Rasavaachiye Song Lyrics | Aranmanai 3 (2021) Song Lyrics

Rasavaachiye Lyrics in Tamil from Movie  Aranmanai 3 (2021.In Movie Star Cast is Sundar C, Arya, Raashi Khanna, Andrea Jeremiah, Sakshi Agarwal, Vivek and Others,Singer is Sid Sriram.Lyrics by ”Mohan Rajan”. Music Composed by “C. Sathya”. ரசவாச்சியே Lyrics in English.

Rasavaachiye song Lyrics  from Movie  Aranmanai 3 (2021)

Song Credits

Movie/Album Name Aranmanai 3(2021)
Song Rasavaachiye
Music Composed by C.Sathya
Lyricist Arivu
Singers Sid Sriram
Star Cast Sundar C,Arya,Raashi Khanna,Andrea Jeremiah

Rasavaachiye lyrics in English

.Rasavaachiye…. rasavaachiye,

.Un parvaiyaala ponen koosiye,

.Vizhi saaichiye vizhi saaichiye,

.Nee pesum podhu aaven dhoosiye,


.Paavada sattayila,

.Naan paartha neram ellaam,

.Paal aada paala pola,

.Thazhumbuvendi,


.Nee kadicha mittai vangi,

.Naan rusicha kaalam ellaam,

.Nenjoram innum kooda,

.Nenaikkuren di…!


.Rasavaachiye vizhi saaichiye,

.Rasavaachiyee,


.Aalaana nerathil,

.Vetgapadum un kannuu,

.Andha neram nee potta,

.Un valaiahl alli serthen,


.Dhenam kaalaara un kooda,

.Serndhu vara nenapene,

.Appo ellaam un nelalil,

.En nezhala thottu pappen,


.Ori ribbon pola dhaan-Suthi kedakkuren…

.Un mela nanee..

.Nee paaru adhu podhum,

.Naan vaazhuven,


.Rasavaachiyae…Rasavaachiyee

.Vizhi saichiyee,


.Paavada sattayila,

.Naan partha neram ellaam,

.Paal aada paala pola,

.ThaLumbuVendi,


.Nee kadicha mittai vangi,

.Naan rusicha kaalam ellaam,

.Nenjoram innum kooda…

.Nenaikguren di.!


.Rasavaachiyee….Rasavaachiyee…

.Rasavaachiyee…..Rasavaachiyee…

.Rasavaachiyee…


.Rasavaachiyee,.Rasavaachiyee,

.Rasavaachiyee,.Rasavaachiyee,

.Rasavaachiyee,

.Vizhi saaichiyee..,


ரசவாச்சியே tamil Lyrics

ரசவாச்சியே….ரசவாச்சியே

உன் பார்வயால போனேன் கூசியே!

விழி சாய்ச்சியே விழிசாய்ச்சியே!

நீ பேசும் போது ஆவேன்—தூசியே!


பாவாட சட்டையில!

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன்டி,


நீ கடிச்ச மிட்டாய் வாங்கி,

நான் ருசிச்ச காலம் எல்லாம்,

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி.!


ரசவாச்சியே…

விழி சாய்ச்சியே!

ரசவாச்சியே ….


ஆளான நேரத்தில்

வெட்கப்படும் உன் கண்ணு

அந்த நேரம் நீ போட்ட

உன் வளையல் அள்ளி சேர்த்தேன்,


தெனம் காலார உன் கூட

சேர்ந்து வர நினைப்பேனே

அப்போயெல்லாம் உன் நிழலில்

என் நிழல தொட்டு பார்ப்பேன்!


ஒரு ரிப்பன் போல தான்

சுத்தி கிடக்குறேன்,

உன் மேல நானே…

நீ பாரு அது போதும் நான் வாழுவேன்!


ரசவாச்சியே…

விழிசாய்ச்சியே!

ரசவாச்சியே ….


பாவாட சட்டையில

நான் பார்த்த நேரம் எல்லாம்

பால் ஆட பால போல

தழும்புவேன்டி,


நீ கடிச்ச மிட்டாய் வாங்கி

நான் ருசிச்ச காலம் எல்லாம்

நெஞ்சோரம் இன்னும் கூட

நினைக்குறேன்டி,


ரசவாச்சியே!.ரசவாச்சியே!

ரசவாச்சியே!.ரசவாச்சியே!…

ரசவாச்சியே!…


ரசவாச்சியே!.ரசவாச்சியே!

ரசவாச்சியே!.ரசவாச்சியே!…

விழி சாச்சியே…யே!!!


Rasavaachiye Video Song:


Ratatapata Song Lyrics -Aranmanai 3 (2021)

Leave a Comment