam (2023)
Song Name
Lolaakku
Music Composed
Sam CS
Lyricist
Kabilan
Singers
Srinisha Jayaseelan
Star Cast
VaralaxmiSarathkumar, Santhosh Pratap
Language
Tamil
Music Label
Trend Music
Lolaakku song Lyrics in Tamil
Movie/Album Name
Song Name
Music Composed
Lyricist
Singers
Star Cast
Language
Music Label
லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்!
காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர
சொல்லும் நித்தம்!
ஒட்டியானம்…
ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்,,,,?
ஓச,,,, வளையோச
பல்ல காட்டும்
என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா
தங்கம் என்
அங்கம்
சிற்பம் தேடும்
கல்லு நானு
செதுக்க வந்த
என்ன.?
பூமி தேடும்
மேகம் நானு
பொழிஞ்சி பார்த்தா
என்ன.?
மொத்தமா என்ன
நீ மூடி…
தங்கத்தில் வெச்சி
சூடேத்து…
மாய குதுர நான்
என்ன மடக்கி அடக்க வா
வெத்தல பாக்கு
நான் தானே…
முத்தத்தால் என்ன
நீ மெல்லு…
காதல் சூத்திரம்
சொல்லு
எனக்கு மாத்திரம்
பட்டு மெத்தை
பஞ்சாயத்து
முடிக்க ஏங்குறேன்!
லோலாக்கு ஆடும்
காதில் காதில்
பால் வார்க்கும்
வார்த்தை பாயும்!
காலாட்டும் பொழுது
கொலுசின் சத்தம்…
என் பேர
சொல்லும்
நித்தம்!
ஒட்டியானம்… ஒட்டியானம்…
இடுப்ப தொட்டாலே
என்ன தோணும்?
ஓச வளையோச
பல்ல காட்டும்
என் ஆச
உள்ளபடி சொன்னாக்கா
தங்கம் என்
அங்கம்